-
8th June 2012, 10:39 AM
#11
Senior Member
Veteran Hubber

Originally Posted by
HonestRaj
ada kodumaiye.. nalla nadippungradhu vidha vidhama adayaalam theriyadha madhiri vesham katradhunnu yaru solli kuduthangalo..
தன் 6 மெழுகுவத்திகள் படம் பற்றி இயக்குநர் துரை....
’’ஒன்றரை வருஷம் ஷாம் எங்ககூடவே இந்தியா முழுக்க அலைஞ்சு சாப்பாடு, தூக்கம் மறந்து உடலை வருத்தி ஒரு பரதேசி போல நடிச்சிருக்கான். க்ளைமாக்ஸ் கொல்கத்தாவில்... ‘உன்கிட்ட என்னமோ மிஸ் ஆகுதுடா ஷாம்... ஆடியன்ஸுக்கு உன்னைப் பார்த்ததுமே ஒரு ஃபீல் வரணும்’னு சொன்னேன். ‘நீங்க முன்னாடி போங்க... நான் பின்னாடி வர்றேன்’னு சொல்லிட்டு ரெண்டு மூணு நாள் கழிச்சுக் கிளம்பி வந்தான். ஷூட்டிங் அன்னிக்குக் காலையிலதான் அவனைப் பார்த்தேன்... அதிர்ச்சியடைய வெச்சுட்டான். கண்ணுக்குக் கீழே அவ்வளவு பெரிய வீக்கம். முகமெல்லாம் அடிபட்ட மாதிரி ரணம். சும்மா கண்ணைத் திறந்து பார்த்தாலே, வலியில துடிக்கிறான்........’’
Its Manitha Urimai Meeral
-
8th June 2012 10:39 AM
# ADS
Circuit advertisement
Bookmarks