-
9th March 2012, 04:15 PM
#1151
Senior Member
Senior Hubber
சறுக்கலில் சகுனி - ஒரு சங்கட செய்தி
சகுனி படம் முடிந்து *ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. ஆனால் அது பற்றி எந்தப் பேச்சையும் காணோம். மாறாக அதற்குப் பிறகு தொடங்கிய சுரா*ஜின் அலெக்ஸ் பாண்டியன் படத்தைதான் கார்த்தி அண்ட் கோ அதிகமாக பேசி வருகிறது. பத்தி*ரிகைகளைப் படித்தாலே இந்த விஷயத்தை கிரகித்துக் கொள்ள முடியும். ச*ரி, சகுனிக்கு ஏனிந்த பாராமுகம்?
படம் காமெடியாகவும் இல்லாமல், அரசியலும் இல்லாமல் அவியல் பக்குவத்தில் யாருமே அண்ட முடியாத தினுசில் இருக்கிறதாம். இப்படியே படத்தை வெளியிட்டால் இருக்கிற இமேஜும் பஞ்சாப் பறந்திடும். அதனால் ஆற அமர உட்கார்ந்து மொக்கை காட்சிகளை எடிட் செய்து புதிதாக *ரீ-ஷூட் செய்து... ஏகப்பட்ட பட்டி டிங்க*ரி*ங் வேலைகள் இருக்கின்றனவாம்.
மேலும் படத்தின் வில்லனையே மாற்றலாமா என்றும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். சூழலைப் பார்த்தால் அலெக்ஸ் பாண்டியனுக்கு அப்புறம்தான் சகுனி சந்தைக்கு வரும் போலிருக்கிறது.
http://tamil.webdunia.com/entertainm...20308057_1.htm
I'M WAITING...
-
9th March 2012 04:15 PM
# ADS
Circuit advertisement
-
9th March 2012, 04:16 PM
#1152
Senior Member
Senior Hubber
ரஜினி படம் - கே.வி.ஆனந்த் மழுப்பல்
சமீபத்தில் ர*ஜினியும், கே.வி.ஆனந்தும் சந்தித்துக் கொண்டார்கள். ர*ஜினியின் அழைப்பின் பே*ரில் இந்த சந்திப்பு நடந்தது. கே.வி.ஆனந்தின் கமர்ஷியல் மேக்கிங்கால் கவரப்பட்ட ர*ஜினி தனக்கு ஒரு படம் செய்துத்தர ஆனந்திடம் கேட்டுக் கொண்டார் என இந்த சந்திப்புக்குப் பின் தகவல் பரவியது. இது உண்மையா?
கே.வி.ஆனந்த் இதனை மறுக்கவுமில்லை, ஒ*த்து*க்கொள்ளவுமில்லை. அவரது படம் போலவே மழுப்பலாகவே பதிலளித்துள்ளார்.
ர*ஜினி சாரை இயக்குவது ரொம்ப ரெஸ்பான்சிபிளான வேலை. அவரை வைத்து படம் பண்ணணும் என்பது எல்லா கி*ரியேட்டருக்குமுள்ள ஆசைதான். ஆனா என்னோட கவனம் முழுக்க இப்போது மாற்றான் படத்தில்தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதிலிருந்து கே.வி.ஆனந்த் ர*ஜினியை இயக்குகிறாரா இல்லையா என்பதை தெ*ரிந்து கொள்ள முடிகிறதா?
அதுதான் கி*ரியேட்டர்ங்கிறது.
http://tamil.webdunia.com/entertainm...20309020_1.htm
I'M WAITING...
-
9th March 2012, 04:17 PM
#1153
Senior Member
Senior Hubber
ஷங்கர் இயக்கத்தில் சூர்யா? - புதிய கூட்டணி
ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயா*ரிப்பு, கமல் ஹீரோ, படத்தின் பெயர் தலைவன் இருக்கின்றான், இயக்கம் ஷங்கர்... சென்ற மாதம் சூறாவளியாக வீசிய இந்த*ி*ச் செய்தியை இன்று காணவே காணோம். ஷங்கர் அடுத்து யாரை இயக்குகிறார் என்ற கேள்வி மட்டும் அப்படியே இருக்கிறது.
கடந்த இரு தினங்களாக புதிய செய்தியொன்று அடிபடுகிறது. இருதரப்பும் அதிகாரபூர்வமாக எதுவும் சொல்லவில்லை என்றாலும் அது என்ன செய்தி என்று தெ*ரிவிப்பது நமது கடமை.
அதாவது ஷங்கர் தனது புதிய ஸ்கி*ரிப்டை தொடங்கிவிட்டார். முன்பு சுஜாதாவிடம் கதை சொல்லி எழுதி வாங்கியது போல் இந்தமுறை கே.வி.ஆனந்தின் ஆஸ்தான எழுத்தாளர்கள் சுபாவிடம் கதை சொல்லி காட்சிகளை வி*ரிவாக எழுதச் சொல்லி கேட்டிருக்கிறார்.
இந்தமுறை கமல், விக்ரம் எல்லாம் ஷங்க*ரின் மனதில் இல்லை, சூர்யாவுடன் இணைய அவர் முடிவு செய்திருக்கிறார் என ஒரு இனிப்புருண்டையை உருட்டிவிட்டிருக்கிறார்கள். இதை**த்தான் இப்போது மீடியா மொய்த்துக் கொண்டிருக்கிறது.
ஷங்கரோ, சூர்யாவோ இதனை ஒத்துக் கொண்டால் மட்டுமே அது இனிப்புருண்டையா இல்லை கசப்புருண்டையா என்பது தெ*ரியவரும்.
http://tamil.webdunia.com/entertainm...20309021_1.htm
I'M WAITING...
-
9th March 2012, 04:22 PM
#1154
Senior Member
Senior Hubber
Arya's condition... Simbu's gain?
Arya has put forth a condition to star in the remake of Delhi Belly. The star had apparently told the production house, UTV Motion Pictures, that he would sign the dotted lines provided his brother is also onboard.
But the producers are not too happy with this and have been looking elsewhere. The latest buzz is that Simbu may bag the offer. Once Simbu returns from the US, plans are on to approach him for a discussion. If things pan out, Simbu may be the lead star in Delhi Belly remake!
http://www.accesskollywood.com/news-...-03-122213.htm
I'M WAITING...
-
12th March 2012, 05:26 PM
#1155
Senior Member
Senior Hubber
ஆர்யா, *ஜீவாவுடன் பவர் ஸ்டார் - ஒரு சீ*ரியஸ் காமெடி மெ*ரினா படத்தின் புரமோஷனுக்காக விக்ரம், சசிகுமார் எல்லாம் ஒரு பாடலுக்கு நடித்துக் கொடுத்தார்கள் அல்லவா? இந்த*த் திட்டம் நல்லாவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. இதனால் அதே திட்டத்தை கழுகு படத்துக்கும் அமல்படுத்தியிருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஒரு புரமோஷன் பாடலை தயார் செய்திருக்கிறார்கள். இதில் நட்புக்காக நடித்தவர்கள் ஆர்யா, *ஜீவா, சிவ கார்த்திகேயன், பிரேம்*ஜி அமரன் உள்ளிட்டோர். பாடல் ரொம்ப சீ*ரியஸாக இருக்கே என்று ஃபீல் பண்ணினார்கள் போலிருக்கிறது. பாடலின் இறுதியில் நம்ம பவர் ஸ்டார் சீனிவாசனையும் நடிக்க வைத்திருக்கிறார்கள். இளவட்டங்கள் மத்தியில் இப்படியொரு இமேஜா என்று ஓடி வந்து நடித்துவிட்டு சென்றிருக்கிறார் பவர் ஸ்டார். பார்த்துப்பா... பவர் ஸ்டார் நடித்த கழுகு நூறாவது நாள்னு போஸ்டர் அடிச்சிடப் போறார்.
http://tamil.webdunia.com/entertainm...20310041_1.htm
I'M WAITING...
-
12th March 2012, 06:22 PM
#1156
Senior Member
Senior Hubber
அனிமேஷன் படத்திலும் நடிக்க முடியாத ரஜினி!
இந்தச் செய்தியின் தலைப்பு ரஜினியின் ரசிகர்களை புன்படுத்தும் நோக்கத்தோடு வைக்கப்பட்டது அல்ல!
ரஜினியை உயிருக்கு உயிராக நேசிக்கும் அவரது ரசிகர்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்பதே நமது விருப்பம்.
ராணா தடைபட்ட பிறகு ரஜினி அடுத்து நடிக்கும் அதிகார பூர்வமான படம் கோச்சடையன் என்று அதிகார பூர்வமாக அறிவித்தார், அந்தப் படத்தை இயக்கும் ரஜினியின் மகள் சௌந்தர்யா ஆர். அஸ்வின்.
கோச்சடையனைப் பொறுத்தவரை அது ‘மோசன் கேப்சரிங்’ எனப்படும் நடிகர்களின் உடமொழியை மட்டும் கேப்சர் செய்து கொண்டு, 2டியில் வரையப்பட்ட ஓவியங்கள் 3டிக்கு மாற்றப்பட்டு, அந்த 3டி ஓவியங்களில் நடிகர்களின் உடல் மொழியைப் புகுத்தி அனிமேட் செய்து உருவாகப்படுவதாகும்.
இதில் சம்பந்தப்பட்ட நடிகரின் உடல்மொழி ஒருமுறை பதிவு செய்யப்பட்டாலே அதை வைத்து அவரது கேரக்டரை பல படங்களில் வேறு வேறு பரிமாணங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
நாம் ஏற்கனவே முந்தித்தந்த தகவல்படி, கோச்சடையனியில் ரஜியுடன், நாகேஷின் கதாபாத்திரமும் மோசன் கேப்சரிங் முறையில் சேர்க்கப்பட இருக்கிறது. இதற்காக நாகேஷ் உடல்மொழியில் நிபுணத்துவம் பெற்ற மிமிக்ரி மேடை கலைஞர்கள் பயன்படுத்த இருக்கிறார்கள் என்ற செய்தியை 4தமிழ் மீடியாவே முதலில் தனது வாசர்களுக்கு தந்தது.
தற்போது இதே சப்ஸூட் முறையில் ரஜினிக்கும் ஒரு மிமிக்கிரி கலைஞர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருகிறார் என்பதுதான் அந்த ஷாக் நியூஸ்! பிரபல தனியார் தொலைகாட்சியின் புகழ்பெற்ற நகைச்சுவை நிகழ்ச்சியான லொள்ளு சபாவின் கதாநாயகன் ஜீவாவை, ரஜினிக்காக ‘மோசன் கேப்சரிங்’ மாடலாக கோச்சடையன் படக்குழு தேர்வு செய்திருப்பதாக மிக நம்பகமான வட்டாராம் நமக்கு தகவல் தருகிறது.
இம்மாத இறுதியில் லண்டனில் தொடங்க இருக்கும் கோச்சடையன் படப்பிடிப்புக்கு ஜீவாவை அழைத்துச் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படிருக்கும் தகவலையும் நமக்குத் தருகிறார்கள். இதன் மூலம் வேறும் உடல்மொழியை மட்டுமே தரக்கூடிய கோச்சடையான் படத்தில் கூட ரஜினி நடிக்க முடியாத நிலையில் இருக்கிறார் என்கிறார்கள்.
இதைவிடவும் ஹாட்டான செய்தி, தனக்கான மோசன் கேப்சரிங் டூப்பாக ஜீவாவை தேர்வு செய்ததே ரஜினிதான் என்கிறார்கள்!
I'M WAITING...
-
12th March 2012, 06:30 PM
#1157
Senior Member
Senior Hubber
Bala ropes in Power Star
Director Bala is known for thinking differently and the roles he offers to his actors are also very unusual. For example, he had Vishal play a squint eyed person in Avan Ivan and now there is a buzz that Atharva will appear bald headed in Eriyum Thanal.
The latest news is that Bala is planning to rope in Power Star Sreenivasan for a role. Apparently, the director wants this actor to foray into serious cinema. Power Star has been offered an unusual role in a film that Bala intends to direct after completing Eriyum Thanal, say sources.
Looks like we may get to see the Power Star sweating it out in Bala’s film soon.
http://www.accesskollywood.com/news-...-03-122225.htm
I'M WAITING...
-
12th March 2012, 06:38 PM
#1158
Senior Member
Diamond Hubber
Originally Posted by
manojsmba
Bala ropes in Power Star
Director Bala is known for thinking differently and the roles he offers to his actors are also very unusual. For example, he had Vishal play a squint eyed person in Avan Ivan and now there is a buzz that Atharva will appear bald headed in Eriyum Thanal.
The latest news is that Bala is planning to rope in Power Star Sreenivasan for a role. Apparently, the director wants this actor to foray into serious cinema. Power Star has been offered an unusual role in a film that Bala intends to direct after completing Eriyum Thanal, say sources.
Looks like we may get to see the Power Star sweating it out in Bala’s film soon.
http://www.accesskollywood.com/news-...-03-122225.htm
if this is true...
-
12th March 2012, 07:58 PM
#1159
Senior Member
Platinum Hubber
Bala - total give-up paNNa vENdiyadhu dhannu nenaikkaREn. He has got into the classic Bharathiraja trap - "ivaru kallai kooda nadikka veppArunga" gambit.
-
12th March 2012, 08:01 PM
#1160
Senior Member
Diamond Hubber
otoh, for long i was wonderin whom this power star reminds me of...
figured it today, 'Rajapakshe'.
Bookmarks