-
22nd June 2012, 10:33 AM
#11
Senior Member
Diamond Hubber
அனாவசியமாக வைரமுத்துவினை இழுத்து உங்களின் அதிமேதாவித் தனத்தை அடிக்கடி பறைசாற்ற முயல வேண்டாம். என்னை சொற்போரில் வீழ்த்த, படிய வைக்க அது ஒரு மலிவான ஆயுதம். அந்த ஆயுதத்தை ஏந்தி உங்களை நீங்களே பலகீனப் படுத்த முயலவேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இல்லை, எங்களுக்கு அப்படி செய்தால் மட்டுமே இருக்கும் உணர்வுகளுக்கு வடிகாலாக அமையும் என நீங்கள் நினைத்தால் நான் குறுக்கிடப் போவதில்லை. என்னமோ வைரமுத்துவினை இழுத்தால் என் குரல்வளையை பிடித்துவிடலாம் என்ற மனப்பால் குடிக்க வேண்டாம்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
22nd June 2012 10:33 AM
# ADS
Circuit advertisement
Bookmarks