-
19th July 2012, 07:41 PM
#11
Junior Member
Junior Hubber

Originally Posted by
thellavaari
சாணவண்டு - இது மேய்ச்சல் நிலங்கள்லயும் மந்தைகள்லயும் மழைக்காலங்கள்ல நிறைய இருக்கும்.. வேஸ்ட்டுகளையெல்லாம் உருண்டையாக்கி உருட்டி தள்ளி தன்னோட இடத்துக்கு கொண்டு போயிட்டு இருக்கும்.. its sort of biowaste fertilizer - மேட்டுக்காடு வெள்ளாமைக்கு (நிலக்கடலை போடுறதுக்கு முன்னே) உழுறதுக்கு முன்னாடி சாணவண்டு புத்தை வெட்டி கொண்டு வந்து இறைக்கிறது உண்டு. சாணவண்டு எல்லாம் டிப்ளமேட்டிக் வார்த்தை, அக்ரி ஆபீஸ்காரன் மட்டும்தான் அப்படி சொல்லுவான்.. பொதுவுல பீவண்டு’ன்னு தான் சொல்றது. அந்த வண்டு அவ்ளோ அழகா உருட்டி தள்ளிட்டு போகும்.. ஆனா உருட்டிட்டு போறது சாணி.. எலக்கிய வாசத்தோட சண்டை போடுறவங்க.. ‘மலம் உருட்டும் வண்டுகள்’ன்னு எழுதறதுண்டு. நம்ம நேஷனல் லாங்குவேஜ்ல Dung Beetle
வண்டான வண்டிருக்க
வாசமுள்ள வண்டிருக்க
பீயுருட்டி வண்டோட
பேராசை கொண்டதென்ன? - இப்படி ஊருக்குள்ள பாட்டெல்லாம் பாடுவாங்க..
So.. வண்டுருட்டான் தலையா.. is logically 'u.. Shit head'
oru entomologist idha padichaarunna... ungallukku kandippa full marks kudupaaru....
aaha enna oru vilakkam. super.
-
19th July 2012 07:41 PM
# ADS
Circuit advertisement
Bookmarks