-
16th May 2012, 02:08 PM
#861
Senior Member
Diamond Hubber
Joe, My uncle who worked in the fan club and a HC kamal veriyan told me once that it was a flop.
Again, he might be wrong. But just that he doesn't consider that as a hit.
-
16th May 2012 02:08 PM
# ADS
Circuit advertisement
-
16th May 2012, 02:24 PM
#862
Senior Member
Diamond Hubber

Originally Posted by
selvakumar
Joe, My uncle who worked in the fan club and a HC kamal veriyan told me once that it was a flop.

Again, he might be wrong. But just that he doesn't consider that as a hit.
Selva,
Mahanathi didn't do well in small towns ,but it had a decent run in cities ..90 days in Trichy in those days was not considered as flop ..As far as i know it did well in my hometown Nagercoil also . IMO , it reached its targeted audience .
-
16th May 2012, 02:26 PM
#863
Senior Member
Diamond Hubber
All the Guna, Mahanathi, Anbe Sivam aren't literally flops. They made some money which, if made with other actors would not even touch this, one thing. Other thing is, kamal donned multiple hats for these films but didn't get a salary like dasavatharam. The movies themselves are kind of low budget. So no great loss or whatsoever. Mainly, nobody complained. Agreed that handful of distributors and theatre owners could have settled by giving them the next kamal's films' rights. Thats an general industry practice. Bottomline is, in end of the day, i guess there is no need for anybody to worry about the financial non-performance. Instead, we shud discuss more about artistic acceptance of the general public.
Mahanadhi released in 1994 Pongal. Guna was before. Anbe Sivam was made at 2003 Pongal. At that time, kamal presided and gave a speech at the Chennai Book Fair. He said something in the lines of this -> "தரமான படைப்புகளை ரசிகர்கள் ஆதரிப்பார்கள் என தொடர்ந்து அத்தகைய படங்களை செய்துகொண்டிருக்கிறேன், ரசிகர்கள் வருவார்கள் என காத்துக்கொண்டும் இருக்கிறேன், ஆனாலும் 25 வருடங்கள் என்பது அநியாயம்."
The next pongal, 2004, he have Virumaandi. 2002, it was Hey Raam. How can we blame this man??
-
16th May 2012, 02:53 PM
#864
Senior Member
Diamond Hubber
Thanks Joe for the additional information.
-
16th May 2012, 02:59 PM
#865
Senior Member
Diamond Hubber
pr...
i was wondering, what would the iyer hav done if he was in a situation to save his daughter from baddies and in a comfortable position to kill them to save her...
-
16th May 2012, 04:21 PM
#866
Junior Member
Junior Hubber
SOME MORE RANDOM POINTS ON THE MAHA EPIC
---- The movie discussion started with KH, SB, Raaki Rangaraajan et al discussing "Realistic depiction of jail life" as the core subject. KH was supposed to play a post graduate student at college trying to steal a university exam question paper to land in jail. This was the pre evolution concept.
------ Thina thanthi guys said shooting would start on the banks of Ganga, then, proceed to Mahandhi, godavari, krishna and then end with Kaveri. ( Namma mediakku solliyaa tharanum )
------ The girl in Sonagachi is neither shobana nor sangeetha ...... Sangeetha refused to act in that scene exposing and all, so the daughter character and the son character have 3 atrists each playing them.
------- a slight aberration I found in the movie. Sundar, the brahmin friend asks "rendu pasanga thaana ? when he first meets kamal in the village pool side. The next day, while leaving from Krishna's house, he comments on the old family doctor as having killed Krishna's wife and also explains to his wife " indha paiyan porathappothaan ........". Bit of a contradiction there.
------ Kaveri is being misused by Dhanush ( Kerala ) and Venkatachalam ( who speaks kannada with Manju ) ---- does that symbolise the river water dispute ?
------ directaa krishna could have been shown as the prisoner. But, the first frame shows him in squatting position ..... getting his hair shorn like evry other thug in jail. shows the dpth of fall and insult for the family loving educated middle class man.
----- Coovam, which was a beautiful river and now a world famous saakadai also plays a character in the movie just like cauvery and ganges.
------ Prostitution aana piragum the daughter is a small girl , innocent as ever ...... she shows the sppeding train on the Howrah bridge to her dad , as if they were just on a boating trip on the Hoogly during summer vaca
waiting for Vishwaroopam 2
-
16th May 2012, 05:01 PM
#867
Senior Member
Diamond Hubber

Originally Posted by
P_R
வெங்கி, படத்தின் முக்கியமான படிமத்தை மிக தட்டையாக உள்வாங்கியிருக்கிறீர்கள். இது ஒரு சோகத் திணிப்பு அல்ல. விளக்க முயல்கிறேன்.
தனிமனித இழப்புகள் இல்லாமல் பிரச்சனைகளுக்கு தீர்வை எதிர்பார்ப்பது வேடிக்கையானது'[/I] என்பது தான் கமல் முன்வைக்கும் கருத்து.
வெங்கடாசலத்தை கொலை செய்ய நெருங்கும்போது கூட, அது தனிநபர் பழிதீர்க்கும் செயலாக இல்லை என்பதை அந்த காட்சியின் வசனங்கள் தெளிவுபடுத்தும். கிருஷ்ணசாமியின் கோபம் ஒரு சமுதாயக்கோபம். அதுவே நம்மை அடுத்த காட்சியை உள்வாங்கத் தயார்படுத்துகிறது.அதன்பிறகு நடக்கும் காட்சி ஒற்றை அர்த்தத்தைத் தாண்டி உயர்ந்து நிற்கிறது.
தன்னளவில் கிருஷ்ணசாமி ஏற்றுக்கொண்ட இழப்பு ஒரு badge of honor. (வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேனென்று நினைத்தாயோ). மேற்சொன்ன எல்லாவற்றிற்குமான குறியீடாகி, திரைப்படத்தையே அடுத்த தளத்துக்கு உயர்த்துகிறது அந்த முடிவுக் காட்சி. அக்காட்சி வெறும் சோகத் திணிப்பு அல்ல.
கிருஷ்ணசாமி இழக்காத ஒன்றா? செல்வம், குடும்பமே சின்னாபின்னமாதல், ஜெயில் தண்டனை - அங்கு நடக்கும் கொடுமைகள்.. தனது பெண் போல சொனாகாஜியில் நிறைய.. சமுதாய இழப்புக்களும் ஒன்று சேர.. இதற்கும் மேலேயும் அவனிடம் "நீ இன்னும் சிலவற்றை தனிப்பட்ட முறையில் இழந்தாதான் தனுஷ் - வெங்கடாசலம் கொலைகளுக்கு தீர்வாக இருக்கும்" என எதிர்பார்ப்பது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது!
இன்னொன்று. கதையை அமைத்த பாணியில் எனக்கு ஒத்துவராத ஒன்று. கிருஷ்ணசாமியின் சொந்த ஊர் ..கிராமம் அல்லது ஒரு மேஜர் பஞ்சாயத்து டவுன் என வைத்துக்கொள்ளலாமா? பரம்பரை பரம்பரையாய் வசித்து வருகிற கிருஷ்ணசாமிக்கு எப்படி கடைசி வரையிலும் ஏன் நண்பர்கள் - சொந்தங்கள் இல்லாமல் எதோ மாமியார் -மகன் - மகள் என்ற சிறு வட்டத்திலேயே! நான் எப்படிவேனாலும் களத்தை செதுககுவேன். ரசிகர்களே நீங்களும் நூல் பிடித்தாற்போல என்னுடன் கூடவே வரணும் என கமல் நினைக்கிறார் போல. ஆயிரத்துல ஒரு களம் கிருஷ்ணசாமியுடையது. பொதுவா இதுபோன்ற சம்பவங்கள் கிருஷ்ணசாமி போன்ற மதிப்புடைய மனிதர்களுக்கு நிகழ்ந்தால் (வியாபாரம் நொடிப்பு - ஜெயில் தண்டனை) கூட உறுதுணையாய் இருப்பது சுற்றமும் நட்பும். அந்த இரு குழந்தைகளும் இந்த அளவுக்கு சிதறிப்போகும் வாய்ப்பு மிகவும் குறைவு. அதிக பட்சம் உறவினர் வீட்டில்/நண்பர்கள் வீட்டில் சரியாக மதிக்கப்படாமல்/கொடுமைகளுக்கு ஆளாக்கப் படலாம். கிராமத்து கிருஷ்ணசாமியை எதோ நகர வாழ்க்கை மனிதர்கள் போல "தானுண்டு தன் குடும்பம் உண்டு!" என்ற அமைப்பிலேயே காட்டுவது எனக்கு விந்தையாக இருக்கிறது.
Last edited by venkkiram; 17th May 2012 at 02:16 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
16th May 2012, 05:24 PM
#868
Senior Member
Platinum Hubber

Originally Posted by
venkkiram
கிராமத்து கிருஷ்ணசாமியை எதோ நகர வாழ்க்கை மனிதர்கள் போல (தானுண்டு தன் குடும்பம் உண்டு!) என்ற அமைப்பிலேயே காட்டுவது எனக்கு விந்தையாக இருக்கிறது.
Good point. However, there're also the following 'long-term-realities':
a) patta kAlilE padum / ketta kudiyE kedum
b) aRRa kuLaththin aRu neerppaRavaikaL thingy
Movie making is not about 'average-completely-real' kind of cases. It could highlight one-off cases with some amount of dramatism.
Like you mentioned, there could be some mikaippaduththudhalkaL & some nerudalkaL when watching the movie. However, the jail scenes / kolkota scenes / girl-uRakkaththil-alaRum scene - these three are phenomenal, taking the movie to extraordinary heights - from an average-movie-watcher-PoV (read a_e).
These scenes make one's heart heavy and numbs mind to any "analysis". That's where the maker scores very high!
-
16th May 2012, 05:52 PM
#869
Senior Member
Diamond Hubber
வெங்கி, கமலின் தளங்கள், கதை நகரும் விதம் இதெல்லாம் சொல்ல வருபவை என்னவென்றால், அவர் ஒரு குறிப்பிட்ட சூழலை நோக்கி கதையை நகர்த்திவிட்டுவிடும் சுபாவமுடையவர். இது அனைத்து கமல் படங்களிலுமே பொருந்தும். ரொம்பவே லாஜிக் பார்க்கக்கூடாது.
அதே சமயம், நிறைய நண்பர்காள் இருந்தும் ஒரு குறிப்பிட்ட (புதிய)நபரை நம்பி பணத்தை முதலீடு செய்யும் மனிதர்களை நான் பார்த்தும் கேட்டும் இருக்கிறேன். பின்னாளில் அந்த வக்கீல் கூட வந்து சொல்வார், காவிரிகரைய்ல் ராஜா போல உட்கார்ந்துகொண்டு நீங்கள் சொன்னால் ச்ய்துதர நாங்கள் இருக்கிறோம் என. ஆனால், கதாசிரியரின் விருப்பம், நாயகன் தானே விரும்பிப்போய் கடைசியில் ஒரு க்ளிஷேவுக்குள் சிக்கிக்கொள்வது என்பதுதான். எல்லாவற்றையுமே கேள்வி கேட்டால் வேலைக்கே ஆவாது!
டாக்ட்டர், முதலில் கமல் ஒரு பெண்ணை விரும்பி அவளை இம்ப்ரெஸ் செய்ய கிரிக்கெட் விளையாடுவதுபோலவும், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தை விட்டு "இவன் நல்ல ப்ளேயர்" என சொல்லவைப்பதுபோல எல்லாம் கதை நீண்டது என கமல் ஜூ.வி பேட்டியில் சொன்னார்
ரா.கி.ரங்கராஜனைப்பற்றியும் கமல் உயர்வாகச்சொன்னார். "காவேரியை தனுஷ் கெடுத்துட்றான்னு சொல்றீங்க, பொண்ணு வயசுக்கு வந்துட்டாளா?" என ரா.கி கேட்டதால்தான், அந்த ஜெயில் மற்றும் அதைத்தொடர்ந்த காட்சிகள், சுகன்யா முதன்முதலில் கமலின் பாட்டி வீட்டுக்கு வரும் காட்சியும் வைத்தார்கள்..
-
16th May 2012, 05:55 PM
#870
Senior Member
Diamond Hubber
கும்பகோணம் அருகில் திருநாகேஸ்வரம் என்ற ஊரில் தான் கிராமத்து காட்சிகள் எடுக்கப்பட்டன. கும்பகோணம் சுற்றியுள்ள நவகிரக கோயில்களுக்கு விசிட் போனால், அந்த வீட்டை காட்டுவார்கள்! நான் பார்த்ததுண்டு.
அதுபோக, இந்த திருநாகேஸ்வரம், மகாநதி கிராமத்து போர்ஷனை தொடர்புபடுத்தி ஒரு சிறுகதை, விகடனில் சில வருடங்கள் முன்பு படித்த ஞாபகம்..
ம்ம்ம், அப்படி இப்படி பார்த்தால், இந்தப்படத்தை சுற்றி எனக்கு பல நிகழ்வுகள், ஞாபகங்கள்!!
Bookmarks