ஆனந்த விகடன் விமர்சனங்களில் வேண்டுமானால் ராஜாவை ஒருதலை பட்சமாக நடத்தலாம்.. ஆனால் அதில் வரும் 'அன்று' பகுதியில் ராஜாவின் புகைப்படங்களை அடிக்கடி போடுகின்றனர். இந்த வாரம் கோவில் புறா பாடல் பதிவில் எடுத்த புகைப்படம். திருவிழா ஜெய்ஷங்கர் மற்றும் வளையப்பட்டி சுப்ரமன்யத்துடன்...
p66.jpg




Bookmarks