-
1st July 2012, 02:15 PM
#11
Senior Member
Diamond Hubber
மனச திடமாக்கிக்குங்க ஆனஸ்டு! ஒரு நல்ல செய்தி ஒரு கெட்ட செய்தி! http://www.tamilcinema.com/CINENEWS/...ne/300612b.asp
சமந்தாவின் புது அட்வைசரால்
பறிபோகும் படங்கள்
Last Updated 10:10 Hrs [IST], June 30, 2012
விட்டால் துளசியையும் வேப்பிலையையும் பழுக்க அரைச்சு, பவ்யமா உருட்டி, சமந்தாவுக்காக சரும சோப்பே செய்வாங்க போலிருக்கு. (பொது இடத்துல சொறியாதீங்கன்னா கேட்டாதானே?) கடல் படத்திலிருந்து சமந்தா விலகியதற்கும், தற்போது ஒப்பந்தமான ஷங்கர் படத்திலிருந்தும் விலகப் போவதற்கும் கோடம்பாக்கம் சொல்கிற காரணம், இந்த 'சொறியல்' மேட்டர்தான்.
நடிகையிடம் பணியாற்றும் ஒரு மேக்கப்மேனோ, டச்சப் பாயோ, காஸ்ட்யூமரோ லேசாக தும்மினால் கூட, அந்த தும்மலிலிருந்து ஒரு ஒரு செல்போன் டவரே வெளியே விழும் என்பதை அறியாத சமந்தா, தனது உதவியாளர்களிடம் உளறப்போய்தான் வந்தது பிரச்சனை. இப்போது நாடே கூடி சரும சோப்பை தேடிக் கொண்டிருக்கிறது சமந்தாவுக்காக.
ஆனால் இவ்விரு படங்களில் இருந்தும் அவர் விலகியதற்கு அந்த அரிச்சல் காரணமல்ல, அதைவிட எரிச்சலான இன்னொரு காரணம் இருக்கிறதாம். காதல் விஷயத்தில் நடிகை ஒருவரை கழற்றிவிட்ட தாடி இயக்குனர்தான் இந்த சமந்தாவுக்கு அட்வைசராம். இவரது வழிகாட்டுதலின்படிதான் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறாராம் சமந்தா.
அழுக்கு வேலியில்தான் அழகான கொடிகள் படர்கின்றன. என்ன செய்வது?
-
1st July 2012 02:15 PM
# ADS
Circuit advertisement
Bookmarks