-
8th June 2012, 02:32 PM
#11
Senior Member
Seasoned Hubber
இன்னொரு சம்பவம்.
"What do you feel on Rahman getting Padma Bushan..? " என்று ஒரு நிருபர் கேட்டதற்கு உடனே "Why should I feel for him ? I have to feel for myself. He should feel for himself" என்று குதிக்க வேண்டுமா ? "சந்தோஷம்" அல்லது "வாழ்த்துக்கள்" என்று ஒரு வார்த்தையில் கூட முடித்திருக்கலாமே.
"அவனவன் விதி அவனவன் கையில்" என்ற தத்துவ பொருளையா அந்த நிருபர் நாடி வந்தார் ? நீங்கள் இப்படி பேசுவீர்கள் என்று தெரிந்து தானே பலர் உங்களின் வாயை நோன்டுகிரார்கள். அதையாவது புரிந்து கொண்டு பேசலாமே.
-
8th June 2012 02:32 PM
# ADS
Circuit advertisement
Bookmarks