-
15th May 2012, 10:51 PM
#841
Senior Member
Diamond Hubber
மகாநதியில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள்!
பேய்களை நம்பாதே பிஞ்சிலே வெம்பாதே நீ யோசி டோய்..
நாளொரு பொய்வாக்கு சொல்பவன் புண்ணாக்கு கால் தூசி ஹோய்
அச்சங்கள் எனும் பூதம் உனை அண்டாமல் அதை ஓட்டு..
பூச்சாண்டி தினம் காட்டும் அவர் பேச்செல்லாம் விளையாட்டு..
அதில் ஏமாந்தால் மனம் தினம் கெடும்..
எதை யாரு சொன்ன போதும் எதிர்க்கேள்வி ஒன்று கேளு
பெரியோர்கள் சொன்ன பாடம் அறிவாலே எடை போடு..
ஓர் நாளும் உனக்கு கூடாது பயமே...
ஆராய்ந்து எதையும் நீ காணு நிஜமே..
மூட எண்ணத்தை தீவைத்து மூட்டு..
அச்சமில்லைன்னு நீ வாழ்ந்து காட்டு...
உழைக்காமல் வம்பு பேசி அலைவானே அவன் பேய்
பணம் சேர்க்க பாதை மாறி பறப்பானே அவன் பூதம்
வீராதி வீரன் நீ என்று உலவு..
ஓர் நாளும் திசையை மாற்றாது நிலவு..
நீ நேருக்கு நேர் நின்று பாரு..
எதையும் ஏனென்று ஏதென்று கேளு...
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
15th May 2012 10:51 PM
# ADS
Circuit advertisement
-
15th May 2012, 11:12 PM
#842
Senior Member
Veteran Hubber
-
15th May 2012, 11:19 PM
#843
Junior Member
Junior Hubber
MAHANADHI ------ CONVERTING ATHEISTS ------ SINCE 1994
- pONGAL DAY 1994 ..... Me in standard 11. Standing outside Ajantha theatre in Pondicherry ( now Hotel Athithi )
Dad already arranged for first day fans show tickets. After 2 hours, comes the disappointing news ..... "Potti varala". "Padam naalaikku thaan". Ahaa.... "potti" illaamal thavithu pona vaalibanaanen naan. ( No double meaning intended )
Frustration ...... depression ...... evening added to depression ...... dad saw my plight and said " Vaada .... vera ethaavadhu cinema pogalaam ".
BALAJI THEATRE ---- AMAIDHIPPADAI houseful
ANANDA THEATRE --- Sethupathi IPS ----- Vijayakanth padam paarpathukku "depression" is much better. So i said "No"
Jeeva - Rukmani complex ---- Prabhu's 100th film RAJAKUMARAN
Vera vazhi ? poi ukkandhaachu ..... dad vera NT fan aache .... "Sodhanai mel sodhanai, pothumadaa saami" ..... first time in my 16 years of life , saw dad scolding NT for letting such a stupid movie happen as his son's 100th movie. Ilayaraja and Gounder were the saving grace. ( Though i had a fascination for Nadia and Meena ...... Pathinaaru vayasaache enakku .....)
Next day .... dad has to go to office ( Pothu Pani thurai ). So, me and mom go to the 3rd rated AJANTHA theatre.
# Krishnaswamy , the prisoner posing for the still photo with the black board in his hands, and a blacker look in his eyes ...... theatre goes into raptures
# Nee Naathiganaa ?? and the scornful look from KH, the flashbacks ..... we soon realise this is not just a movie,,,,,, it is a heavy poetry on celluloid
# Sundar @ Iyer friend family from London ...... 7 minutes duration ...... 7000 hours of impact on the story line ...... Benz car, Handycam, Air conditioner, London english, better doctors, "seevalkaaran", the term used to address Krishnaswamy ...... avery frame poisoning the rustic minds into yearning for city life for the very first time
# Watch the scene where the boy rushes towards the foreign chocolate bars on the table, the slight eye direction from Krishna and the boy withdrawing ..... "Manners , boy .... manners " KH thinks, but then ..... is it becos the boy studies in a village school ?
# The change of expression when he imagines his wife in place of the daughter who adorns the red silk saree over her head ...... The seriousness when the mother in law sheds tears in front of the wife's photo at the end of the title song ....... ( Ingu nadippu pichai podappadum.... )
# Enter Dhanush ...... the mother in law who shows her dislike from the first frame on the highway road ..... folllowed by her displeasure when Krishna offers meals to the strangers from the city " enna vala valannu pechu ..... avanga kaalaila oorukku poravanga .....".
# the transition from "Puthusaa oruthar chit fund aarambikkanumna evalo selavaagum? to the Pooja in Chennai for the new company
# Venkatachalam giving a cheque for 10000 rupees, kamal trying to reach for it in the group still photo, but a $ inch gap between his fingers and the cheque
# The dog whining ominously in the new house at night
# Drunk Krishna crying with his daughter's feet on his forehead ( Every time his daughter speaks in her sleep, the scene carries heavy meaning )
# "Watch" edutha "Watchman" looking at the time and then recognising the owner of the watch Krishna
# Dhanush verum supply. Nee thaanda demand. ....... Krishna to Venkatachalam
# Typewriting lower pass panna pothaathaa ..... upper kooda pass pannanumaa ...... Kaveri to Dhanush
# Tiger vegetarian aayiduchu.
# Ilayaraja's Shenai re recording when the puberted daughter comes into the picture, with KH close up behind the bars
A spell bound audience ........ an atheist starts believing in God, the talent.
Kamal .... Kamal ...... where are you ? is it the same yourself here ?? No No >>>> i dont believe ...... Am losing faith ......
"Krishnaa ....... nee vegamaai vaaraai" ......... please
waiting for Vishwaroopam 2
-
16th May 2012, 12:23 AM
#844
Senior Member
Diamond Hubber
அன்புள்ள கமல்.
படம் பார்த்து வெளியே வந்ததும் உன்னிடம் நிறைய பேச வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை. 'மகாநதி'யின் ஆக்கிரமிப்பினால் என் கண்கள் குளமாயிருந்தது மட்டுமல்ல. பிரமிப்பினாலும், தாக்கத்தினாலும் வாயடைத்துப் போய் வெளியே வந்தேன். ஆகவேதான் 'பிறகு பேசுகிறேன்' என்று சொல்லி வந்து விட்டேன்.
கமல், 'மகாநதி' என்கிற ஒரு உணர்வுகளின் பிரவாகத்தை தமிழ்த் திரைக்குத் தந்த உனக்கு ரசிகர்களின் சார்பில் ஆயிரமாயிரம் நன்றி சொல்ல வேண்டும் போல் தோன்றுகிறது. நீ என்னை ஆசான் என்பாய். ஆனால் நீ தான் இந்தப் படத்தின் மூலம் பலவிதங்களிலும் திரையுலகிற்கே ஆசானாக எனக்குத் தெரிகிறாய்.
திரைக்கதையமைப்பில் இந்தப் படம் ஒரு சாதனையென்றால், நடிப்பில் நீ சிகரத்தைத் தொட்டிருக்கிறாய். அத்தனை குணசித்திரங்களையும் அற்புதங்களாக நிகழ விட்டிருக்கிறாய்.
யாரைப் பாராட்டுவது? யாரை விடுவது...உன்னோடு தோள் கொடுத்து நின்ற அத்தனை கலைஞர்களுக்கும், கலை நுணுக்க வல்லுநர்களுக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
உனது நடிப்பை 'பதினாறு வயதினிலே' படம் பார்த்துவிட்டு, உன்னை 'ராஸ்கல்' என்று அன்புடன் அழைத்து ஒரு பாராட்டுக் கடிதம் எழுதிய நினைவு வருகிறது.
அதே வார்த்தையை இன்றும் சொல்ல வைத்துவிட்டாய்.
என் அன்புள்ள ராஸ்கல்!
நீ வாழ்க!
அன்பன்
கே.பாலசந்தர்
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
16th May 2012, 12:23 AM
#845
Senior Member
Diamond Hubber
அன்புள்ள அய்யா,
கடிதமெழுத அமர்ந்து, வார்த்தைகளே இடையூறு செய்ய, கசங்கிய காகித உருண்டைகள் மேடாய் குவிந்ததே மிச்சம். கடிதம் வேண்டாம், நன்றியை நேரிலேயே சொல்லி விடலாம் என உறுதிபூண்டு கண்ணாடி முன் ஒரு ஒத்திகை, மனைவியிடம் ஒரு ஒத்திகை என்று பார்த்ததில் எனக்குப் பேச்சை விட அழுகை நன்றாக வருகிறது என்பது மட்டுமே தெளிவானது.
என்னிடம் தங்களுக்குள்ள எதிர்பார்ப்புகளுக்குத் தகுதியுடையவனாக நான் இனிமேல்தான் ஆகவேண்டும். சத்தியமாய் இது அவையடக்கமல்ல. தன் நிலை விளக்கம்.
தந்தை பாசம் இடைஞ்சல் செய்யாமல் இருந்தால் நீங்களும் இதையே உணர்வீர்கள்.
உங்கள் பாராட்டுதலினால் அகந்தை மிகுந்துவிடாமல் இருக்க, முன்னெச்சரிக்கையாய் நெருங்கிய நண்பர்களிடமும் 'உறவு மற்றும் என் மனைவியாரிடமும் என்னை விமர்சித்துப் பாதுகாக்க வேண்டியுள்ளேன்'.
'அரங்கேற்றம்' படத்தில் நடிக்க வாய்ப்பளித்து, ஊக்குவித்ததைவிட அதிகமான ஊக்கத்தை, நீங்கள் 'மகாநதி'க்களித்த பாராட்டினால் ஏற்படுத்தி உள்ளீர்கள். இதெல்லாம் எழுதிவிட்டதால் சொல்ல வந்ததைச் சொல்லி விட்டதாக அமர்த்தமாகாது.
பல ஆண்டுகளாக, நான் சொல்லாமலே நீங்களும், நீங்கள் சொல்லாமலே நானும் புரிந்துகொண்ட, பல உணர்ச்சி நெகிழ்வுகள் போல் - இம்முறையும் ஏன் இத்தனை நெகிழ்வு கமலுக்கு?
நான் வழக்கம் போல் எனக்குப் பிடித்ததைப் பாராட்டி வாழ்த்துகிறேன் - என நீங்கள் நினைக்கலாம். ஏற்கெனவே உங்களுக்கு எழுதிய உவமை ஒன்று பொருத்தமாக உள்ளதால் - மறுபடியும் பிரயோஜனமாகிறது.
மழையின் பெருமைகளை
மழையிடன் கேட்காதீர்கள்.
இந்த மண்ணிடம் கேளுங்கள், சொல்லும்.
மழையின், மண்ணின் மைந்தன்
கமலஹாசன்
'94 ஜனவரி'.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
16th May 2012, 02:28 AM
#846
Senior Member
Diamond Hubber
RC 
indha thread ellaam padichaa kallum karayum... kamal karaya maattaaraa...
linka email pannungappa...
-
16th May 2012, 03:35 AM
#847
Junior Member
Regular Hubber
Oru chinna doubt. Was this movie a hit among the masses during its release? I know it's critically a hit, as no one I've ever met has had a bad word to say about the film, but was it successful commercially?
-
16th May 2012, 07:03 AM
#848
Senior Member
Diamond Hubber
idhukkappuram dhan indha maadhiri padamlaam DD'la sunday madhiyam mattum paakkanumnu illai, theatrelayum pakkalaamnu konjam warm up aachunu nenakkiraen...
-
16th May 2012, 07:05 AM
#849
Senior Member
Diamond Hubber
How I wish they'd release a DVD with Kamal's commentary/ interview....one can only wish
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
16th May 2012, 07:20 AM
#850
Senior Member
Diamond Hubber

Originally Posted by
radiochandra
# Typewriting lower pass panna pothaathaa ..... upper kooda pass pannanumaa ...... Kaveri to Dhanush
May I know what is so special on this question? Thanks!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
Bookmarks