Page 27 of 136 FirstFirst ... 1725262728293777127 ... LastLast
Results 261 to 270 of 1360

Thread: Super Star RAJINIKANTH IN AS Kochadaiyaan || ARR|| Directed by Soundarya Rajnikanth

  1. #261
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2011
    Location
    Coimbatore
    Posts
    360
    Post Thanks / Like
    This week ananda vikatan is going to have exclusive updates about kochadaiyaan...

    http://www.envazhi.com/wp-content/up...adaiyaanup.jpg
    Know something about everything and go deeper in one thing

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #262
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2011
    Location
    Coimbatore
    Posts
    360
    Post Thanks / Like
    சிவாஜி, எந்திரனை விட இளமை பொலிவுடன் கோச்சடையான்!

    இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், ரஜினியின் ‘கோச்சடையான்’ கதை… மதுரைக்கு அருகில் இருக்கும் ‘கோச்சடையான்’ சாமியின் கதை அல்ல! படம் முழுக்க முழுக்க ரஜினிக்குத் தீனி போடும் விறுவிறு… திகுதிகு திரைக்கதை… அதுவும் இரண்டு ரஜினி!

    கடவுள் கதை இல்லையே தவிர, முழுக்கவே ஃபேன்டஸி கதை. அப்பா, மகன் என இரண்டு வேடங்கள் ரஜினிக்கு. சீனியர் ரஜினி, நாசர், ஜாக்கி ஷெராஃப் என மூன்று மன்னர்கள். அவர்களின் வாரிசுகள்தான் ஜூனியர் ரஜினி, சரத்குமார், ஆதி ஆகியோர். சீனியர் ரஜினியோடு ஜாக்கி மோத, ஜூனியரோடு மோதுகிறார் ஜாக்கியின் வாரிசான ஆதி.

    இதுவரை படம் பிடித்த காட்சிகளைத் திரையில் பார்த்த ரஜினி வெரி ஹேப்பி. அனிமேஷன் ரஜினி வருவார் என்ற யூகத்துக்கு இடம் இல்லை. அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் அனிமேஷன் நிபுணர்கள், ஃபேஸ் கேப்ச்சர் டெக்னாலஜி மூலம் ரஜினியைப் படம் பிடித்த காட்சிகளைப் போட்டுப் பார்த்தால், ‘சிவாஜி’, ‘எந்திரன்’ படங்களைக் காட்டிலும் கோச்சடையானில் பொலிவாக இருக்கிறாராம் ரஜினி.

    படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. ஹாங்காங், லண்டன், சென்னை என மூன்று இடங்களில் படத்துக்கு கிராஃபிக்ஸ் வேலைகள் மூலம் மிரட்டல் திகில் சேர்த்து வருகிறார்கள்.

    கிட்டத்தட்ட 120 டெக்னீஷியன்கள் தினமும் இரவு பகலாக கோச்சடையானைச் செதுக்கும் பணியில் இருக்கிறார்கள்.

    தீபாவளி தாண்டி 2012-ன் இறுதியில்தான் படம் திரையைத் தொடுமாம்!

    -நன்றி: விகடன்
    Know something about everything and go deeper in one thing

  4. #263
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    Padam intha yugathila( Kali yuga) thaanE release ?
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

  5. #264
    Senior Member Devoted Hubber dell_gt's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    321
    Post Thanks / Like
    Kochadaiyaan's plot revealed

    It is well known that Rajini is playing a dual role in the much awaited film, Kochadaiyaan. He is playing the role of a father and son in the film. Senior Rajini, Jackie Shroff and Nassar play kings. Senior Rajini fights with Jackie Shroff. The fight continues for another generation where the junior Ragini fights Adhi, who plays the son of Jackie. Who wins and how he wins is expected to be the storyline.

    The crew has been shooting in London, Hong Kong, Chennai and Trivandrum. We also hear that the post production team is working day and night for the film. There are also reports that Kochadaiyaan, which was announced to be a September release, might hit the screen post Diwali.

    http://www.behindwoods.com/tamil-mov...-21-06-12.html
    #UttamaVillain#

  6. #265
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Quote Originally Posted by dell_gt View Post
    Kochadaiyaan's plot revealed

    It is well known that Rajini is playing a dual role in the much awaited film, Kochadaiyaan. He is playing the role of a father and son in the film. Senior Rajini, Jackie Shroff and Nassar play kings. Senior Rajini fights with Jackie Shroff. The fight continues for another generation where the junior Ragini fights Adhi, who plays the son of Jackie. Who wins and how he wins is expected to be the storyline.

    The crew has been shooting in London, Hong Kong, Chennai and Trivandrum. We also hear that the post production team is working day and night for the film. There are also reports that Kochadaiyaan, which was announced to be a September release, might hit the screen post Diwali.

    http://www.behindwoods.com/tamil-mov...-21-06-12.html
    It looks like english translation of விகடன் version.

  7. #266
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by PARAMASHIVAN View Post
    Padam intha yugathila( Kali yuga) thaanE release ?

  8. #267
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    http://tamil.gizbot.com/news/technol...n-kochadaiyaan

    கோச்சடையானின் மறுபக்கம்..

    உலகளவில் இருக்கும் அத்தனை மக்களின் அடுத்த எதிர்பார்ப்பு சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான். இந்த அனிமேஷன் திரைபடத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உயர்ந்த தொழில் நுட்பம் பற்றி இங்கே ஒரு சிறிய கண்ணோட்டம் பார்க்கலாம்.
    ஜேம்ஸ் கேமரூனின் அவதார், தி அட்வென்ச்சர்ஸ் ஆஃப் டின்டின் போன்ற வெளிநாட்டு படங்களில் பயன்படுத்தப்படுள்ள தொழில் நுட்பங்கள் கோச்சடையானில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் 80 கேமராக்கள் கொண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் ஒவ்வொரு அசைவுகளும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

    எதற்காக 80 கேமரா? என்ன அந்த உயர்ந்த தொழில் நுட்பம்? இந்த படத்தில் என்ன புதுமை? என்ற சரமாரியான கேள்விகளுக்கும் இங்கு பதில் உள்ளது. மிக முக்கியமாக சொல்லபோனால் கோச்சடையானில் பெர்ஃபாமென்ஸ் கேப்சர் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    ஒருவருடைய அசைவுகளை பதிவு செய்து அதை அனிமேஷன் மூலம் காட்டுவது என்று சொல்லலாம். உதாரணத்திற்கு அவதார் திரைப்படத்தில் வரும் காதாப்பாத்திரங்கள் 10 அடிக்கு உருவம் கொண்டது போல் காட்டப்பட்டு பிரம்மிப்பை ஏற்படுத்தியது. இது எப்படி சாத்தியமானது என்றால், இந்த பர்ஃபாமென்ஸ் கேப்சர் மூலம் தான்.இதை பயன்படுத்தி ஒருவரது அசைவுகளை பதிவு செய்த பின், பர்ஃபாமென்ஸ் கேப்சரினால் அதை அனிமேஷன் இஃபக்ட்டில் காட்டலாம்.

    இந்த கோச்சடையான் 3டி அனிமேஷன் திரைப்படம் ஃபைன்வுட் ஸ்டூடியோவில் எடுக்கப்படுகிறது. இந்த ஸ்டூடியோவில் தான், ஜேம்ஸ் பான்டின் திரைப்பட காட்சிகள் படமாக்கபடுகிறது என்பது இன்னொரு தகவல்.

    அதுவும் இது போன்ற ஹை-டெக் 3டி அனிமேஷன் திரைப்படங்கள் பொதுவாக வெளிநாடுகளில் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தியாவில் பர்ஃபாமென்ஸ் கேப்சர் போன்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்தி எடுக்கப்படும் முதல் 3டி அனிமேஷன் திரைப்படம் என்ற பெருமை கோச்சடையானுக்கு உண்டு.

    இத்தகைய முயற்சியினை மேற்கொண்டு இத்திரைப்படத்தினை இயக்கும் சவுந்தர்யாவுக்கும் ஒரு பெரிய கைத்தட்டல் காத்திருக்கிறது. தொழில் நுட்பத்தின் மூலம் மறைந்தவர்களையும் மீட்டு கொண்டு வரலாம் என்பதற்கு இந்த திரைப்படம் ஒரு பெரிய உதாரணமாக இருக்கும்.

    ஆம்! இதில் மறைந்தும் நினைவில் இருக்கும் நடிகர் நாகேஷ் அவர்களும் காட்சியளிப்பார் என்பது மற்றுமொரு கூடுதல் தகவல். மோஷன் கேப்சர் போன்ற இன்னும் பல தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், அதிரடியான சண்டை காட்சிகள் மிக தத்ரூபமாக இருக்கும். அனிமேஷன் மூலம் இதில் சூப்பர் ஸ்டார் 8 பேக்கில் வருவதாகவும் கூறப்படுகிறது.
    சாதாரணாக 6 பேக்கில் நடிகர்கள் உலா வருகின்றனர். ஆனால் இவர் சூப்பர் ஸ்டார் என்பதனால் அதிலும் ஒரு வித்தியாசம் காட்டி, அனிமேஷனில் இவரை 8 பேக்கில் காட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் இந்த கோச்சடையான் திரைப்படம் எப்படி இருக்கும் என்பதை விட, இதில் உள்ள ஹை-டெக் தொழில் நுட்பத்திற்காக கேமராக்கள் என்னென்ன சாகசங்கள் செய்திருக்கும் என்பது இன்னும் ஒரு ஸ்வாரசியமான எதிர்பார்ப்பு.
    பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு புதிய இலக்கணம் சொன்ன இயக்குனர் ஷங்கருக்கு அடுத்தபடியாக பிரம்மாண்ட இலக்கணம் சொல்ல வரும் ரஜினியின் மகள் சவுந்தரியாவின் முயற்சி சிறந்த படைப்பை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  9. #268
    Senior Member Seasoned Hubber Avadi to America's Avatar
    Join Date
    Apr 2008
    Posts
    827
    Post Thanks / Like
    Quote Originally Posted by VTV View Post

    Intha newsa kadantha 5 varushama read pannitu irruken...
    In theory there is no difference between theory and practice; in practice there is

  10. #269
    Senior Member Diamond Hubber SoftSword's Avatar
    Join Date
    Apr 2007
    Location
    Vels
    Posts
    8,063
    Post Thanks / Like
    aduttha maasam oru paperla thirumba varum... appovum idhayae VTV freshaa post pannuvaar...
    Sach is Life..

  11. #270
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    //for ur shake, may i del tat post ?

Similar Threads

  1. SIMBHU - Little Super Star
    By Justice in forum Tamil Films
    Replies: 1275
    Last Post: 1st August 2016, 04:55 PM
  2. Super* Rajnikanth: Your favourite Negative/ Villian role?
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 6
    Last Post: 1st March 2010, 03:32 PM
  3. Little super star : simbu's kaalai
    By anantha krish in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 11th July 2007, 03:50 PM
  4. Super Star Next movie with Shankar
    By alias in forum Current Topics
    Replies: 0
    Last Post: 19th August 2005, 08:59 PM
  5. YSR, the new super star of TFM
    By Sanjeevi in forum Current Topics
    Replies: 19
    Last Post: 1st April 2005, 07:09 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •