-
15th May 2012, 08:43 PM
#821
Senior Member
Diamond Hubber

Originally Posted by
joe
தமிழில் இதுவரை வெளியான எந்த திரைப்பட திறனாய்வு புத்தகத்துக்கும் குறைச்சலாக இருக்காது என்பது என் எண்ணம்.
பி.ஆர் ..தொகுத்து எடுங்க ..
பத்ரி சேசாத்ரிய பார்த்துடுவோம்

அவரோட தசாவதாரம் விமர்சனம் ஞாபகம் இருக்கில்ல! நீங்க கூட பின்னூட்டம் போட்டிருக்கீங்களே! தமிழ் பேப்பரில் என்ன நடக்கிறது தெரியுமா? ஒருமுறை அவரை சந்தித்து பேசியிருக்கிறேன், அப்பகூட கமல் எதிர்ப்பு என்பது தென்பட்டது! வேற பப்ளிஷர்ஸ் நெறைய இருக்காங்க ஜோ, இருக்கவே இருக்காரு "கமல் நம்காலத்து நாயகன்" பதிப்பிச்ச மனுஷ்யபுத்திரன், வண்டிய உயிர்மை பதிப்பகத்துக்கு விடுங்க பாஸ்
Last edited by sakaLAKALAKAlaa Vallavar; 15th May 2012 at 08:48 PM.
-
15th May 2012 08:43 PM
# ADS
Circuit advertisement
-
15th May 2012, 08:45 PM
#822
Senior Member
Diamond Hubber
P_R
Ungal sEvaiku
Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye
-
15th May 2012, 08:49 PM
#823
Moderator
Platinum Hubber
நம்ம சுரேஷ்65 சொன்ன ஒரு தெலுங்கு பழமொழி ஞாபகத்துக்கு வருது: ஆளு லேது, சூலு லேது, கொடுக்கு பேரு சோமலிங்கம்
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
15th May 2012, 08:51 PM
#824
Senior Member
Diamond Hubber
சகல,
மனுஷ்யபுத்திரன் நல்ல சாய்ஸ் தான் ..சமீபத்துல "ஒரு முட்டை புரோட்டவும் ஒரு சாதா புரோட்டாவும்"
புத்தகம்(உயிர்மை பதிப்பகம்) வெளியிட சிங்கப்பூர் வந்திருந்த போது ஓரிரு வார்த்தைகள் பேச முடிந்தது ..பத்ரி தன் சொந்த கருத்தையெல்லாம் வியாபாரத்தில் திணிக்காத கெட்டிக்காரர் என்றே நினைக்கிறேன் ..கிழக்குப் பதிப்பகமும் கமல் பத்தி புத்தகம் போட்டிருக்காங்க.
-
15th May 2012, 08:54 PM
#825
Senior Member
Diamond Hubber

Originally Posted by
joe
.கிழக்குப் பதிப்பகமும் கமல் பத்தி புத்தகம் போட்டிருக்காங்க.
இஜிட்?!? தேடிப்பார்க்கிறேன்
-
15th May 2012, 08:58 PM
#826
Senior Member
Diamond Hubber
-
15th May 2012, 09:03 PM
#827
Moderator
Platinum Hubber
ரெண்டும் புஸ்தகமும் படிச்சிருக்கேன்.
கிழக்கு புஸ்தகம் பா.தீனதயாளன் 'ன்றவர் எழுதிருக்கார். அவ்வளவு terrorஆன ஒரு நடையை நான் படிச்சதே இல்லை.
படிக்கவே முடியாதபடி இருக்கும். ஆனா ரொம்ப consciousஆ தான் எழுதியிருப்பார்.
படர்க்கைல எழுதற விஷயத்துக்கு கூட அவரா நேர்ல இருந்து பார்த்தா மாதிரி வசனம் எழுதுவார். அப்போது வாணி சொன்னார்: இதோ பாருங்க கமல், நாம இன்னைக்கு டின்னருக்கு போறோம்.... ன்ற மாதிரி. படுபயங்கர காமெடி.
சிலபல அரிய தகவல்களுக்காக பல்லை கடிச்சுகிட்டு படிச்சு முடிச்சேன்.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
15th May 2012, 09:03 PM
#828
Senior Member
Diamond Hubber
முன்னுரை ஆரம்பமே நல்லாருக்கே! -> "அதிரடியான, பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களையும் அமைதியான கலாபூர்வமான படங்களையும் ஒருங்கே ஒருவரால் அளிக்கமுடியும் என்பதை கமல்ஹாசன் அளவுக்கு ஆணித்தரமாக நிரூபித்த இன்னொரு நடிகர் இங்கே இல்லை."
சீக்கிரம் வாங்கணும்... நன்றி ஜோ!
-
15th May 2012, 09:06 PM
#829
Moderator
Platinum Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
சீக்கிரம் வாங்கணும்... நன்றி ஜோ!
நான் சொல்ல சொல்ல கேக்காம படிக்கிறீர். மேற்கொண்டு நடக்குறதுக்கு நான் பொறுப்பு கிடையாது.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
15th May 2012, 09:10 PM
#830
Senior Member
Diamond Hubber

Originally Posted by
P_R
ரெண்டும் புஸ்தகமும் படிச்சிருக்கேன்.
கிழக்கு புஸ்தகம் பா.தீனதயாளன் 'ன்றவர் எழுதிருக்கார். அவ்வளவு terrorஆன ஒரு நடையை நான் படிச்சதே இல்லை.
படிக்கவே முடியாதபடி இருக்கும். ஆனா ரொம்ப consciousஆ தான் எழுதியிருப்பார்.
படர்க்கைல எழுதற விஷயத்துக்கு கூட அவரா நேர்ல இருந்து பார்த்தா மாதிரி வசனம் எழுதுவார். அப்போது வாணி சொன்னார்: இதோ பாருங்க கமல், நாம இன்னைக்கு டின்னருக்கு போறோம்.... ன்ற மாதிரி. படுபயங்கர காமெடி.
சிலபல அரிய தகவல்களுக்காக பல்லை கடிச்சுகிட்டு படிச்சு முடிச்சேன்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
Bookmarks