-
13th June 2012, 08:39 PM
#4001
Junior Member
Seasoned Hubber
-
13th June 2012 08:39 PM
# ADS
Circuit advertisement
-
13th June 2012, 11:03 PM
#4002
Senior Member
Veteran Hubber
பாராட்டுக்கும், தகவல்களுக்கும் இனிய நன்றிகள், அடிகளாரே..!
Thanks for your accolades, Ramajayam Sir..!
Thanks, Mr. Rakesh.
-
13th June 2012, 11:06 PM
#4003
Senior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
டியர் ராகவேந்திரன் சார்,
"ஜீவ பூமி" ஆவணங்கள் மிக மிக அரிதானவை. பதிந்தமைக்கு பாராட்டுக்கள்..!
அன்புடன்,
பம்மலார்.
-
13th June 2012, 11:08 PM
#4004
Senior Member
Veteran Hubber
டியர் சந்திரசேகரன் சார்,
பாராட்டுக்கு நன்றி..!
'அம்புலிமாமா'வில் படித்த வரிகள் நினைவுக்கு வருகின்றது. "தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமன்" என்பது போல் "தன் முயற்சியில் சற்றும் தளராத சந்திரசேகரன்" என்று நாளொருமேனியும் பொழுதொருவண்ணமும் தொடர் முயற்சிகளை அலுக்காது, சலிக்காது மேற்கொண்டுவருகிறீர்கள். தங்கள் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும், வாழ்த்துக்கள்..!
நாகர்கோவில் செய்திகளுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்..!
அன்புடன்,
பம்மலார்.
-
13th June 2012, 11:24 PM
#4005
Senior Member
Veteran Hubber

Originally Posted by
nsr789
Welcome Mr. nsr789 ! Thanks for the link !
-
13th June 2012, 11:25 PM
#4006
Senior Member
Veteran Hubber

Originally Posted by
VTV
நல்வரவு திரு.VTV..!
அரிய புகைப்படத்துக்கு அன்பான நன்றிகள்..!
1965-ம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தின் போது நமது எல்லையில் உள்ள இராணுவவீரர்களை கலைநிகழ்ச்சிகள் மூலம் மகிழ்விக்க, நமது நடிகர் திலகத்தின் தலைமையில் தமிழ்த் திரையுலகினர் ஒரு கலைக்குழுவாக நமது வட எல்லைக்கு புறப்புடும் முன்னர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் எடுத்துகொண்ட புகைப்படம் இது. பெருந்தலைவர் இக்கலைக்குழுவை வட எல்லைக்கு வழியனுப்பி வைத்தார்.
Once again, Thanks for sharing this rare picture..!
-
14th June 2012, 02:33 AM
#4007
Senior Member
Veteran Hubber
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
வீரபாண்டிய கட்டபொம்மன்
[16.5.1959 - 16.5.2012] : 54வது ஜெயந்தி
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
"கட்டபொம்மன்" காவிய சிறப்பு மலரிலிருந்து சில பக்கங்கள் [தொடர்ச்சி...]
வரலாற்று ஆவணம் : கலைத்தோட்டம் : 15.6.1959
"கட்டபொம்மன்" காவியம் குறித்து 'வெள்ளையத் தேவன்' ஜெமினி கணேசன்

அருட்செல்வர் ஏ.பி.என் மற்றும் தென்னக நடிகர் பிரேம் நசீர் ஆகியோரது கருத்துரைகள்

"வீரபாண்டிய கட்டபொம்மன்" மிகமிக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தபோது வெளியான சிறப்பு மலர் இது.
இன்னும் வரும்...
கட்டபொம்மன் களைகட்டுவார்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
14th June 2012, 04:01 AM
#4008
Senior Member
Veteran Hubber
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
தீர்ப்பு
[21.5.1982 - 21.5.2012] : 31வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
101வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 29.8.1982

105வது நாள் விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 2.9.1982

குறிப்பு:
"தீர்ப்பு" திரைக்காவியம் வெள்ளிவிழா மற்றும் 100 நாள் விழா கொண்டாடிய அரங்குகள்:
1. சென்னை - சாந்தி - 105 நாட்கள்
2. சென்னை - கிரௌன் - 105 நாட்கள்
3. சென்னை - புவனேஸ்வரி - 105 நாட்கள்
4. மதுரை - சினிப்ரியா & மினிப்ரியா - 56 நாட்கள் & 121 நாட்கள் - 177 நாட்கள்
5. திருச்சி - மாரீஸ்(கோட்டை) - 104 நாட்கள்
6. சேலம் - சாந்தி - 119 நாட்கள்
7. கோவை - கீதாலயா - 104 நாட்கள்
8. நெல்லை - சிவசக்தி - 112 நாட்கள்
[இக்காவியத்தின் வெள்ளிவிழா விளம்பரம் கிடைக்கப்பெற்றவுடன் இடுகை செய்கிறேன்.]
பக்தியுடன்,
பம்மலார்.
-
14th June 2012, 06:41 AM
#4009
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார்,
கட்டபொம்மன் சிறப்பு மலர் கட்டபொம்மனுக்கு சிறப்பு சேர்த்து விட்டது என்பது உண்மை. பாராட்டுக்கள்.
தீர்ப்பு வெள்ளி விழா விளம்பரத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
Last edited by RAGHAVENDRA; 14th June 2012 at 06:47 AM.
-
14th June 2012, 07:22 AM
#4010
Administrator
Platinum Hubber
Dear Sivaji fans, please start a new thread for him with the title "Nadigar Thilagam Sivaji Ganesan - Current Discussions."
Thanks.
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks