-
19th July 2012, 10:22 AM
#3381
Senior Member
Devoted Hubber
ரஜினியை இயக்குவது எப்போது? - கேவி ஆனந்த் பதில்
ரஜினியை இயக்குவது என் கனவு என்றும், அது எப்போது சாத்தியமாகும் என்று தெரியவில்லை, என இயக்குநர் கே வி ஆனந்த் தெரிவித்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியை நீங்கள் இயக்குவதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் மறுத்தீர்கள். இப்போது மீண்டும் அதுகுறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றனவே என்று அவரிடம் கேட்டபோது, "ரஜினி சார் மிக எளிமையான, அருமையான மனிதர். அவரைப் போல ஒருவரை சினிமாவில் மட்டுமல்ல, உலகிலேயே பார்க்க முடியாது. அவருடன் பணியாற்றுவது குறித்து இப்போது எதுவும் சொல்வதற்கில்லை...
படம் குறித்து ரொம்ப நாள் முன்னாடி ரஜினி சார் என்னிடம் பேசினார். ஆனால் அதுபற்றி இப்போது எதுவும் சொல்லும் நிலையில் இல்லை.
ரஜினியை இயக்க வேண்டும் என்றால் சரியான கதை வேண்டும். அந்தக் கதை அவருடைய ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி இருக்க வேண்டும்," என்றார்.
Know something about everything and go deeper in one thing
-
19th July 2012 10:22 AM
# ADS
Circuit advertisement
-
20th July 2012, 03:20 PM
#3382
Junior Member
Newbie Hubber
Sivaji movie is going to be made in 3D and wil be released before Kochadaiyan...
-
20th July 2012, 08:27 PM
#3383
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Spark
Sivaji movie is going to be made in 3D and wil be released before Kochadaiyan...
puthusu puthusa katha varuthu.
In theory there is no difference between theory and practice; in practice there is
-
20th July 2012, 10:54 PM
#3384
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Avadi to America
puthusu puthusa katha varuthu.
ithellAm oru flow-vukkAga solrathu. Serious-a eduththukkapidAthu.
-
26th July 2012, 02:03 PM
#3385
Senior Member
Veteran Hubber
கும்கி' இசை வெளியீட்டு விழா அழைப்பிதழில் ரஜினி பெயர் இடம்பெறவில்லை. கமல் வெளியிட சூர்யா பெற்றுக் கொள்வார் என்று இருந்தது.
ஆனால், நடந்தது ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ்.
ரஜினி இசை வெளியீட்டு விழாவிற்கு தானும் வருவதாக இன்று காலை பிரபுவிடம் கூறி இருக்கிறார். இதனால் சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் போலீஸ் குவிக்கப்பட்டது.
அவ்விழாவில் ரஜினி பேசியது "நான் பொதுவாக தற்போது எந்த ஒரு விழாவிலும் கலந்து கொள்வது இல்லை. என்னை பல விழாக்களுக்கு அழைக்கிறார்கள். ஒரு விழாவிற்கு வந்தால் அனைத்து விழாவிற்கும் போகவேண்டும் என்பதால் மறுத்து விடுகிறேன்.

எனக்கு விழாவில் பங்கேற்க கூச்சமாக இருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் கடன் கொடுத்தவனை கண்டால் எப்படி நாம் ஒதுங்கிப் போகிறோமோ அப்படித் தான் நான் போய் கொண்டு இருக்கிறேன். ஏனென்றால் அவ்வளவு அன்பு காட்டுகிறார்கள்.
'LORD OF THE RINGS' படத்தின் தயாரிப்பாளர் கமலை அழைத்து எனக்கு நீங்கள் ஒரு படம் இயக்கி தர வேண்டும் என்று கூறி இருக்கும் போது அது எவ்வளவு பெரிய பெருமை. அது தமிழ் திரையுலகிற்கு பெருமையில்லை. இந்திய திரையுலகிற்கே பெருமை.
இவ்விழாவிற்கு கூட பிரபு என்னை அழைத்தார். உடனே " இல்லை பிரபு... நான் எந்த ஒரு விழாவிலும் பங்கேற்பது இல்லை " என்று கூறினேன். விழாவிற்கு போக வேண்டாம் என்று நினைத்து இருந்தேன்.
நேற்று பிரபு எனது வீட்டிற்கு வந்து 'கும்கி' அழைப்பிதழை கொடுத்து விட்டு சென்றார். உடனே பிரபுவிற்கு போன் செய்து " என்ன பிரபு... நான் தான் வர மாட்டேன் என்று கூறினேனே... என்றேன்.. அதற்கு அவர் " இல்லண்ணா... அழைப்பிதழ் கொடுப்பது எனது கடமை " என்று கூறினார்.
இரவு படுப்பதற்கு செல்லும் போது கூட எனக்கு போக வேண்டும் என்ற எண்ணமில்லை. இன்று காலை பிரபுவை அழைத்து "நானும் வருகிறேன் " என்று கூறினேன்.
'கும்கி' படத்தினை வாழ்த்திய அனைவருமே " ஒரு தந்தம் ரஜினி, ஒரு தந்தம் கமல்.. இருவரது உதவியுடன் ஏறி விக்ரம்பிரபு தமிழ் திரையுலகிற்கு முத்தமிடுகிறார்" என்று கூறினார்கள். ஆனால் அவர் தமிழ் திரையுலகை முத்தமிடவில்லை. அவரது தாத்தா சிவாஜி கணேசனுக்கு முத்தமிடுகிறார்.
அவர் ஒரு அட்சய பாத்திரம். நானும் கமலும் அங்கிருந்து தான் வந்தோம். எனக்கு சிவாஜி சாருடன் 'படையப்பா' படத்தில் தான் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது அவர் " நீ இன்னும் உன்னுடைய சட்டை காலரை தூக்கி விடவில்லை. தூக்கினால் சட்டை பட்டன் அந்துவிடும் " என்று கூறினார். எவ்வளவு பெரிய வார்த்தை அது.
விக்ரம்.. எல்லாரும் கூறியது போல கஷ்டப்படு, ஆனால் பயப்படாதே.. இப்படத்தின் பாடல்கள், டிரெய்லரை எல்லாம் பார்க்கும் போது படம் கண்டிப்பாக வெற்றியடையும். விக்ரம் பிரபு 'WELCOME TO TAMIL FILM INDUSTRY'.. வாழ்த்துக்கள்! " என்று தெரிவித்தார்.
ரஜினி கலந்துக் கொண்டதை அடுத்து ரஜினி முன்னிலையில் கமல் 'கும்கி' இசையை வெளியிட சூர்யா பெற்றுக் கொண்டார்
http://cinema.vikatan.com/?option=co...d=9&Itemid=103
-
26th July 2012, 03:18 PM
#3386
Senior Member
Veteran Hubber
Siva,
Thanks for sharig the news.. always good to see Rajini and it is a bonus to see both Kamal and Rajini together in public... wish more of it in near future
Come back strong.. Come back soon..
-
26th July 2012, 03:33 PM
#3387
Senior Member
Veteran Hubber
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
26th July 2012, 03:34 PM
#3388
Junior Member
Regular Hubber

Originally Posted by
hamid
Siva,
Thanks for sharig the news.. always good to see Rajini and it is a bonus to see both Kamal and Rajini together in public... wish more of it in near future
May be in the next DMK rule...,
Paasa Thalaivanukku Paraatu Vizha...
-
26th July 2012, 03:42 PM
#3389
Senior Member
Diamond Hubber
What is this "Kumki" word?? ithu thamizh solla ?
Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye
-
26th July 2012, 03:57 PM
#3390
Senior Member
Diamond Hubber
aalaalukku connectionae illaama pesa aaramichuttaanga...
Bookmarks