-
15th June 2012, 02:35 PM
#11
Senior Member
Senior Hubber
Goundabyte of the day: Pride and desire will succeed / maNikkuRaL
@ aanast's dp and siggy
டேய்.. நா ஒரு சிற்பி மாதிரிடா.. எப்புடி செதுக்குறேன் பாத்தியா
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து
சாலமன் பாப்பையா உரை :
நினைப்பது எல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கட்டும். அவ்வுயர்வான எண்ணம் ஒருவேளை வேறு காரணங்களால் நிறைவேறாது போனாலும், பெரியோர் நம்மைப் பாராட்டுவர். ஆகவே, அது நிறைவேறியதாகவே கருதப்படும்.
-
15th June 2012 02:35 PM
# ADS
Circuit advertisement
Bookmarks