Page 22 of 406 FirstFirst ... 1220212223243272122 ... LastLast
Results 211 to 220 of 4053

Thread: Khan Saheb Kamal Haasan's Jamaat/Jeba Koottam/Devasthaanam - Part 8

  1. #211
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Nikil Murugan ‏@onlynikil
    Ulaganayagan's Screen writing Workshops 1st Student Harsha Vardhan debuts in Kollywood titled..Aachariyangal unlimited.

    Harshavardhans Tribute to Ulaganayagan..for his Maiden venture..Aachariyangal unlimited..Congrats..boss



    Congrats Harshavardhan!
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #212
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Kamal likely to be key guide for Film Institute at Madurai Kamaraj University

    http://www.thehindu.com/news/cities/...cle3502122.ece
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  4. #213
    Senior Member Platinum Hubber ajithfederer's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    PhiladelphiaN !!
    Posts
    12,226
    Post Thanks / Like


    An old image from TCTV FB Page



    16 வயதினிலே படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த சூழ்நிலையில் படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் யாரும் படத்தை வாங்க விரும்பவில்லை, "விளையாட்டுப் பையன் மாதிரி நடிச்சிக்கிட்டு இருந்த கமலஹாசனை இப்படி கோவணம் கட்டி, வெத்தல பாக்கு போட வச்சி அசிங்கப்படுத்திட்டாங்க, அப்புறம் எப்படி படம் ஓடும்" என்பது தான் அவர்கள் சொன்ன காரணம்.

    அப்படி இருந்தும் ஒரு விநியோகஸ்தர் மிகப்பெரிய "NSC" (வடக்கு, தெற்கு ஆற்காடு, செங்கல்பட்டு) ஏரியாவை வாங்க முன் வந்துள்ளார். ஆச்சர்யம் தாங்க முடியாத பாரதிராஜா," நெசமாத்தான் வாங்கப்போறீங்களா? நெசமாவே உங்களுக்கு படம் பிடிச்சிருக்கா?" என்று கேட்டுள்ளார்.

    "ஒரு அடிப்படையான கருத்தைச் சொல்லியிருக்கீங்க. ஆளப் பாக்காதே. ஆடையப் பாக்காதே. மனசப் பாரு... இது, கிராமத்துலயிருந்து பட்டணம் வரைக்கும் எல்லாருக்கும் தேவையான ஒரு கருத்து இது. எல்லா ஜனங்களுடைய மனசுக்கும் தெரிஞ்ச விஷயம். அதனால இந்தக் கருத்து ஜெயிக்கும். எனக்கு நம்பிக்கையிருக்கு" என்று அந்த விநியோகஸ்தர் பதிலளித்துள்ளார்.

    அந்த விநியோகஸ்தர் தான் "காதர் மொய்தீன்" என்ற "ராஜ்கிரண்"
    Last edited by ajithfederer; 9th June 2012 at 06:02 PM.

  5. #214
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Dec 2010
    Location
    Bengaluru
    Posts
    539
    Post Thanks / Like
    can someone please post the video link for that car passing over trench camera shot from aboorva? nandri andi!

  6. #215
    Senior Member Veteran Hubber Bala (Karthik)'s Avatar
    Join Date
    Sep 2009
    Posts
    2,988
    Post Thanks / Like
    Quote Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar View Post
    Nikil Murugan ‏@onlynikil
    Ulaganayagan's Screen writing Workshops 1st Student Harsha Vardhan debuts in Kollywood titled..Aachariyangal unlimited.

    Harshavardhans Tribute to Ulaganayagan..for his Maiden venture..Aachariyangal unlimited..Congrats..boss



    Congrats Harshavardhan!
    "Yeah, well, you know, that's just, like, your opinion, man"

  7. #216
    Senior Member Seasoned Hubber Parthyy's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    732
    Post Thanks / Like
    watched devar magan just now in kalaigner...still same impact as seen years back..take a bow kamal sir..

  8. #217
    Junior Member Devoted Hubber pushpak's Avatar
    Join Date
    Mar 2008
    Location
    Bangalore
    Posts
    14
    Post Thanks / Like
    Quote Originally Posted by Parthyy View Post
    watched devar magan just now in kalaigner...still same impact as seen years back..take a bow kamal sir..
    Yes... still in the hang over...

  9. #218
    Senior Member Diamond Hubber HonestRaj's Avatar
    Join Date
    Aug 2008
    Posts
    7,900
    Post Thanks / Like


    மரோசரித்ரா, ஏக் துஜே கேலியே, கமலஹாசன் நடிப்பில் தெலுங்கு மற்றும் இந்தியில் பெரும் வெற்றி பெற்ற படம், இதை ஏன் தமிழில் நீங்கள் எடுக்கவில்லை என்று கே.பாலச்சந்தரிடம் கேட்டதற்கு, " நேரடி தெலுங்கு, இந்தி படங்கள் இங்கே வெளியாகி பெரும்பாலும் அனைவரும் பார்த்துவிட்ட சூழலில் தமிழில் மறுபடியும் அதை எடுக்க விரும்பவில்லை" என்று பதிலளித்தார்.

    மரோசரித்ரா படத்தின் 500-ஆவது நாள் விளம்பரம் உங்களுக்காக…

    நன்றி: யுனிவர்சல் ஹீரோ கமல்.

    -
    from TCTV FB Page


  10. #219
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Hereafter lets post the news about the Hollywood film here only

    http://nikhilscinema.com/events/ulag...i-airport.html



    After the IIFA awards Ulaganayagan Kamal haasan returned to chennai today the 10 th June,Sunday.

    He Meet the media gathered at the airport and spoke about the tie up with Barrie Osborne of doing an Hollywood film.

    He confirmed of doing the Hollywood film both acting and direction.The shoot will start and happen quite in India and followed in Hollywood…
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  11. #220
    Senior Member Seasoned Hubber raajarasigan's Avatar
    Join Date
    Feb 2007
    Location
    Chennai
    Posts
    1,860
    Post Thanks / Like
    As expected...

    http://tamil.oneindia.in/movies/hero...or-155460.html

    start meesic

    இளையராஜாவையும் ஹாலிவுட்டுக்கு கூட்டிச் செல்வாரா கமல்ஹாசன்?

    ஆஸ்கர் நாயகன், உலக நாயகன் என்று தனது ரசிகர்களால் அழைக்கப்படும் கமல்ஹாசன் இன்று ஹாலிவுட் நாயனாகியுள்ளார். ஆஸ்கர் விருது குறித்து கமல் இப்போதெல்லாம் பேசுவதில்லை. காரணம், அது நமக்கு சம்பந்தமில்லாத ஒரு விருது என்பது அவரது கருத்து.

    இந்த நிலையில், இன்று ஹாலிவுட்டுக்கு கிளம்புகிறார் கமல். சாதாரண நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும் ஹாலிவுட்டில் அறிமுகமாகப் போகிறார். இது தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாமல், இந்தியத் திரையுலகிலேயே முதலாவது முயற்சியாகும்.

    இதற்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த ஷேகர் கபூர் இயக்குநராக மட்டும் லண்டன் வரை போயுள்ளார். ஆனால் இந்தியாவைச் சேர்ந்த ஒரு நடிகர் நடிகராகவும், இயக்குநராகவும் ஒரே நேரத்தில் ஹாலிவுட் படத்தில் அறிமுகமாவது என்பது இதுவே முதல் முறை என்று தெரிகிறது. அந்த வகையில் கமல் செய்யப் போகும் இந்த புதிய படம் ஒரு சாதனை முயற்சி என்று தாராளமாக கூறலாம்.

    இந்த நேரத்தில் சின்னதாக ஒரு ஏக்கமும், எதிர்பார்ப்பும் தமிழ்த் திரையுலக ரசிகர்களிடம் எழுந்து நிற்கிறது. அது இசைஞானி இளையராஜாவையும், தன்னுடன் கலைஞானி கமல்ஹாசன் ஹாலிவுட்டுக்குக் கூட்டிச் செல்வாரா என்பதே.

    இந்த எதிர்பார்ப்பு என்பது உரிமையுடன் கூடியதாகவே இருக்கிறது. காரணம், இளையராஜாவையும், கமல்ஹாசனையும் இணைந்து ரசித்தவர்களுக்கு, ஏன் கமல்,ராஜாவை கூட்டிச் செல்லக் கூடாது என்ற உரிமையுடன் கூடிய கேள்வி எழுவதால்.

    ராஜா மீது கமல்ஹாசனுக்கு உள்ள நட்பு, மரியாதை, உரிமை, உறவு அனைவரும் அறிந்ததே. கமல்ஹாசனுக்கு எத்தனையோ படங்களில் ஏற்றம் கொடுத்தவர் இளையாராஜா. அதேபோல இளையராஜாவின் இசைப் பசிக்கும், திறமைக்கும் சரியான தீனி போட்டுக் கொடுத்தவர் கமல். இருவரும் இணைந்த படங்கள் எல்லாமே இமயம் தொட்டவை. கடைசியாக இருவரும் சேர்ந்து மிரட்டிய விருமாண்டி படத்தின் பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி இன்று வரை ரசிகர்களின் மனதில் இன்னும் ரீங்காரமிட்டபடியே இருக்கின்றன.

    இன்று அருமையான வாய்ப்பு ஒன்று 57வது வயதில் கமல்ஹாசனைத் தேடி வந்திருக்கிறது. ஹாலிவுட்டுக்குள் நுழைவது அதிலும் இயக்குநராகவும், நடிகராகவும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அந்த வாய்ப்பு கமல்ஹாசனைத் தேடி வந்திருக்கிறது.

    தேவர் மகனைப் போல, அபூர்வ சகோதரர்களைப் போல அருமையான ஒரு ஜனரஞ்சகமான படத்தை ஹாலிவுட் ஸ்டைலில் தரப் போவதாக கமல்ஹாசன் கூறியுள்ளார். அப்படியானால் மேற்கண்ட இரு படங்களையும் சூப்பர் ஹிட்டாக்க உதவிய இன்னொரு கரமான இளையராஜாவும் இந்த ஹாலிவுட் படத்தில் இணைவாரா என்ற சுவாரஸ்யமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    மேலும் இந்தக் கதை இந்திய பின்னணியுடன் கூடிய மேற்கத்திய கதை என்று பேரி ஆஸ்போர்ன் ஏற்கனவே சொல்லியுள்ளார்.அப்படி இருக்கும்போது கமல்ஹாசன் ரசனை புரிந்த, ராஜா இசையமைப்பதே பொருத்தமாக இருக்கும் என்று இருவரின் ரசிகர்களும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    அப்படி நடந்தால், கமல் அதைச் செய்தால், பாரெங்கும் ஏற்கனவே பரந்து விரிந்து வலம் வந்து கொண்டிருக்கும் நமது ராஜாவின் இசைக்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இளையராஜாவின் இசை மாயாஜாலத்தை ஹாலிவுட்டினரும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.
    IR / KH / Sujatha / Bala / BC Lara / Curtly Ambrose

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •