-
11th July 2012, 09:31 PM
#2021
Senior Member
Seasoned Hubber
Softsword,
I did not mean strong mindedness..
Namma oorla nenjazhuththam enbathai "strong mind" enra porulil solvathillai. Ellathaiyum ulla vachchu azhuththi vaippathai solvaargal enru ninaikkiren.
Gowtham maathiri muga vettu konda sila perai naan sandhiththirukkiren..avargal ellaame ippadi irundhu naan paarthathaal ivarum appadi enru thonrugirathu...
mathapadi aaraaychi seiyya villai..aala vidunga..
-
11th July 2012 09:31 PM
# ADS
Circuit advertisement
-
11th July 2012, 10:14 PM
#2022
Senior Member
Veteran Hubber
introvert aa, extrovert aa - yaarukku venum! flight + star hotelukkellaam kaasai kotti london varaikkum poi, angel + abbey road studios rent eduthhu, audio engineersukku kaasu koduthhu, orchestravum hire panni, record panni, SONY companykku rightsum vithhadhukku pinnadi, 'skin disease/mouth disease' enna udaance ??
-
12th July 2012, 09:09 AM
#2023
Senior Member
Seasoned Hubber
Kadaisiya namma eppo paatu kekurathu... padam paakurathu
Karthik -Happy Illa

-
12th July 2012, 11:48 AM
#2024
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
svaisn
Kadaisiya namma eppo paatu kekurathu... padam paakurathu

Kavalai padatheenga !
Naama ellaarumaa sendhu kaasu pottu Samanthaavukku Hamam soap vaangi tharalaam. 8 vithamaana skin problems-ilirundhu no tension !
-
12th July 2012, 02:17 PM
#2025
Junior Member
Devoted Hubber
நேத்து நைட் ktv'ல குணா படம் போட்டான். ராஜா சாரும் கமலும் பின்னி பெடலடுத்துட்டாங்க. இந்த படம் காலேஜ் படிக்கும் போது பார்த்தது. அப்போ அதோட அருமை தெரியவில்லை, அதற்க்கப்புறம் 21 ஆண்டுகளுக்கு பின்னால் இப்போது தான் பார்கிறேன். அந்த காலத்துலேயே இப்படி ஒரு படம் செலவு பண்ணி எடுக்கலாம் என்ற எண்ணம் கமலுக்கு மட்டுமே வந்திருக்க வேண்டும். காட்சிக்கு காட்சி கமலும் ராஜாவும் அப்படி ஒரு அழகு. சொக்கி போய் விட்டேன்.
இப்படி எத்தனையோ படங்களை தந்த அந்த மகான்கள், அன்பே சிவம் படத்தில் இனைந்து வேலை செய்யாதது நம்முடைய துரதிர்ஷ்டமே.
-
12th July 2012, 05:42 PM
#2026
Senior Member
Veteran Hubber
good news! SONY MUSIC SOUTH has confirmed they have the rights for Neethaane En Ponvasantham, both in Tamil and Telugu !!
http://www.facebook.com/photo.php?pi...38529366173057
-
12th July 2012, 07:59 PM
#2027
Senior Member
Veteran Hubber

Originally Posted by
rajaramsgi
நேத்து நைட் ktv'ல குணா படம் போட்டான். ராஜா சாரும் கமலும் பின்னி பெடலடுத்துட்டாங்க. இந்த படம் காலேஜ் படிக்கும் போது பார்த்தது. அப்போ அதோட அருமை தெரியவில்லை, அதற்க்கப்புறம் 21 ஆண்டுகளுக்கு பின்னால் இப்போது தான் பார்கிறேன். அந்த காலத்துலேயே இப்படி ஒரு படம் செலவு பண்ணி எடுக்கலாம் என்ற எண்ணம் கமலுக்கு மட்டுமே வந்திருக்க வேண்டும். காட்சிக்கு காட்சி கமலும் ராஜாவும் அப்படி ஒரு அழகு. சொக்கி போய் விட்டேன்.
இப்படி எத்தனையோ படங்களை தந்த அந்த மகான்கள், அன்பே சிவம் படத்தில் இனைந்து வேலை செய்யாதது நம்முடைய துரதிர்ஷ்டமே.
I think upon revisits - Anbe Sivam is overhyped and doesnt need Raaja for the communist trite it is.
Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
- Gore Vidal
-
12th July 2012, 08:07 PM
#2028
Senior Member
Platinum Hubber
Saw this link in an Ajith thread in TF section :
http://www.accesskollywood.com/news-...-07-123141.htm
It is heard that Ajith had wanted the director to prepare a hard-core village subject with music by maestro Ilayaraja.
-
12th July 2012, 08:09 PM
#2029
Senior Member
Veteran Hubber
jaiganes - bingo on 'anbe sivam' !! if one strips away the communist BS, the film wud be less than an hr and half long! apparently, Kamal wanted to 'introduce' a Safder Hasmi-style prototype in the film - the film gave the feeling of a Paulo Coelho novel half-written by Arundhati Roy!
-
12th July 2012, 08:29 PM
#2030
Senior Member
Seasoned Hubber
irir123,
I agree with you.
I would not like to get in to an argument on Communism, religion etc on this forum.
But in brief I would say that it is a big irony and joke that the film showed a communist protagonist preaching love and non-violence. And Kamal used the chance to depict a staunch religious ( we know as usual which religion he will choose ) person as villain who chants a well known Mantra promptly every time he does cruel acts..
Bookmarks