-
15th June 2012, 04:27 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
PARAMASHIVAN
But many still regard KN as the greatest. I only liked the songs from KN, esp Viswanathan vElai vendum. But TN was laugh riot. Esp like you mentioned all the Coconut and Rajni encounters!
எனக்கென்னமோ அப்படித் தெரியல. மையத்தில் புரோகிதர்கள் மை.ம.காம்.ராஜனை சொல்வார்கள் என நினைக்கிறேன். ஆனால் தில்லு முள்ளு படக் காட்சிகள் என்னை தொடர்ந்து சிரிக்க வைத்தன. திரும்ப திரும்ப பார்க்கும் போதும்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
15th June 2012 04:27 PM
# ADS
Circuit advertisement
Bookmarks