-
20th July 2012, 08:27 PM
#11
Senior Member
Diamond Hubber
last one..
Naan Ee blog Review..
http://www.madrasbhavan.com/2012/07/blog-post_07.html
நான் ஈயில் ராணித்தேனீ சமந்தா. சமந்தா பெயரில் தனி இதழ் வந்தால் எத்தனை ரூவாய் ஆனாலும் சந்தா கட்டி படிக்கலாம். இந்த அற்புத, இனிய, அழகிய நாயகியை 'கடல்' படத்தில் கழற்றிவிட்ட மணிரத்னம், 'ஐ' படத்தில் பை சொன்ன ஷங்கர் இருவரும் மறுஜென்மத்தில் தெருத்தெருவாக ஈயாய் அலையக்கடவது. டபுள் ஸ்கூப் ஐஸ்க்ரீமில் ஒரு பக்கெட் தேன் ஊற்றியது போல அப்படி ஒரு அழகு. அனைத்து வகை எக்ஸ்ப்ரசன்களையும் சாம்பிளாக தந்துள்ளார். அழகும், நடிப்பும் சேர்ந்த அரிய நடிகைகளுள் ஒருவராக வலம் வர வாய்ப்புகள் அதிகம். கவிஞர் மதன் கார்க்கி உணர்ச்சிவசப்பட்டு 'பென்சிலை சீவும் பென்சிலையே' என்று பாடலொன்றில் பொங்கி வழிந்துள்ளார்.
குறிப்பு: சமந்தா அழகில் மயங்கி கலக்கத்தில் இருப்பதால் முக்கிய கேரக்டர் சுதீப்பின் ஸ்டில்லை போட இயலவில்லை என்பதை ஆற்றொண்ணா துயரத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.
-------
bold - underline => 
-
20th July 2012 08:27 PM
# ADS
Circuit advertisement
Bookmarks