View Poll Results: Which is your favorite Kamal Haasan film

Voters
99. You may not vote on this poll
  • Anbe Sivam

    20 20.20%
  • Salangai Oli

    11 11.11%
  • Nayagan

    7 7.07%
  • Aboorva Sagodharargal

    12 12.12%
  • MMKR

    8 8.08%
  • Thevar Magan

    15 15.15%
  • Guna

    8 8.08%
  • Mahanadhi

    8 8.08%
  • Hey Ram

    4 4.04%
  • Virumaandi

    6 6.06%
Page 107 of 123 FirstFirst ... 75797105106107108109117 ... LastLast
Results 1,061 to 1,070 of 1224

Thread: Sindhanai Selvar Dr.Kamal HaasaR - favourite movies,scenes 2

  1. #1061
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    வெங்கி, கமலை விட்டுட்டு பார்த்தால் கூட, பலதரப்பட்ட படங்கள் பெருவெற்றி பெற்றிருக்கிறது. எது கமர்ஷியல்/வெகுஜன ரசனை என்பதற்கு அதுவே நல்ல உதாரணமாக இருக்கும்.

    எனக்குத்தெரிந்து, ஹேராம், கொஞ்சம் சீரியசான படம் என்பதை புரிந்துகொண்டேன், கமல் முதன்முதலில் இயக்கி இருக்கிரார், அந்த எதிர்பார்ப்பும் கூட. எனவே, மற்ற படங்களை பற்றி நினைக்காமல், ஒரு சிறந்த அனுபவத்தை எதிர்நோக்கி படத்தை பார்த்தேன். மகாநதி அளாவிற்கு சோக சம்பவங்கள் உள்ள படமாக இருக்கவில்லை, அதே சமயம் அதை விட சற்றெ சிக்கலாக இருந்தாற்போலவும் இருந்தது. இரண்டாம் முறை பார்க்கும்போது இன்னும் நஙு புரிந்தது.

    படத்தில் எனக்குமிகப்பிடித்த பாட்சிகள், நான் மேலே சொன்ன இரண்டு தான். அவையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தின. அதிலும் அந்த துப்பாக்கியை தொலைத்துவிட்டு, அதன்பின் வரும் காட்சிகாள் ரொம்பவே விறுவிறுப்பாக எனக்கு இருந்தது. விறுவிறுப்பு என்றால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும், ஒரு துப்பாக்கி எவ்வளவு பெரிய கலவரத்தை உண்டுபண்னக்கூடிய சூழல் அன்று நிலவியது என்பதும் எந்த கமர்ஷியல் படத்திற்கும் குறைவில்லாத காட்சிகளாகத்தான் எனக்குப்பட்டது
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1062
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    How many of us have really seen agraharathil kazhuthai or aravindan or adoor kopalakishnan - to really say we prefer arthouse films or think they are superior to the fare we watch/like.
    namakku therinjadhu ellAmE commercial dhaan 'ngREn.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  4. #1063
    Senior Member Platinum Hubber
    Join Date
    Apr 2006
    Location
    basically iyAm nArthiNdian
    Posts
    14,478
    Post Thanks / Like
    Yes, adhai thAn nInga, nAn maRRum equa already sollittOme in previous posts?

  5. #1064
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    England
    Posts
    0
    Post Thanks / Like
    Can anyone differentiate commercial/non-commerical/classic movies ?

  6. #1065
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    feeyaar, i guess we shoud add some 80s balumahendra movies too. pallu veLakkurathai, entha BGM um illaama 5 minits kaattuvaanga. kEttaa aart philim mbaainga
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  7. #1066
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2007
    Posts
    1,654
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    நான் எதைச் சொல்ல வர்றேன்னு நீங்க புரிஞ்சிக்கல. சரி! நம்ம ரெண்டு பேரையும் தவிர்த்து வேறு யாராவது உங்க ஹேராம்-கமர்ஷியல்-காட்சிகள் பற்றிய கருத்துக்களை எப்படி புரிஞ்சிகிறாங்க எனப் பார்ப்போம்! அதுக்கு அப்புறம் குறுகிய/பெருகிய மேட்டருக்கு வருவோம்!
    வீம்புக்காக சொல்றதா எடுத்த்துக்குறீங்களோன்னு தோணுது, but anyway, "வேறு யாராவது" ஒத்துக்குவாங்களான்னு நீங்க கேக்கறது வேடிக்கையா இருக்கு. பெரும்பாலான (படம் பார்த்து அதைப் பற்றி விவாதிக்கும்) பார்வையாளர்கள் இப்படித் தான் நினைக்கிறாங்கன்னு தான் முதல்லயே சொல்லிட்டேனே!
    Quote Originally Posted by venkkiram View Post
    கமலோட எண்ணங்களை கமர்ஷியல் முலாம் பூசி கொச்சை படுத்திறிங்க! இந்தக் காட்சிகளை எடுக்கும்போது துக்கம் தொண்டை அடைத்து தனியே உட்கார்ந்து அழுதிருக்கிறாராம் கமல். அவரே சில பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். அவருக்கென்ன தலையெழுத்தா! நீங்க என்னடான்னா, கமர்ஷியல் கம்மார்கட்டுன்னு!
    Azad Soda Factoryயைத் தேடித் போறது பெரிய sequence. அதில் அம்ஜத் சாகுற தருணத்தை மட்டும் எடுத்துக்குறீங்க. (சகல குறிப்பா அதைச் சொல்றாரான்னு தெரியல.) மொத்தமா கடைசி ஒரு மணி நேரம் thriller வகையறாங்கறதுல தெளிவு.
    முக்கியமா நான் சொல்ல விரும்புறது பல பேருக்கு "commercial" மேல உள்ள schizophrenic prejudice பற்றி. They like it, it's such factors that drive them to watch a film in the first place, but they diss the format pretending to go only with what the "crux" or the "content" of the film is. (But if you keep peeling the form/style, you'll have nothing left-ங்கறது தான் உண்மை.) நீங்க எழுதுனதையே எடுத்துக்குங்க. "கொச்சை"ன்னு ஏன் சொல்றீங்க? நீங்க சொல்ற அதே கமல் 'ஹே ராம்' ஓடும்னு நெனச்சு தான் எடுத்தேன் பலமுறை சொல்லியிருக்காரே!

  8. #1067
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    181
    Post Thanks / Like
    Quote Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar View Post
    படத்தில் எனக்குமிகப்பிடித்த பாட்சிகள், நான் மேலே சொன்ன இரண்டு தான். அவையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தின. அதிலும் அந்த துப்பாக்கியை தொலைத்துவிட்டு, அதன்பின் வரும் காட்சிகாள் ரொம்பவே விறுவிறுப்பாக எனக்கு இருந்தது. விறுவிறுப்பு என்றால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும், ஒரு துப்பாக்கி எவ்வளவு பெரிய கலவரத்தை உண்டுபண்னக்கூடிய சூழல் அன்று நிலவியது என்பதும் எந்த கமர்ஷியல் படத்திற்கும் குறைவில்லாத காட்சிகளாகத்தான் எனக்குப்பட்டது
    +1...Hey ram is very much a commercial movie imho....Take the Nee partha segment or for the matter that the other love story as well for example...The subject might have been a little new for the audience but Kamal had enforced enough commerical ingredients..Not just that, everything happens by chance- Kamal meeting abyankar, Kamal meeting with both Lalwani and Amjad and Amjad actually owning the Azad Soda factory ...All of this comes from a director taking cinematic liberties...
    Last edited by Arvind Srinivasan; 21st May 2012 at 11:02 PM.

  9. #1068
    Senior Member Platinum Hubber
    Join Date
    Apr 2006
    Location
    basically iyAm nArthiNdian
    Posts
    14,478
    Post Thanks / Like
    SKV, not sure I agree/. Veedu/Sandhya Raagam - the two BM movies which mathc your description were thoroughly engaging and enertaining unlike the Malayalam movies I talked about(Tooth brushing and Cow grazing)/

  10. #1069
    Senior Member Veteran Hubber wizzy's Avatar
    Join Date
    Nov 2006
    Posts
    435
    Post Thanks / Like
    on Agraharathil Kazhuthai..this movie was DD's sunday afternoon movie filler..fairly well known/followed.
    Gaana Kalaadhara Gandharva Gaana Lola Kaliyuga Gaana Thilaga
    Nadha Brahma Kochchappa Brother Seshappa

  11. #1070
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Equa:

    Sakala mentioned : the Calcutta riots and the one which happens during cerfew

    I just stopped at "Calcutta riots" and responded that.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •