-
22nd June 2012, 10:37 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Bala (Karthik)
Aana enna vaithukku "music comes first" nu solravana thappa pesareenga?
வெகுஜனத்தில் ஒருவன் என்ற முறையில் எனக்கு பேச உரிமை இருக்கு! அதனால பேசுறேன். என்னமோ மையமே வேறொரு பாதையில் செல்வது போலவும், நான் மட்டும் தனி பாதையில் செல்வது போலவும் பிளிறிங்க. தரையில காலை வையுங்க!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
22nd June 2012 10:37 AM
# ADS
Circuit advertisement
Bookmarks