-
5th May 2012, 10:25 PM
#3241
Senior Member
Seasoned Hubber
தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் படங்கள்
மே 7 – பிற்பகல் 1.-00 மணி தெய்வ மகன் கே டிவி
மே 9 துணை – ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் – பிற்பகல் 1.00 மணி
மே 7 – ஜீ தமிழ் – ஆனந்தக் கண்ணீர் – பிற்பகல் 3.00 மணி
மே 10 – ஜீ தமிழ் – பிற்பகல் 3.00 மணி அன்புக்கரங்கள்
அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சம்பந்தப் பட்ட தொலைக்காட்சியின் அறிவிப்பினைப் பார்த்து உறுதி செய்து கொள்ளவும்.
-
5th May 2012 10:25 PM
# ADS
Circuit advertisement
-
6th May 2012, 01:18 AM
#3242
Senior Member
Veteran Hubber

Originally Posted by
ragulram11
Sorry Pammalar sir I am really sorry I assure u these mistakes won't happen in future.
Thank You, ragul.
-
6th May 2012, 01:22 AM
#3243
Senior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
டியர் ராகுல்,
தங்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் என் பணிவான வேண்டுகோள். தன்னுடைய உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதையே தன்னுடைய பெரும் செல்வமாக ஒரு கலைஞன் கருதுவான், அதே போலத் தான் அனைவரும். இன்றைய கால கட்டத்தில் முந்தைய இன்றைய எதிர்கால தலைமுறைகள் அறிந்திராத நடிகர் திலகத்தின் பல சாதனைகள், புகழுரைகள், நற்காரியங்கள் யாவையும் எடுத்துரைத்து நடிகர் திலகத்திற்கு இன்றைக்கு மிகப் பெரிய தொண்டராக, ஆவணக் காப்பாளராக விளங்குபவர் பம்மலார். எனக்கும் முந்தைய தலைமுறையினர் கூட பார்த்திராத பல ஆவணங்களை சேமித்து எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல் வழங்கி வருபவர் பம்மலார். அவருக்கும் அவரைப் போன்று உழைக்கும் வாசுதேவன் உள்ளிட்ட மற்ற அன்பு நெஞ்சங்களுக்கும் நம்மால் பதிலுக்கு செய்யக் கூடிய பிரதியுபகாரம் உரிய முறையில் அங்கீகாரம் செய்வதே ஆகும். அந்த வகையில் தாங்கள் கூறியுள்ள நன்றிகள் அனைத்தும் பம்மலாருக்கே சேரும் என்பதைப் பணிவுடன் தெரிவிக்க விரும்புகிறேன். அவருடைய பணி மென்மேலும் சிறந்து தொடர நாம் தொடர்ந்து அவருக்கு அன்பும் ஆதரவும் அளிப்போம்.
அன்புடன்
தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள், ராகவேந்திரன் சார்..!
-
6th May 2012, 01:32 AM
#3244
Senior Member
Veteran Hubber
-
6th May 2012, 11:50 AM
#3245
Senior Member
Seasoned Hubber
The Tiruchi District Sivaji Mandram has brought out a DVD titled ‘Yettavathu Ulaga Athisayam Sivaji' (Sivaji Ganesan: Eighth Wonder of the World), explaining the life and achievements of the matinee idol late Sivaji Ganesan. The DVD has been produced and directed by M. Srinivasan, secretary of the Tiruchi District Sivaji Mandram.
Various roles played by late Sivaji Ganesan, scenes from the other language films, relationship between the late actor and his fans, Sivaji as a politician, have been presented in the DVD.
‘Viyatnam Veedu' Sundaram, noted film director of yesteryears, will release the DVD at a function scheduled at Shruthi hall near Chathiram bus stand in the city at 4 p.m. on May 6, in the presence of T. Srinivasan, vice president of the All India Sivaji Mandram. Office bearers of the Sivaji Mandrams across the state will participate and offer felicitations, according to a press release of district Sivaji Mandram.
The Hindu online edition
-
6th May 2012, 02:51 PM
#3246
Junior Member
Junior Hubber
-
6th May 2012, 02:56 PM
#3247
Junior Member
Junior Hubber
Dear Pammalar sir,
Valiyin kavithai super
-
6th May 2012, 10:37 PM
#3248

Originally Posted by
RAGHAVENDRA
Dear ANM Sir,
Kramer vs Kramer was a film released a few years after Dr Siva (1975) i.e. 1979 or 1980. That's a different subject. The only similarity is the difference of opinion between the couple. Of course it fetched the best actress award for Meryl Streep.
Raghavendran
Dear Raghavenda Sir,
Thanks for correcting me, it was long time before I had heard this news but not verified.
Regards,
ANM
-
6th May 2012, 10:39 PM
#3249
PAMMALAR SIR,
THANKS FOR PRODUCING THE WRITE-UP BY VAALI HERE, SUPERB!!!!!
Rgds,
ANM
-
7th May 2012, 11:00 AM
#3250
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார்,
கவிஞர் வாலியின் குமுதம் ஜங்ஷனில் வெளிவந்த அருமையான கவிதையைப் பதிவு செய்துள்ளதற்கு நன்றி.
Last edited by KCSHEKAR; 7th May 2012 at 11:45 AM.
Bookmarks