-
16th May 2012, 10:06 AM
#2731
Senior Member
Seasoned Hubber
Top glamorous heroines, top comedian, Oscar winning MD, commercial Director, expensive wig and other big list of commercial items irunthum thaathaa padam flop .. itha vida enna asingam venum ..
-
16th May 2012 10:06 AM
# ADS
Circuit advertisement
-
17th May 2012, 12:19 PM
#2732
Senior Member
Seasoned Hubber
Nikil Murugan @onlynikilNanban,
Marina,KSY,
MUK,Karnan,Ok Ok and Vazhakku enn 18/9.... Are the real hits of 2012...as said by trade bodies.....
ivan romba kuuvaraan..vaangina kaasukka mela..
MUK ellaaam lapla oottikuda 5 nimisam mela paakka sagikala
-
17th May 2012, 12:25 PM
#2733
Senior Member
Diamond Hubber
He also mentioned a website which is reliable in giving the collection info. When i checked the website, the latest scoop was 'Mankatha single released'.
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
17th May 2012, 12:38 PM
#2734
Senior Member
Seasoned Hubber
aamaam paarthen..BTW vettai is bigger hit next to nanban recent times..left out that
ivanukku utv dhanajayang mela pagai pola, suitcase varalayoe ennamo
-
17th May 2012, 12:42 PM
#2735
Senior Member
Diamond Hubber
When it comes to posting fake BO news, and escaping from others questions, this @onlynikil is next to @Udhaystalin
as posted in my twitter
-
17th May 2012, 12:46 PM
#2736
Junior Member
Veteran Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
When it comes to posting fake BO news, and escaping from others questions, this @onlynikil is next to @Udhaystalin
as posted in my twitter
Sreedhar Pillai is the only person who s giving correct info abt BO report..
-
17th May 2012, 12:47 PM
#2737
Senior Member
Diamond Hubber
He started faking even before Udaystalin!
-
22nd May 2012, 05:22 PM
#2738
Junior Member
Veteran Hubber
http://tamil.webdunia.com/entertainm...20522020_1.htm
சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்
6. ஸ்ரீ ராமராஜ்ஜியம்
தெலுங்கிலிருந்து தமிழில் டப் செய்யப்பட்டிருக்கும் இந்தப் புராண படம் முதல் மூன்று தினங்களில் 1.4 லட்சங்களை வசூலித்துள்ளது. மிகச் சுமாரான வசூல்.
5. ஸ்ரீதர்
இதுவும் டப்பிங் படம். அதே தெலுங்கிலிருந்து தமிழுக்கு. சித்தார்த், ஹன்சிகா, ஸ்ருதி என தெரிந்த முகங்கள். காதல் கதை என்பதால் 2.4 லட்சங்களை இப்படம் வசூலித்திருக்கிறது.
4. ராட்டினம்
கௌதம் போன்ற பிரபல இயக்குனர்களால் பாராட்டப்பட்ட படம். மினிமம் பட்ஜெட் படங்களில் இப்படம் ஓரளவு தேறியிருக்கிறது. இதுவும் முந்தைய இரு படங்களைப் போல சென்ற வாரம் வெளியாகி, முதல் மூன்று தினங்களில் 22 லட்சங்களை வசூலித்திருக்கிறது. தெரிந்த முகங்கள் எதுவுமின்றி இவ்வளவு கலெக்சனை எட்டியிருப்பது ஆரோக்கியமான விஷயம்.
3. ஒரு கல் ஒரு கண்ணாடி
ஒருவழியாக முதலிடத்திலிருந்து மூன்றாவது இடத்துக்கு சறுக்கியிருக்கிறது ஓகே ஓகே. இதுவரை சென்னையில் இப்படம் 16 கோடிகளை வாரியெடுத்திருக்கிறது. எந்திரனுக்குப் பிறகு இதுதான் அதிக வசூல். சென்ற வார இறுதியில் 30 லட்சங்களை வசூலித்திருப்பதால் மொத்த சென்னை வசூல் 20 கோடியை
எட்ட வாய்ப்புள்ளது.
2. வழக்கு எண் 18/9
நல்ல படங்கள் வசூலில் நல்ல பொசிஷனில் இருப்பது தமிழ் சினிமாவின் ஆரோக்கியத்துக்கு நல்லது. வழக்கு எண் அப்படியொரு ஆரோக்கியமான நிகழ்வு. இப்படம் சென்ற வார இறுதியில் 40.8 லட்சங்களை வசூலித்துள்ளது. இதன் மொத்த சென்னை வசூல் சென்ற வார இறுதி வரை 2.76 கோடி.
1. கலகலப்பு
சுந்தர் சி-யின் கலகலப்பு வசூலில் பட்டையை கிளப்புகிறது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 84 லட்சங்கள். இதுவரை சென்னையில் மட்டும் 2.35 கோடியை வசூலித்திருக்கிறது.
Last edited by Rock star_KB; 22nd May 2012 at 05:26 PM.
-
22nd May 2012, 10:37 PM
#2739
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Rock star_KB
http://tamil.webdunia.com/entertainm...20522020_1.htm
சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்
6. ஸ்ரீ ராமராஜ்ஜியம்
தெலுங்கிலிருந்து தமிழில் டப் செய்யப்பட்டிருக்கும் இந்தப் புராண படம் முதல் மூன்று தினங்களில் 1.4 லட்சங்களை வசூலித்துள்ளது. மிகச் சுமாரான வசூல்.
5. ஸ்ரீதர்
இதுவும் டப்பிங் படம். அதே தெலுங்கிலிருந்து தமிழுக்கு. சித்தார்த், ஹன்சிகா, ஸ்ருதி என தெரிந்த முகங்கள். காதல் கதை என்பதால் 2.4 லட்சங்களை இப்படம் வசூலித்திருக்கிறது.
4. ராட்டினம்
கௌதம் போன்ற பிரபல இயக்குனர்களால் பாராட்டப்பட்ட படம். மினிமம் பட்ஜெட் படங்களில் இப்படம் ஓரளவு தேறியிருக்கிறது. இதுவும் முந்தைய இரு படங்களைப் போல சென்ற வாரம் வெளியாகி, முதல் மூன்று தினங்களில் 22 லட்சங்களை வசூலித்திருக்கிறது. தெரிந்த முகங்கள் எதுவுமின்றி இவ்வளவு கலெக்சனை எட்டியிருப்பது ஆரோக்கியமான விஷயம்.
3. ஒரு கல் ஒரு கண்ணாடி
ஒருவழியாக முதலிடத்திலிருந்து மூன்றாவது இடத்துக்கு சறுக்கியிருக்கிறது ஓகே ஓகே. இதுவரை சென்னையில் இப்படம் 16 கோடிகளை வாரியெடுத்திருக்கிறது. எந்திரனுக்குப் பிறகு இதுதான் அதிக வசூல். சென்ற வார இறுதியில் 30 லட்சங்களை வசூலித்திருப்பதால் மொத்த சென்னை வசூல்
20 கோடியை 
எட்ட வாய்ப்புள்ளது.
2. வழக்கு எண் 18/9
நல்ல படங்கள் வசூலில் நல்ல பொசிஷனில் இருப்பது தமிழ் சினிமாவின் ஆரோக்கியத்துக்கு நல்லது. வழக்கு எண் அப்படியொரு ஆரோக்கியமான நிகழ்வு. இப்படம் சென்ற வார இறுதியில் 40.8 லட்சங்களை வசூலித்துள்ளது. இதன் மொத்த சென்னை வசூல் சென்ற வார இறுதி வரை 2.76 கோடி.
1. கலகலப்பு
சுந்தர் சி-யின் கலகலப்பு வசூலில் பட்டையை கிளப்புகிறது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 84 லட்சங்கள். இதுவரை சென்னையில் மட்டும் 2.35 கோடியை வசூலித்திருக்கிறது.
OK OK collection parkumbothu thala suthuthu...ithu unmaiya... appa endhiran padam odunthauku karanam thalivara illaya... santhanathala thaan padam oducha... santhanam enna periya APPAtakera.
Last edited by Avadi to America; 22nd May 2012 at 10:39 PM.
In theory there is no difference between theory and practice; in practice there is
-
22nd May 2012, 10:38 PM
#2740
Junior Member
Veteran Hubber
WB A2A...
fact u fact u fact u....
Bookmarks