-
20th June 2012, 07:51 PM
#11
Junior Member
Devoted Hubber
தேவா 450 படங்களுக்கு இசை அமைத்தது எப்படி என்று அவருடைய சகோதரர்கள் இங்கே சொல்கிறார்கள். அதில் சபேஷ் 1984-1990 வரை ராஜா சாருடன் அக்னி நட்சத்திரம், சத்யா போன்ற படங்களில் வேலை செய்து இருக்கிறார். சங்கர் கணேஷ் கூட ஆயிரத்து நூறுக்கும் மேற்பட்ட படங்களுக்கு எப்படி வேலையை பகிர்ந்து கொண்டு செய்தார்கள் என்று ஜெயா டிவியில் திரும்பி பார்கிறேன் நிகழ்ச்சியில் சொன்னார். ஆனால் அத்தனை படங்களில் வேலை செய்தாலும், விரல் விட்டு என்ன கூடிய அளவில் தான் அவர்களால் ஹிட் பாடல்களை குடுக்க முடிந்தது. இன்னமும் தொழில் செய்து கொண்டிருந்தாலும், யாரோ போட்ட ரோட்டில் தான் வண்டியை ஒட்டி கொண்டிருக்கிறார்கள். கற்று கொண்ட அனுபவத்தில் தங்களுக்கென்று ஒரு பாதையை அவர்களால் அமைத்து கொள்ள முடியவில்லை.
ஆனால் ராஜா சார் .... fill up the blanks
-
20th June 2012 07:51 PM
# ADS
Circuit advertisement
Bookmarks