-
14th June 2012, 12:59 PM
#261
Senior Member
Seasoned Hubber
dig
எனக்கு ரொம்ப நாளாவே ஒரு டவுட்டு. முதன் முதல்ல ரெண்டே ரெண்டு (ஆண், பெண்) பேர் தான் இருந்தார்களா? அப்படினா இப்போ உள்ள எல்லா பேர்களும், செத்து போனவர்களும் சொந்தக்காரர்கள் தானே? இல்லை ஒவ்வொரு பேரினங்களிலும் (நீக்ரோ, சைனீஸ், வெள்ளைக்காரன், இந்தியன்) ஒரு ஜோடி பேர் மனித இனத்தை ஆரம்பித்து வைத்தார்களா?

/dig
-
14th June 2012 12:59 PM
# ADS
Circuit advertisement
-
14th June 2012, 01:08 PM
#262
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
geno
ஆரியர் வருகை; முகலாயர் படையெடுப்பு - என்பதுதான் பாடப்புத்தகங்களின் அயோக்கியத்தனமான கருத்துருவாக்கம்! கமல் எங்கு சுற்றியும் சரியாகத்தான் வருகிறார்!
Marauding from the edge of the caucausus, into BMAC, thru Khyber and into the gangetic plains! - the long lost persian cousins have followed the perfect barging script - and destroyed the indigenous people.
அப்போ "ஆரியர் படையெடுப்பு; முகலாயர் வருகை" அப்படின்னு வசுகிட்ட யோக்கியத்தனமா ஆகிடுமா?
பாகிஸ்தான்ல ஒரு குரூப் திராவிட மொழி பேசுறாங்க, அது பத்தி என்ன நினைக்குறீங்க!? பார்த்திபன்-கிறவர் ஆரியர் திராவிடர் இருவருமே ஈரான் ல இருந்து வந்த ஒரே இனத்தவர் என்று ஒரு (யூக) புத்தகமே எழுதி இருக்கிறார், ஆரியர் தரை வழியாகவும், திராவிடர் கடல் வழியாகவும் இந்திய வந்தனர் என்கிறார்.
-
14th June 2012, 02:27 PM
#263
Moderator
Platinum Hubber

Originally Posted by
Anban
Naan appidi thaan .. but not the only one here like that

unga nilamai enakku puriyudhu. enna seyya, idhellAm chinna vayasulayE ennai thiruththi irukkaNum. ellArum circus-ku ittnu pOyi balti pOdurA 'ntaanga. pOttunErukkEn inni varaiyilu.
adhu pOla 2-3 twitlonger post pOda vENdiyadhA pOchchu. twitlonger-la pEsunadhellAm sErththu bedhdha post oNNu ippo pOttirukkEn.
Kamal - the writer/director
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
14th June 2012, 02:34 PM
#264
Senior Member
Diamond Hubber
naanum long posts avlova padikkiradhilai... mukkiyamaa piriyaadha engleesla irundhaa...
but PR not for u... unga ezhutthukkum ennatthukkum naan muttai-visiri...
-
14th June 2012, 02:50 PM
#265
Senior Member
Veteran Hubber

Originally Posted by
P_R

unga nilamai enakku puriyudhu. enna seyya, idhellAm chinna vayasulayE ennai thiruththi irukkaNum.
ellArum circus-ku ittnu pOyi balti pOdurA 'ntaanga. pOttunErukkEn inni varaiyilu.
adhu pOla 2-3 twitlonger post pOda vENdiyadhA pOchchu. twitlonger-la pEsunadhellAm sErththu bedhdha post oNNu ippo pOttirukkEn.
Kamal - the writer/director
Long post-avadhu mannaangattiyaavadhu, neenga ezhudhunga saar
"Yeah, well, you know, that's just, like, your opinion, man"
-
14th June 2012, 03:02 PM
#266
Senior Member
Diamond Hubber
+1 kamaan tiger, kamaan kamaan...
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
14th June 2012, 04:21 PM
#267
Senior Member
Veteran Hubber

Originally Posted by
San_K
dig
எனக்கு ரொம்ப நாளாவே ஒரு டவுட்டு. முதன் முதல்ல ரெண்டே ரெண்டு (ஆண், பெண்) பேர் தான் இருந்தார்களா? அப்படினா இப்போ உள்ள எல்லா பேர்களும், செத்து போனவர்களும் சொந்தக்காரர்கள் தானே? இல்லை ஒவ்வொரு பேரினங்களிலும் (நீக்ரோ, சைனீஸ், வெள்ளைக்காரன், இந்தியன்) ஒரு ஜோடி பேர் மனித இனத்தை ஆரம்பித்து வைத்தார்களா?
/dig
dig
one man - one woman origins is biblical metaphor - not proven science - anthropological and molecular evidence points to a clan of homo erectus having descended from a common ancestor - we have neanderthal cousins as well - we share more than 90% genomic similarity with chimps, btw!
end dig
"The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep"
-Robert Frost
-
14th June 2012, 06:31 PM
#268
Senior Member
Veteran Hubber

Originally Posted by
irir123
dig
one man - one woman origins is biblical metaphor - not proven science - anthropological and molecular evidence points to a clan of homo erectus having descended from a common ancestor - we have neanderthal cousins as well - we share more than 90% genomic similarity with chimps, btw!
end dig
exactly. evolution is a funny fenonair.
nariyai pariyai maatrum, pariyai nariyai maatrum
in a given condition and to a certain degree.
just like how kamal takes the same knot of
private detetive and made mma and now vr.
Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
- Gore Vidal
-
14th June 2012, 07:21 PM
#269
Senior Member
Diamond Hubber

Originally Posted by
San_K
dig
எனக்கு ரொம்ப நாளாவே ஒரு டவுட்டு.
முதன் முதல்ல ரெண்டே ரெண்டு (ஆண், பெண்) பேர் தான் இருந்தார்களா? அப்படினா இப்போ உள்ள எல்லா பேர்களும், செத்து போனவர்களும் சொந்தக்காரர்கள் தானே? இல்லை ஒவ்வொரு பேரினங்களிலும் (நீக்ரோ, சைனீஸ், வெள்ளைக்காரன், இந்தியன்) ஒரு ஜோடி பேர் மனித இனத்தை ஆரம்பித்து வைத்தார்களா?
/dig
http://en.wikipedia.org/wiki/Inbreeding
-
16th June 2012, 12:32 AM
#270
Junior Member
Seasoned Hubber
Bookmarks