-
12th July 2012, 08:43 PM
#2031
Senior Member
Platinum Hubber
Actually anbE sivam itself does not belong in the IR forum
Similar discussion is going on in the KH thread in TF forum... better taken up there IMHO.
-
12th July 2012 08:43 PM
# ADS
Circuit advertisement
-
12th July 2012, 08:53 PM
#2032
Moderator
Platinum Hubber
*shifted to Kamal thread*
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
12th July 2012, 08:57 PM
#2033
Senior Member
Diamond Hubber
PR...
for bringin the right lines from that song...
-
12th July 2012, 09:06 PM
#2034
Senior Member
Diamond Hubber

Originally Posted by
raja_fan
But in brief I would say that it is a big irony and joke that the film showed a communist protagonist preaching love and non-violence.
ஏங்க? காம்ரேடுகளுக்கு காதல் என்பது கெட்ட வார்த்தையா ? அஹிம்சை என்பது இம்சையான ஒன்றா?
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
12th July 2012, 11:41 PM
#2035
Senior Member
Veteran Hubber

Originally Posted by
venkkiram
ஏங்க? காம்ரேடுகளுக்கு காதல் என்பது கெட்ட வார்த்தையா ? அஹிம்சை என்பது இம்சையான ஒன்றா?

aamaanga - venumnaa istalin - mao - pondra samaadhaana puraakkaLin sariththiram padinga.
Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
- Gore Vidal
-
13th July 2012, 12:05 AM
#2036
Junior Member
Devoted Hubber
அது சரி. கம்யுனிசம் சீனாவில், ரஷியாவில், இந்தியாவில் எப்படி செயல் படுதுன்றது வேற விஷயம். அன்பே சிவத்தில் கம்யுனிசம் எந்த விதத்திலும் தவறாக காட்டப்படவில்லை. அது கம்யுனிச கொள்கை பரப்பும் படமும் இல்லை. கமல் படம் பண்ண எடுத்துக்கொண்ட எத்தனையோ தீம்களில் இதுவும் ஒன்று, அவ்வளவு தான். அதில் சொல்ல வந்த விஷயங்களில், எதுவும் தப்பாக சொன்னது போல் எனக்கு தெரிய வில்லை.
இது கம்யுனிச சித்தாந்த படம், ஆகவே இதற்க்கு ராஜா சார் தேவை இல்லை என்றால், புரட்சி போராட்ட படங்களுக்கு ராஜா சார் இசை அமைத்ததை நீங்கள் கண்டிக்கிறீர்களா? தனக்கு உடன்பாடு இல்லாத கருத்துக்கள் கொண்ட படங்களுக்கு கூட ராஜா சார் இசை அமைத்து குடுத்திருக்கிறார் என்பதை மறுக்க கூடாது.
அன்பே சிவத்திற்கு என்ன குறைச்சல்? நிச்சயம் அது ஹை கிளாஸ் படம், கமலின் பெயர் சொல்லும் படங்களில் அதுவும் ஒன்று. அந்த ஒரு நிமிடம் போன்ற நொள்ளை படங்களுக்கு ராஜா சாரின் இசை தேவைப்படும் போது, அன்பே சிவம் போன்ற நல்ல படங்களில், ராஜா சார் இசை இருந்திருந்தால் பிரமாதமாக இருந்திருக்கும் என்று நான் கனவு காண்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.
-
13th July 2012, 11:12 AM
#2037
Senior Member
Seasoned Hubber
// அன்பே சிவத்தில் கம்யுனிசம் எந்த விதத்திலும் தவறாக காட்டப்படவில்லை. //
Adhai thaan naangalum solgirom. Communism enbathai thookki vaiththu thaan kaattugiraar.
-
13th July 2012, 11:54 AM
#2038
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
raja_fan
Kavalai padatheenga !
Naama ellaarumaa sendhu kaasu pottu Samanthaavukku Hamam soap vaangi tharalaam. 8 vithamaana skin problems-ilirundhu no tension !


samathakkum paatukku enna sambhandan... ava orama erukatum.. namma song release pannalaam illa
Karthik -Happy Illa

-
13th July 2012, 11:57 AM
#2039
Senior Member
Seasoned Hubber
Karthik -Happy Illa

-
13th July 2012, 04:17 PM
#2040
Senior Member
Seasoned Hubber
Sony music south [ Enna peyar...globalization-kku oru alave illaama pochchu... ] has confirmed they have rights of NEPV.
Do you think they will wait till 2013 ?? [ IR music-kku expiry date illai enbatharkkaaga 6 maasam wait pannuvaangalaa
]
Samantha has tweeted that she is going for some shooting ( not nepv ) on July-20 [ Thalai ezhuththu...mudhal thadavaiyaa oru nadigaiyin schedule follow panna aarambichitten ]
Idhai vachu paakkum pothu naama bayappada vendiyathillai enru ninaikkiren...But, why this mysterious silence from the NEPV unit ???
Bookmarks