Page 316 of 404 FirstFirst ... 216266306314315316317318326366 ... LastLast
Results 3,151 to 3,160 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #3151
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    தெய்வீகத் தம்பதியர்



    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3152
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    பம்மலார் சார்,
    சம்பூர்ண ராமாயணம்,படித்தால் மட்டும் போதுமா,வாழ்க்கை பட ஆவணங்கள் அருமை.முதல் படம் இருநூறு நாள் ஓடிய ஒன்று.மட்டற்ற இரண்டும் நூறு நாள் படங்கள்.பம்மலார் என்று ஒருவர் தோன்றுவார் என்று அன்றே தெரிந்து இருந்தால்,மற்றும் தமிழகமெங்கும் என்று போடும் பழக்கம் தவிர்த்து, எந்த தியேட்டர்கள் என்று குறித்திருப்பார்கள்.
    இன்றைய,வரும் ,தலைமுறைகளுக்கு,இந்த ஒரே உலக பெரு நடிகனை ,ஒரே தமிழ் நடிகனை,கொண்டு சேர்ப்பதில்,தங்கள் ஆவணங்கள் கல்வெட்டுகளாய் துணை புரியும் என்பதில் சந்தேகமில்லை.தங்கள் சிரத்தை என்னை வியக்க வைக்கிறது.
    சம்பூர்ண ராமாயணம்-ராஜாஜி மட்டுமின்றி,அனைத்து பரத கலைஞர்களும் வியந்தது ,போகலாம் எனும் முத்திரை. கௌரவ நடிகராயினும் ,கெளரவம் அனைத்தும் கௌரவ நாயனுக்கே.
    படித்தால் மட்டும் போதுமா-அமெரிக்க தலைநகரில்,இந்திய தலைமகன் இருந்த போது வெளியான அருமையான காவியம்.
    வாழ்க்கை-மலையாளம் டு ஹிந்தி டு தமிழ் எனினும் அசல்களை மறக்க வைத்த அசல் நடிப்பு நடிகர்திலகத்தினுடையது.அலங்காரில் 91ஆம் நாள் காலைகாட்சிக்கு மாற்றப்பட்டதாய் ஞாபகம்.
    அன்பு மயமான அடிகளாரே, பாராட்டுக்கும், தகவலுக்கும் தீர்க்கமான நன்றி,,,,!
    pammalar

  4. #3153
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இன்று மணநாள் காணும் இளம் தம்பதியருக்கு நம் அனைவரின் சார்பிலும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்



    இருவருமே இன்னும் இளமையாக நம்மை விட பல வயது குறைந்தவர்களாகத் தான் வாழ்கிறார்கள். எனவே வாழ்த்துவோம், வணங்குவோம்.

  5. #3154
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மேதின வாழ்த்துக்களுடன் கர்ணன் விளம்பரம்


  6. #3155
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் மண நாளன்று பிறந்த நாள் கொண்டாடும் அஜீத் குமார் அவர்களுக்கு நமது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.


  7. #3156
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji was the most gifted artist of our times and a complete artist of priceless excellence in whom voice, diction, looks, face expression, posture, gesture and presence miraculously combined to create a histrionic charisma of haunting intensity, stylish wonder and awesome dignity.
    - from the article of Dr. A.V. Ashok.



    - Full article here

  8. #3157
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Uruguay
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Pammalar Sir,

    You are a Library of Sivaji's film news
    Last edited by BALAA; 1st May 2012 at 12:46 PM.

  9. #3158
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Uruguay
    Posts
    0
    Post Thanks / Like
    HAPPY WEDDING DAY

  10. #3159
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by raghavendra View Post
    - from the article of dr. A.v. Ashok.



    - full article here
    beautiful article well written to be sent to all people who makes critcal remarks about nadigar thilagam actings to understand the truth of acting.
    Kudos to to dr ashok and raghavendran for publising the same.

  11. #3160
    Senior Member Platinum Hubber
    Join Date
    Apr 2006
    Location
    basically iyAm nArthiNdian
    Posts
    14,478
    Post Thanks / Like
    Needhiyin Nizhal is Prabhu film.I am little annoyed with this Film as it spoilt the chances of Balu Mahendra-Sivaji Combo.
    Interesting S Gopal - idhu enna kadhai? I had a hunch this must have happened - sorry for possibly treading on some toes here, was Mr Shanmugam the reason it didnt happen?

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •