-
5th June 2012, 08:40 PM
#1461
Junior Member
Devoted Hubber
கமல் நல்லா தான் பேசுவார், ராஜாவை பற்றி. ஒரு நாளும் குறை சொன்னதில்லை.
என்ன பிரயோஜனம் சார்? கை குலுக்கி, போட்டோ எடுத்து, மேடையில வாய் கிழிய பேசினால் மட்டும் போதுமா? கடந்த பத்து வருஷமா எத்தனை படத்தில கமல் சார் நடிச்சு இருக்கார், தயாரிச்சு இருக்கார்? - அதுல எத்தனை படத்துல ராஜா சாரோட வேலை செய்து விட்டார்? இத்தனைக்கும் இன்னும் ராஜா சார் லைம்லைட்'ல இருக்கார், மியூசிக் போடறத நிறுத்திட்டாரா என்ன?
-
5th June 2012 08:40 PM
# ADS
Circuit advertisement
-
5th June 2012, 09:02 PM
#1462
Senior Member
Diamond Hubber
-
5th June 2012, 10:53 PM
#1463
Senior Member
Veteran Hubber
kamal has worked with IR in Mumbai EX, remember by 2006.
Later part of 2000, Kamal's movies are Dasa, Manmadhan ambu and A Wednesday's remake!
Kamal has done 3 movies in past 8 yrs.
may be a movie after Viswa...
kamal SUPER aa erukkaru!
White shirt ley kooda hefty aa theriyalai!
Last edited by baroque; 5th June 2012 at 11:31 PM.
-
6th June 2012, 12:53 AM
#1464
Junior Member
Junior Hubber
Baroque,
I saw a link in youtube where it says kamal is working on getting six packs.
Six pack vara work panraru. Atleast tummy koranju onnu rendu packaavadu theradha.
-
6th June 2012, 01:34 AM
#1465
Senior Member
Veteran Hubber
Good for him!
jawlines, cheekbones prominent aa erundha appeal aagum... face fat, puffy cheeks lose panni , konjam lean face aa theriyararu!
He should have paid attention during pamma K S or panchathandhiram ...edho andha timeley...
Simran pakkathuley konjam bulky aa theriyuvaaru!
Even in Manmadhan Ambu, he was ok
Kamal, healthy aa erungo!
Last edited by baroque; 6th June 2012 at 02:40 AM.
-
6th June 2012, 06:39 AM
#1466
Suresh
Can u please post the links to your Raja's 80,90,00's malayalam playlists you shared on twitter. Very difficult to go back on timeline.
BTW, your discussion on "oru yathra mozhi" made me stumble on this malayalam compilation by Raja.
http://www.rhapsody.com/artist/vario...le-vol-1-to-3/
-
6th June 2012, 08:41 AM
#1467
Senior Member
Senior Hubber
http://isaignanibakthan.blogspot.in/...blog-post.html
போன மாதம் எனக்கு லண்டனில் ரெக்கார்டிங் இருந்தது. ஒரு நாலுபேர் பாடுவதற்கு வந்திருந்தனர். அவர்கள் காலையிலேயே வந்துவிட்டனர். அவர்கள் மொத்தம் பாடவேண்டியிருந்த பகுதி ஒரு எட்டு Bar மட்டுமே. அதைப் பாடுவதற்கு அவர்கள் காலையில் இருந்து பயிற்சி எடுத்து எடுத்து, கடைசியில் மைக் முன்னால் வந்து நின்றதும் நான் எழுதியிருந்ததைப் போல அவர்களால் பாட முடியாமல் போயிற்று. அதன்பின்பு நான் அவர்களை அனுப்பச் சொல்லிவிட்டு அந்த நாலு குரல்களையும் நானே நான்கு Track’களில் பாடிமுடித்துவிட்டு ஐந்து நிமிடங்களில் வெளியே வந்துவிட்டேன். அங்கே எனக்கு 3 Assistants இருந்தனர். அவர்கள் மூவரும் Composers. அவர்களுள் ஒரு பெண்மணி Broadway Music’ல் Compose செய்பவர். நான் பாடி முடித்து வெளியே வந்து பார்த்தால், அந்தப் பெண்மணி உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தாள். முகமெல்லாம் சிவந்திருந்தது. “You made it very simple. Music is that much simple. They made it complicated. They wasted the whole day just for 8 Bars’ என்று அழுதுகொண்டே கூறினாள்.
-
6th June 2012, 11:07 AM
#1468
I read the above snippet and thought of it as the usual
blah blah! But then I read the entire speech and
was bowled over!
Thanks for sharing!
Wf
-
6th June 2012, 11:38 AM
#1469
Senior Member
Diamond Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
Raja sir Birthday Spl. Two songs. Same hero, same situation, heroine is different. Actually our Plum gaaru would tell some 'extra' (totally non musical) similarity
ARRRRRRRRRRr.....kill the wigmaker, kill the wigmaker
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
6th June 2012, 12:30 PM
#1470
Senior Member
Diamond Hubber

Originally Posted by
p
Suresh
Can u please post the links to your Raja's 80,90,00's malayalam playlists you shared on twitter. Very difficult to go back on timeline.
BTW, your discussion on "oru yathra mozhi" made me stumble on this malayalam compilation by Raja.
http://www.rhapsody.com/artist/vario...le-vol-1-to-3/
Raja-Malayalam-80s
Raja-Malayalam-90s
Raja_Malayalam-00s
Bookmarks