Page 58 of 401 FirstFirst ... 848565758596068108158 ... LastLast
Results 571 to 580 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #571
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #572
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Sorgam in Chennai

    Thanks BM. I have given in bigger image.

    Sorgam in Chennai released in 3 theaters.

    Last edited by goldstar; 6th July 2012 at 09:00 AM.

  4. #573
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Just now watched Tenaliraman movie.The movie was pretty good. Iam sure many veteran hubbers would have watched it but for those who had watched it the plot is given below

    The Deccan Sultans of Berar, Ahmednagar, Bidar, Bijapur and Golconda who the splinters from the erstwhile Bahmani Sultnate now unite with the common purpose to defeat of Krishnadeva Raya and the conquest of the prosperous Vijayanagaram. They send their stooge Kanakaraj to assassinate Krishnadeva Raya, but Kanakaraj fails in his mission and is put to death. Then they planned courtesan Krishnasini. Krishnasini enters Vijayanagaram, and with her acclaimed dancing skills, manages to elicit the notice of the King, a great connoisseur of arts and beauty. She then plays her cards cleverly and besotted by her intelligent repartees and smoldering sensuousness, the susceptible King is soon a puppet in her hands. Orders are given that anyone who enters their private chamber would be beheaded and the King spends with Krishnasini's for months. Reports reach the ministers that the Sultans are planning to take advantage of the King's inaccessibility and launch a combined attack on Vijayanagaram. Worried at the state of affairs, Tenali Raman braves the prohibitory order and enters Krishnasini's abode dressed as a woman, but all his appeals to the King seem to fall on deaf ears. Meanwhile Queen Thirumalamba falls seriously sick and the King finally comes out of his daze. Once the King is at his wife's bedside, Tenali Ramakrishna manages to gain entry into Krishnasini's house again, this time under the guise of an omniscient saint who assures her that he would bring the King back to her. He catches her red-handed with her gang of spies, and signals to the hidden soldiers to surround her. Realized that the game is up, Krishnasini prefers a dignified death. Shocked to see her stab herself, Timmarusu remonstrates with her that she has acted in haste, for the King would have certainly forgiven her. Tenali Ramakrishnan then meets Babar ,convinces him, clarifies him averts the danger to Vijayanagar kingdom

  5. #574
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    NT dons different avatars in the movie its like dasavatharam performed by single NT. He changes his form like a came lion in this movie effortlessly. One of the underrated movie never seen in TV & never discussed in thread must watch movie. NT in the movie looks like a child but brainy,wiity ,nothing to rave about Jamuna.
    Bhanumti as a dancer is too good. MN Nambiar is not a villan that's the twist.Not many plots are from the book which we might have read. Worth a watch

  6. #575

  7. #576
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நேற்று சிறிது நேரம் சுமதி என் சுந்தரி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் திலகத்தின் திறமைக்கு அவர் ப்பூ என்று ஊதி தள்ளிய வேடம்தான் என்றாலும் அதையும் ஒரு ஈடுபாட்டோடு செய்திருக்கும் விதம் நம்மை ஆச்சரியப்படுத்தும். குறிப்பாக ஒன்றிரண்டு காட்சிகள்.

    அடியம்மா ராசாத்தி பாடல் காட்சி முடிந்ததும் நடிகர் திலகமும் ஜெஜெ-வும் நடந்து வரும் காட்சி. தான் நடித்துக் கொண்டிருந்த படத்தின் டைரக்டர் அந்த தோட்ட தொழிலாளர் விழாவிற்கு வந்து விட தன்னை அடையாளம் தெரிந்துக் கொண்டு விடுவாரோ என்று பயந்து அவர் கண்ணில் படாமல் மறைந்து விழா முடிந்து வீட்டிற்கு போகும்போது கூட அதே நினைவாக வரும் ஜெஜெ, அதை கவனிக்காமல் பேசிக் கொண்டே வரும் நடிகர் திலகம். "என்னை போய் தீடிர்னு நடுவிலே விட்டு ஆட சொல்லிட்டாங்க. எனக்கு என்ன தெரியும்? ஆனா நீ பரவாயில்லை கையை காலை அப்படி இப்படி அசைச்சு ஏதோ டான்ஸ் தெரிஞ்ச மாதிரி மானேஜ் பண்ணிட்டே " என்று வெகு இயல்பாக பேசிக் கொண்டு வருவார். ஜெஜெ-வின் கவனம் தன் பேச்சில் இல்லை என்பதை கவனிக்காமல் " பெரியவரோட தம்பி வேற நம்மை போட்டோ எடுக்கிறேன்-னு எடுத்துட்டார். எனக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு. நான் மூஞ்சியை அந்த பக்கம் திருப்பிக்கிட்டேன்" என்று சொல்லும் போதுதான் தற்செயலாக ஜெஜெ௦வின் முகத்தை பார்க்க " ஏய் உனக்கு என்ன ஆச்சு? " என்று ஜெஜெ பக்கம் திரும்புவார். இந்த காட்சியை கவனித்தோம் என்றால் தனிமையில் நடந்து கொண்டே அதே நேரம் ஒரு சம்பாஷணையில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்க கூடிய ஒரு ஜோடி எப்படி இயல்பாக நடந்து கொள்வார்களோ அதை வெகு இலகுவாக கையாண்டிருப்பார். அடுத்த வினாடியில் மரத்தில் சாய்ந்து பலூன் வைத்து முகம் மறைத்திருக்கும் ஜெஜெ, அந்த பலூனை ஒரு மரக்குச்சியின் நுனியால் வெடிக்க வைக்கும் நடிகர் திலகம் உடனே பயந்து அவரை அனைத்துக் கொள்ளும் ஜெஜெ, அந்த நேரத்தில் சட்டென்று ஏற்பாடு நெருக்கத்தில் உணர்ச்சி வசப்படும் நடிகர் திலகம், என்ன அழகாய் அதை வெளிப்படுத்துவார். அந்த நேரம் பின்னணியில் ஒலிக்கும் ஹம்மிங், ஒரு சின்ன காட்சி கூட ஒரு தேர்ந்த கலைஞனின் கைப்படும் போது எப்படி பரிமளிக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

    அது போன்று கிளைமாக்ஸ் பாடல் காட்சி, கல்யாண சந்தையிலே ஒரு பெண் பார்க்கும் நேரமிது பாடல் காட்சி நடந்துக் கொண்டிருக்கும் போது வீட்டிற்குள் வரும் நடிகர் திலகம், கையிலிருக்கும் ஆல்பத்தையும் பாடி ஆடிக் கொண்டிருக்கும் ஜெஜெ-வையும் ஒப்பிட்டு பார்க்கும் நடிகர் திலகம், பாடல் முடிந்தவுடன் ஜெஜெ-வை பளாரென்று அறை விடும் நடிகர் திலகம், ஜெஜெ-விடம் அவர் நடிகை சுமதிதான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் நடிகர் திலகம், பேசாமல் நடந்து மேசையின் மேல் வைத்திருக்கும் பூ ஜாடியில் வைத்திருக்கும் ஒரு மலரை முகர்ந்து பார்க்கும் நடிகர் திலகம், அது காகித பூ மணக்காது என்பது அறிவிற்கு தெரியும், ஆனாலும் முகர்ந்து பார்க்க சொல்லும் மனம், அதில் மணம் இல்லாமல் ஏமாற்றமடையும் மனம், தன் ஏமாந்து விட்டோமே, காகித பூவை நிஜ பூ என்று நினைத்து விட்டோமே என்பதனால் வரும் கோவம், உடனே அந்த கோவத்தில் அந்த பூ ஜாடியை போட்டு உடைக்கும் ஆத்திரம், எவ்வளவு சிம்பாலிக்காக தான் காதலித்த பெண்ணும் காகித பூவும் ஒன்றுதான் என்பதை ஒரு வார்த்தை வசனம் கூட இல்லாமல் எப்படி விஷுவலாக வெளிப்படுத்துகிறார்? இத்தனைக்கும் அது டைரக்டரோ திரைக்கதாசிரியரோ சொல்லி தந்தது அல்ல, நடிகர் திலகம் தானே செய்தது என்பதில்தான் அந்த காட்சியின் சிறப்பே அடங்கியிருக்கிறது.

    இதை தவிர நாம் பல முறை அலசிய பொட்டு வைத்த முகமோ மற்றும் ஒருதரம் ஒரே தரம் பாடல் காட்சிகள், சூப்பர்.

    அன்புடன்

    ராகுல், தெனாலி ராமன் படத்தை பற்றிய ஒரு மினி அலசல் அந்தப் படத்தை இதுவரை பார்க்காதவர்களுக்கு ஒரு stimulus ஆக இருக்கும். இந்தப் படத்தின் ஒரு அழகான காட்சியை முன்பு வாசு அவர்கள் இந்த திரியில் அளித்திருந்தார். இது போன்ற அதிகம் அறியப்படாத படங்களைப் பற்றி எழுதும்போது அதில் உள்ள ரசிக்க கூடிய அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.

  8. #577
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like

    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  9. #578
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    elated to see our NT's avtars when he reigned as the emperor of our tamil cinema when his immortal anniversary nears. Thillana Mohanambal's Nadhaswaram close-up and Gowravam's Baristar close up.. would have added more salt and pepper. I want to confirm whether our Karnan is continuing towards its silver jubilee? Please upload this weeks advt.

  10. #579
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Thank u Kc Shekar for wonderful photos. Iam urged to pen my thoughts on seeing this photos. I wish to write about Annai in Anai, Karthavarayan, Ambikapathy, Kappal Otiya Tamizhan as all other movies were widely discussed here in previous threads

  11. #580
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    நேற்று சிறிது நேரம் சுமதி என் சுந்தரி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் திலகத்தின் திறமைக்கு அவர் ப்பூ என்று ஊதி தள்ளிய வேடம்தான் என்றாலும் அதையும் ஒரு ஈடுபாட்டோடு செய்திருக்கும் விதம் நம்மை ஆச்சரியப்படுத்தும். குறிப்பாக ஒன்றிரண்டு காட்சிகள்.

    அடியம்மா ராசாத்தி பாடல் காட்சி முடிந்ததும் நடிகர் திலகமும் ஜெஜெ-வும் நடந்து வரும் காட்சி. தான் நடித்துக் கொண்டிருந்த படத்தின் டைரக்டர் அந்த தோட்ட தொழிலாளர் விழாவிற்கு வந்து விட தன்னை அடையாளம் தெரிந்துக் கொண்டு விடுவாரோ என்று பயந்து அவர் கண்ணில் படாமல் மறைந்து விழா முடிந்து வீட்டிற்கு போகும்போது கூட அதே நினைவாக வரும் ஜெஜெ, அதை கவனிக்காமல் பேசிக் கொண்டே வரும் நடிகர் திலகம். "என்னை போய் தீடிர்னு நடுவிலே விட்டு ஆட சொல்லிட்டாங்க. எனக்கு என்ன தெரியும்? ஆனா நீ பரவாயில்லை கையை காலை அப்படி இப்படி அசைச்சு ஏதோ டான்ஸ் தெரிஞ்ச மாதிரி மானேஜ் பண்ணிட்டே " என்று வெகு இயல்பாக பேசிக் கொண்டு வருவார். ஜெஜெ-வின் கவனம் தன் பேச்சில் இல்லை என்பதை கவனிக்காமல் " பெரியவரோட தம்பி வேற நம்மை போட்டோ எடுக்கிறேன்-னு எடுத்துட்டார். எனக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு. நான் மூஞ்சியை அந்த பக்கம் திருப்பிக்கிட்டேன்" என்று சொல்லும் போதுதான் தற்செயலாக ஜெஜெ௦வின் முகத்தை பார்க்க " ஏய் உனக்கு என்ன ஆச்சு? " என்று ஜெஜெ பக்கம் திரும்புவார். இந்த காட்சியை கவனித்தோம் என்றால் தனிமையில் நடந்து கொண்டே அதே நேரம் ஒரு சம்பாஷணையில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்க கூடிய ஒரு ஜோடி எப்படி இயல்பாக நடந்து கொள்வார்களோ அதை வெகு இலகுவாக கையாண்டிருப்பார். அடுத்த வினாடியில் மரத்தில் சாய்ந்து பலூன் வைத்து முகம் மறைத்திருக்கும் ஜெஜெ, அந்த பலூனை ஒரு மரக்குச்சியின் நுனியால் வெடிக்க வைக்கும் நடிகர் திலகம் உடனே பயந்து அவரை அனைத்துக் கொள்ளும் ஜெஜெ, அந்த நேரத்தில் சட்டென்று ஏற்பாடு நெருக்கத்தில் உணர்ச்சி வசப்படும் நடிகர் திலகம், என்ன அழகாய் அதை வெளிப்படுத்துவார். அந்த நேரம் பின்னணியில் ஒலிக்கும் ஹம்மிங், ஒரு சின்ன காட்சி கூட ஒரு தேர்ந்த கலைஞனின் கைப்படும் போது எப்படி பரிமளிக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
    Well observed, Sir !!! Yet another simple & amazing performance by NT.
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  12. Thanks senthilvel thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •