-
3rd July 2012, 05:11 PM
#1971
Senior Member
Platinum Hubber
-
3rd July 2012 05:11 PM
# ADS
Circuit advertisement
-
3rd July 2012, 05:12 PM
#1972
Junior Member
Devoted Hubber

Originally Posted by
mohanraja
எல்லோரும் மகிழ்ச்சியாகவே இருங்கள். அதைக் குலைக்கும் எண்ணம் துளியும் எனக்கில்லை. Bye friends!
இவரையும் துரத்தி விட்டீங்க போல.. அவரு அப்படி என்ன தவறாக கேட்டுவிட்டார்? வெள்ளந்தியா எதுனா சொன்னாலும், வெகுளியா எதுனா கேட்டாலும் வரிஞ்சு கட்டிக்கிட்டு சிலர் வருகிறார்கள். எதற்கெடுத்தாலும் மறுப்போ ஒரு மாற்று கருத்தோ இருக்க வேண்டுமா? புல்லி பண்ணாதீங்க சார். அது தப்பு. இங்கு நிறைய ராஜா சாரை பற்றிய விஷயங்கள் கொட்டி கிடக்கிறது. குடுக்க நிறைய பேர் இருக்கிறார்கள். அள்ளிக்கொள்ள பலர் வருகிறோம். அவ்வளவே.
இதனால் யாரையும் புன்படுத்த வேண்டும் என்பது என் எண்ணம் இல்லை.
-
3rd July 2012, 06:05 PM
#1973
Junior Member
Regular Hubber

Originally Posted by
rajaramsgi
இவரையும் துரத்தி விட்டீங்க போல.. அவரு அப்படி என்ன தவறாக கேட்டுவிட்டார்? வெள்ளந்தியா எதுனா சொன்னாலும், வெகுளியா எதுனா கேட்டாலும் வரிஞ்சு கட்டிக்கிட்டு சிலர் வருகிறார்கள். எதற்கெடுத்தாலும் மறுப்போ ஒரு மாற்று கருத்தோ இருக்க வேண்டுமா? புல்லி பண்ணாதீங்க சார். அது தப்பு. இங்கு நிறைய ராஜா சாரை பற்றிய விஷயங்கள் கொட்டி கிடக்கிறது. குடுக்க நிறைய பேர் இருக்கிறார்கள். அள்ளிக்கொள்ள பலர் வருகிறோம். அவ்வளவே.
இதனால் யாரையும் புன்படுத்த வேண்டும் என்பது என் எண்ணம் இல்லை.
போஸ்டே ராஜாவை புல்லி செய்வது போல் இருந்தால் என்ன செய்வது?. மற்றவன் என்ன கதை, என்ன பத்திரம் என்றில்லாமல் என்ன இசை என்ன பாட்டும் வீம்புக்கு கொண்டு வந்து போடுவான். அனால் ஆயிரக்கணக்கில் பாட்டில், தன் மேதமையை தேவை இல்லாமல் கதைக்கும், பத்திரத்துக்கும், களத்துக்கும் முன் கொண்டு வராத மேதையை பற்றி பேசினால் (பாடகர் தேர்வு பற்றி) என்ன பொருள்?. புரிந்து கொண்டு தான் பேசுகிறார்களா?.
Last edited by layman10; 3rd July 2012 at 06:58 PM.
Reason: typo
-
3rd July 2012, 06:35 PM
#1974
Senior Member
Diamond Hubber
I definitely agree that Reeta / Tippu / Prasanna / Yuvan etc., are not Raaja songs worthy but -
1. We are really scraping the bottom of the barrell in terms of quality singers these days
2. And its Raaja who has been consistently using the best singer of this gen ShreyaG. Not Rahman / Not Yuvan etc.
3. But how many producers can afford a ShreyaG or even a Karthik?
4. And keep in mind that Yuvan was director-ask, not Raaja's choice. Cunning choice of singer if I may say so - Yuvan's fans are expecting this album as much as we do.
5. We have 4500 other songs which are sung by better singers, why bother about 500 if you really do not care?
-
3rd July 2012, 06:47 PM
#1975
Senior Member
Senior Hubber
-
4th July 2012, 12:00 AM
#1976
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Nerd
I definitely agree that
Reeta / Tippu / Prasanna / Yuvan etc., are not Raaja songs worthy but -
1. We are really scraping the bottom of the barrell in terms of quality singers these days
2. And its Raaja who has been consistently using the best singer of this gen ShreyaG. Not Rahman / Not Yuvan etc.
3. But how many producers can afford a ShreyaG or even a Karthik?
4. And keep in mind that Yuvan was director-ask, not Raaja's choice. Cunning choice of singer if I may say so - Yuvan's fans are expecting this album as much as we do.
5. We have 4500 other songs which are sung by better singers, why bother about 500 if you really do not care?

ரீட்டா, திப்பு - ரெண்டு பேரும் ராஜாவின் இசையில் நல்லாவே பாடுறாங்க. ரீட்டாவின் குரலில் "காத்திருப்பேன் காத்திருப்பேன், என் உசிரு என்ன விட்டு, துக்கமென்ன துயரமென்ன, ஆதிசொக்கா "
- திப்பு - சொல்லவே வேணாம். பொண்ணா பொறந்தா, என்ன செஞ்சாலும், எங்கு பிறந்தது, நிலவைச் சுற்றி, கேக்கலையோ, என் மனமே என் மனமே, ரெக்க கட்டி பறக்குது.. -
சிறப்பாகவே பாடியிருக்காங்க. திப்பு பாவம். அவருக்கு சில நேரத்துல கூட்டத்துல கோயிந்தா போடுறமாதிரி அமைஞ்சுருது.
யுவனை இந்த அலை நீளத்துல சேர்க்கக் புடாது. அவரின் குரல் மெருகேற்றப் படாத, பயிற்சியில் உட்படுத்தப்படாத ஒரு குரல்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
4th July 2012, 09:17 AM
#1977
Senior Member
Diamond Hubber
-
4th July 2012, 09:21 AM
#1978
Senior Member
Veteran Hubber
I agree with Venki to a certain extent. I find Rita to have done a very decent job of 'kaathiruppen'. (I don't know why Baradwaj Rangan didn't like the voice!!!) And the song in 'Mayilu' is quite well done by her. Her urban style does come through in the 'Mayilu' song, which probably Janaki would have nailed perfectly, but to be fair Rita isn't too bad. And isn't she the one who 'unnai patri sonnal'? Again a job well done. Ofcourse, if you are comparing with legends like PS, SJ or KSC, then they may not reach those standards. But if you remove the comparison from you mind, she has been a decent job. So let us give credit to that.
I have had my problems with Tippu's voice in many songs and also his singing style but what he did in 'SreeRamaRajyam' was amazing. 'kalaya nijama' is something no one can complain about. I mean, in an album dominated by SPB and Shreya, Tippu's song stands on its own equivalent to any other song and his singing cannot be faulted here. He does a good job in the 'Thandavakone' and the 'Ayyan' song as well. I somehow don't like much of the youth / kuthu songs he did but surprising like his sings in songs which are more emotional in nature. I know that Jai has likened him to a modern day Malaysia Vasudevan, if I am not mistaken.
-
4th July 2012, 09:25 AM
#1979
Senior Member
Veteran Hubber
More importantly, as Nerd correctly pointed out, how many producers are ready to pay for Shreya or even Karthik. So if you analyze the songs, you will see that singers like Rita are more used in films where the budget is a big constraint. 'Mathiya Chennai', 'Mayilu', 'Sengaathu Bhoomiyile' etc. When the budget is better, like 'SreeRamaRajyam' or 'Prem Kahani', you can hear singer like Shreya. Infact Raja in many films had used Bela Shinde as a replacement for Shreya. Raja at his prime may have demanded the singers he wanted and got them. Now when he is helping out movie with low budget, he has to 'scrap the bottom' as Nerd says. That is the quality of singing we have. A pity but the reality is that.
-
4th July 2012, 09:47 AM
#1980
Senior Member
Diamond Hubber
I find many male singers, Unni krishnan, Tippu, vijay Yesudas to err, while, many female singers does better job. In ajanta movie, many places where unni krishnan sings, when he sings a complete line, he gives full throat ONLY during the start and end of the line and kind of mums in the total middle.
Bookmarks