Page 272 of 410 FirstFirst ... 172222262270271272273274282322372 ... LastLast
Results 2,711 to 2,720 of 4092

Thread: Box Office Collections

  1. #2711
    Senior Member Devoted Hubber rahulsundar's Avatar
    Join Date
    Dec 2009
    Location
    Hyderabad
    Posts
    289
    Post Thanks / Like
    First Blockbuster of 2012

    Ranking based on Chennai Box Office Collections from
    Mar 02nd 2012 to Mar 04th 2012

    Cast: Vijay , Jiiva, Ileana, Sathyaraj, Srikanth
    Direction: Shankar
    Music: Harris Jeyaraj
    Production: Gemini Film Circuit

    A story of three-friends and their tribulations with the education system, Nanban is as good as its original. Vijay, Srikanth and Jiiva put in earnest performances.

    Trade Talk:
    Nanban is this year’s first blockbuster hit.

    Public Talk:
    Much has been written and said about Nanban!

    No. Weeks Completed : 7
    No. Shows in Chennai over this weekend : 42
    Average Theatre Occupancy over this weekend : 10 %
    Collection over this weekend in Chennai: Rs. 90,453
    Total collections in Chennai: Rs. 7.89 Crore
    Verdict: Super Hit
    Thalapathy Rocks !!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2712
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    England
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் - முதலிடத்தில் அரவான்
    செவ்வாய், 6 மார்ச் 2012( 14:20 ist)

    5. கொண்டான் கொடுத்தான்
    இந்தப் புதிய படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 2.7 லட்சங்களை வசூலித்துள்ளது. புதுமுகங்களின் சில படங்கள் ஆயிரங்களில் முடங்கும் போது இப்படம் லட்சத்தை எட்டிப் பிடித்தது சாதனைதான்.

    4. அம்புலி
    3டி படமான இது விமர்சனத்தின் பலத்தால் இரண்டு வாரங்கள் கடந்தும் தாக்குப் பிடிக்கிறது. இதன் சென்ற வார இறுதி வசூல் 8.02 லட்சங்கள். இதுவரை 34 லட்சங்களை வசூல் செய்துள்ளது.

    3. முப்பொழுதும் உன் கற்பனைகள்
    இந்த சைக்கோ படம் சடசடவென ச*ரிந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 11 லட்சங்கள். இதுவரை 1.42 கோடியை இப்படம் வசூலித்துள்ளது.

    2. காதலில் சொதப்புவது எப்படி
    மோசமான படங்களாக வரும் போது சுமாரான படங்களுக்கு கொண்டாட்டம்தான். அதி அற்புதப் படம் என்ற பாராட்டு கிடைக்கும், வசூலும். காதலில் சொதப்புவது எப்படி சென்ற வார இறுதியில் 25.6 லட்சங்களை வசூலித்திருக்கிறது. இதுவரை இதன் சென்னை வசூல் 2.25 கோடி.

    1. அரவான்
    ஆதி, பசுபதி என்று ஓபனிங் இல்லாத ஹீரோக்கள். ஆனால் படத்தை இயக்கியது வசந்தபாலன் என்பதால் 59 லட்சங்களை முதல் மூன்று தினங்களில் அரவான் அறுவடை செய்திருக்கிறது. ஆனால் படம் கடுமையான சோதனைக்கு ஆட்படுத்துவதால் வசூலும் படுத்துவிடும் என்கிறார்கள். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

  4. #2713
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    England
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்
    வியாழன், 15 மார்ச் 2012( 14:50 ist )

    5. நாங்க

    சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது சென்ற வாரம் வெளியான நா*ங்க. இந்தப் படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 2.6 லட்சங்களை வசூலித்துள்ளது.

    4. சேவற்கொடி

    இதுவும் புதிய வரவு. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 4.03 லட்சங்கள். படத்துக்கு கிடைக்கும் விமர்சனத்தின் தன்மையைப் பொறுத்தே இதன் அடுத்த வார வசூல் பிளஸ்ஸா மைனஸா என்பது தெ*ரியும்.

    3. அம்புலி
    இந்தத் 3டி படம் ரசிகர்களை பரவலாக கவர்ந்திருப்பதை*த் தொடர்ந்து டாப் 5இல் இருப்பதிலிருந்து தெ*ரிந்து கொள்ளலாம். இதன் சென்ற வார இறுதி வசூல் 5.2 லட்சங்கள். இதுவரை இப்படம் 50 லட்சங்களை வசூலித்துள்ளது.

    2. காதலில் சொதப்புவது எப்படி

    அறிமுக இயக்குன*ரின் காதலில் சொதப்புவது எப்படி பாக்ஸ் ஆஃபிஸில் சொதப்பவில்லை. சென்ற வார இறுதியில் 17.2 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை சென்னையில் இப்படம் 2.6 கோடிகளை வசூலித்துள்ளது.

    1. அரவான்
    தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது அரவான். என்றாலும் இரண்டாவது வார இறுதியிலேயே இதன் வசூல் 26.18 லட்சமாக*க் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை இப்படம் 1.2 கோடியை வசூலித்துள்ளது.

  5. #2714
    Senior Member Senior Hubber manojsmba's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Palakkad<-->Bangalore
    Posts
    534
    Post Thanks / Like
    சென்னை பாக்ஸ் ஆபிஸ் - அரவானை முந்திய கழுகு
    5.அம்புலி
    இந்த 3டி படம் இன்னும் பாக்ஸ் ஆபிஸில் ஒட்டிக் கொண்டு 3டி ஆர்வலர்களுக்கு நம்பிக்கை தருகிறது. சென்ற வார இறுதியில் இப்படம் வசூலித்தது 5.3 லட்சங்கள். இதுவரை சென்னையில் 66 லட்சங்களை இப்படம் வசூலித்துள்ளது.

    4.மாசி
    அர்ஜுன் நடித்திருந்தும் படத்துக்கு ஓபனிங் இல்லை. வெளியான முதல் மூன்று தினங்களில் 13.2 லட்சங்களை மட்டுமே வசூலித்து பிலோ ஆவரேஜ்இடத்தைப் பிடித்துள்ளது.

    3.காதலில் சொதப்புவது எப்படி
    இந்த காதல் படம் கல்லூரி இளசுகளை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. சொந்தக் கதை போலவே பீல் செய்வதால் இதுவரை இப்படம் சென்னையில் மூன்று கோடி வசூலித்துள்ளது. இதன் சென்றவார இறுதி வசூல் 14.4 லடசங்கள்.

    2.அரவான
    வசந்தபாலனின் சரித்திரப் படம் ரசிகர்களை கவர தவறிவிட்டது. அதனால் வசூலும் சுமார். சென்ற வார இறுதியில் 16.3 லடசங்களை வசூலித்த இப்படம் இதுவரை சென்னையில் 1.8 கோடியை வசூலித்து தடுமாறுகிறது.

    1.கழுக
    எந்த சுவாரஸியமும் இல்லாத இந்தப் படம் தனது விளம்பரத்தால் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. முதல் மூன்று தினங்களில் இப்படம் 16.6 லட்சங்களை வசூலித்து முதலிடத்தைப் பிடித்திருப்பது அதிர்ச்சிக்குரிய சாதனை என்றே சொல்ல வேண்டும்.
    http://tamil.webdunia.com/entertainm...20321043_1.htm
    I'M WAITING...

  6. #2715
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    England
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்
    செவ்வாய், 27 மார்ச் 2012( 14:23 ist )

    5. அம்புலி
    அம்புலிக்கு இது ஆறாவது வாரம். இதற்குப் பிறகு வெளியான ஒரு டஜன் படங்களை பின்னுக்குத் தள்ளி இன்னும் டாப் 5-க்குள் இடம் பிடித்துள்ளது. ஆஹா ஓஹோ என்று புகழப்பட்ட ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழியால் டாப் 5-க்குள் இடம் பிடிக்க முடியவில்லை என்பது முக்கியமானது. அம்புலி சென்னையில் இதுவரை 75 லட்சங்களை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 2.9 லட்சங்கள்.

    4. மாசி
    ஆக்சன் கிங்கின் மாசி அதன் மோசமான மேக்கிங்கிற்கான பலனை பாக்ஸ் ஆஃபிஸில் எதிர்கொண்டிருக்கிறது. இப்படம் இதுவரை 26 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 4 லட்சங்கள்.

    3. அரவான்
    மூன்று வாரங்கள் முடிவில் வசந்தபாலனின் அரவான் 2.04 கோடியை வசூலித்துள்ளது. படத்தின் பட்ஜெட், உழைப்புடன் ஒப்பிடுகையில் இது யானைப் பசிக்கு சோளாப்பொ*ரி. சென்ற வார இறுதியில் இப்படம் 7.2 லட்சங்களை வசூலித்துள்ளது.

    2. காதலில் சொதப்புவது எப்படி
    ஐந்து வாரங்கள் முடிவில் இப்படம் 3.27 கோடிகளை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 8.09 லட்சங்கள்.

    1. கழுகு
    இம்மாதத்தின் சர்ப்ரைஸ் கழுகு. தொடர்ந்து இரண்டாவது வாரமும் பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ரசிகர்களுக்கு அவ்வளவாகப் பிடிக்காத படம் என்று பெயரெடுத்த கழுகு எப்படி பாக்ஸ் ஆபிஸி*ல் உயரப் பறக்கிறது என்பது ஆச்ச*ரியம். இதுவரை 55 லட்சங்களை வசூலித்திருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் 19.2 லட்சங்களை வசூலித்துள்ளது.

  7. #2716
    Member Junior Hubber
    Join Date
    Feb 2011
    Posts
    74
    Post Thanks / Like
    which movie collected more (gross collection): mankatha or nanban?? does anyone have reliable sources..

  8. #2717
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    England
    Posts
    0
    Post Thanks / Like
    unga postum saerthu 2716 post aayidutchu..

    ithu varaikkum oru mudivu varalai thala... Mankatha va Nanbana ?

  9. #2718
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    England
    Posts
    0
    Post Thanks / Like
    manoj.. pls check post no. 2715..

  10. #2719
    Senior Member Senior Hubber manojsmba's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Palakkad<-->Bangalore
    Posts
    534
    Post Thanks / Like
    Quote Originally Posted by Rock star_KB View Post
    manoj.. pls check post no. 2715..
    Sorry boss i have deleted my post... I dint see your post...
    I'M WAITING...

  11. #2720
    Junior Hubber
    Join Date
    Oct 2008
    Posts
    0
    Post Thanks / Like
    Can anyone please provide any explanations for the article here? All the posts provide box office collections in bits and pieces, but the industry is apparently not doing well. (Please scroll down the link to read the full article - it may contain google ads in between, but continues below that).

    http://articles.timesofindia.indiati...ors-box-office

Similar Threads

  1. Openings and BO Collections of Hollywood Movies
    By ajithfederer in forum World Music & Movies
    Replies: 13
    Last Post: 4th August 2008, 07:59 AM
  2. Kollywood Box Office Analysis
    By Rajkumar_mj in forum Tamil Films
    Replies: 16
    Last Post: 7th February 2007, 02:40 PM
  3. SUN TV & Other Recipe Collections
    By R in forum Indian Food
    Replies: 752
    Last Post: 11th November 2005, 01:32 PM
  4. Request: Malayalam Movie Collections
    By trivik12 in forum Indian Films
    Replies: 1
    Last Post: 18th May 2005, 09:45 PM
  5. Reminder for sending the recipe collections
    By thurikaramya in forum Indian Food
    Replies: 1
    Last Post: 15th April 2005, 10:06 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •