-
23rd June 2012, 08:08 PM
#291
Senior Member
Seasoned Hubber
-
23rd June 2012 08:08 PM
# ADS
Circuit advertisement
-
23rd June 2012, 08:08 PM
#292
Senior Member
Seasoned Hubber
Last edited by RAGHAVENDRA; 23rd June 2012 at 08:11 PM.
-
23rd June 2012, 08:10 PM
#293
Senior Member
Seasoned Hubber
கர்ணன் 100வது நாளையொட்டி இதயவேந்தன் சிவாஜி மன்றம் மற்றும் சிவாஜி ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழின் நிழற்படம்
-
23rd June 2012, 08:59 PM
#294
Senior Member
Seasoned Hubber
நடிகர் திலகத்தின் அபூர்வத் திரைக்காவியம் இளைய தலைமுறை திரைப்படத்தின் நெடுந்தகடு பற்றிய விவரம் வேண்டுவோர் திரு நாஞ்சில் இன்பா அவர்களை 9566274503 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம்.
-
23rd June 2012, 10:35 PM
#295
Senior Member
Veteran Hubber
கணிப்பொறியியலின் தந்தையான
ஏலன் ட்யூரிங்(Alan Turing) அவர்களுக்கும்,

கலையுலகத் தந்தையின் "கர்ணன்" காவியத்துக்கும் என்ன சம்பந்தம்..!!

ஒரு உன்னதமான ஒற்றுமை இருக்கிறது..!!
இன்றைக்கு கொடிகட்டிப் பறக்கும் அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு வித்திட்ட முன்னோடிகளில் மிக முக்கியமானவர் திரு. ஏலன் ட்யூரிங். சற்றேறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன்னதாகவே டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கான கோட்பாடுகளை(Algorithms) வரையறுத்த முன்னோடி. இந்தப் பெருமகனார் பிறந்தது 23.6.1912. இன்று [23.6.2012] அவருக்கு நூற்றாண்டு விழா நிறைவு..! அதாவது அவரது 100வது பிறந்த நாள் விழா நிறைவு.
டிஜிட்டல் டெக்னாலஜியின் முக்கிய முன்னோடியாகத் திகழ்ந்த கணிப்பொறியியலின் தந்தையின் 100வது பிறந்த நாள் நிறைவடையும் இன்று [23.6.2012], அதே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மறுவெளியீடாக வந்த கலையுலகத் தந்தையின் "கர்ணன்", 100வது வெற்றித் திருநாளைப் பூர்த்தி செய்திருப்பது என்னே ஒரு வியத்தகு rare coincidence..!
இரு தந்தையருக்கும் நமது ஆத்மார்த்தமான நமஸ்காரங்கள்..!!
திரு. ஏலன் ட்யூரிங் அவர்களைப் பற்றி மேலும் அறிய:
http://timesofindia.indiatimes.com/t...w/14353203.cms
http://en.wikipedia.org/wiki/Alan_Turing
பக்தியுடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 24th June 2012 at 02:56 AM.
pammalar
-
23rd June 2012, 11:15 PM
#296
Senior Member
Devoted Hubber
டியர் பம்மலார் சார்,
தங்களின் ஞான ஒளி "surprise" பதிவு அதி அற்புதம்.
தொடரட்டும் தங்கள் திருப்பணி.
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
23rd June 2012, 11:25 PM
#297
Senior Member
Devoted Hubber
டியர் வாசு சார்,
'ராஜா' திரைக்காவியத்தின் அதி அற்புத ஸ்டில்களை பதிவு செய்து எங்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டீர்கள். அதே போல் 'ஞான ஒளி' காவியம் பற்றிய கவிதை மற்றும் ஸ்டில்கள் super.
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
24th June 2012, 01:55 AM
#298
Senior Member
Veteran Hubber

Originally Posted by
goldstar
Thanks infinity Pammalar sir.
80% of theaters with NT movies but still Gyana Oli run with so much collections and success just prove only one point, NT is the real "Vasool King". I cannot imagine any one else can even achieve this record.
Thank you Pammalar sir for your incomparable work to glorify NT and teared the mask of people spreading biased information about NT.
Long live NT fame and long live Pammalar sir.
Cheers,
Sathish
Thank You So Much, goldstar..!
-
24th June 2012, 02:01 AM
#299
Senior Member
Veteran Hubber
ஆருயிர்ச் சகோதரர் நெய்வேலி வாசுதேவன் அவர்களே,
இந்த எளியவனுக்கு தாங்கள், இதயத்தின் அடித்தளத்திலிருந்து உணர்வுபூர்வமாக மலைபோல் வழங்கிய வானளாவிய பாராட்டுதல்களுக்கும், கடலளவு புகழுரைகளுக்கும் எனது ஆத்மார்த்தமான வாழ்நாள் நன்றிகள்..!
பாசப்பெருக்கில்,
பம்மலார்.
-
24th June 2012, 02:05 AM
#300
Senior Member
Veteran Hubber

Originally Posted by
ragulram11
If Nt could have taken care in issues like his own film posing a threat to his other films more earth shattering records could have been achieved which no one might have broken but on the other hand there lies the magnanimity of NT concentration only on acting rather than other issues
Dear Pammalar sir,
When I see your posts and say thank you for every post I remember Thiruvilayadal Dharumni dialouge , Some poets earn nmae by reciting poems, some by pointing mistakes
Like Wise
You increase your posts count by posting rare info, photos, records
I increase my post count by thanking you
Thanks a lot, Mr.ragulram..!
Your informative posts also adds a good amount of new blood to our thread..!
Great going ! Keep it up..!
Bookmarks