-
3rd July 2012, 06:05 PM
#11
Junior Member
Regular Hubber

Originally Posted by
rajaramsgi
இவரையும் துரத்தி விட்டீங்க போல.. அவரு அப்படி என்ன தவறாக கேட்டுவிட்டார்? வெள்ளந்தியா எதுனா சொன்னாலும், வெகுளியா எதுனா கேட்டாலும் வரிஞ்சு கட்டிக்கிட்டு சிலர் வருகிறார்கள். எதற்கெடுத்தாலும் மறுப்போ ஒரு மாற்று கருத்தோ இருக்க வேண்டுமா? புல்லி பண்ணாதீங்க சார். அது தப்பு. இங்கு நிறைய ராஜா சாரை பற்றிய விஷயங்கள் கொட்டி கிடக்கிறது. குடுக்க நிறைய பேர் இருக்கிறார்கள். அள்ளிக்கொள்ள பலர் வருகிறோம். அவ்வளவே.
இதனால் யாரையும் புன்படுத்த வேண்டும் என்பது என் எண்ணம் இல்லை.
போஸ்டே ராஜாவை புல்லி செய்வது போல் இருந்தால் என்ன செய்வது?. மற்றவன் என்ன கதை, என்ன பத்திரம் என்றில்லாமல் என்ன இசை என்ன பாட்டும் வீம்புக்கு கொண்டு வந்து போடுவான். அனால் ஆயிரக்கணக்கில் பாட்டில், தன் மேதமையை தேவை இல்லாமல் கதைக்கும், பத்திரத்துக்கும், களத்துக்கும் முன் கொண்டு வராத மேதையை பற்றி பேசினால் (பாடகர் தேர்வு பற்றி) என்ன பொருள்?. புரிந்து கொண்டு தான் பேசுகிறார்களா?.
Last edited by layman10; 3rd July 2012 at 06:58 PM.
Reason: typo
-
3rd July 2012 06:05 PM
# ADS
Circuit advertisement
Bookmarks