-
24th July 2012, 04:57 AM
#51
Senior Member
Veteran Hubber
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் : 4
நடிகர் திலகத்தின் 32வது காவியம்
அமரதீபம் [வெளியான தேதி : 29.6.1956]
100 நாட்களுக்கு மேல் ஓடிய சூப்பர்ஹிட் காவியம்
பொக்கிஷாதி பொக்கிஷம்
100வது நாள் விளம்பரம் : The Hindu : 6.10.1956

குறிப்பு:
1. 100 நாட்களுக்கு மேல் ஓடிய திரையரங்குகள்:
அ. சென்னை - காஸினோ - 125 நாட்கள்
ஆ. சென்னை - கிரௌன் - 125 நாட்கள்
இ. திருச்சி - பிரபாத் - 125 நாட்கள்
2. 100வது நாள் திருச்சி பதிப்பு விளம்பரம் கிடைத்தவுடன் இங்கே இடுகை செய்கிறேன்..!
பக்தியுடன்,
பம்மலார்.
-
24th July 2012 04:57 AM
# ADS
Circuit advertisement
-
24th July 2012, 05:08 AM
#52
Senior Member
Veteran Hubber

Originally Posted by
mr_karthik
வரும்போதே தங்கள் அட்சய பாத்திரத்தைத் திறந்து வைத்துக்கொண்டு, வந்ததுமே அள்ளி வழங்கத்துவங்கிய வாசுதேவன் அவர்களே...!
தங்கள் முதல் பதிவிலேயே அள்ளித்தந்தவற்றை பம்மலார் அழகாக பட்டியலிட்டுவிட்டார். எனவே அதை மீண்டும் நான் நகலெடுக்க வேண்டிய அவசியமில்லையென நினைக்கிறேன்.
நீங்கள் அளித்துள்ள இந்திப்பட சமாச்சாரமெல்லாம் நான் இதுவரை பார்த்திராதது. நடிகர்திலகத்தின் புதிய திரிக்குச்சென்றால் எல்லாம் கிடைக்கும் என்ற உண்மையை மீண்டும் நிலைநாட்டத்துவங்கியுள்ளீர்கள்.
உங்களது அட்சய பாத்திரத்திலிருந்தும், பம்மலாரின் ஜீபூம்பா ஜாடியிலிருந்தும், இன்னும் என்னவெல்லாம் வரப்போகிறதென்று ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
தங்களின் பாசமான பாராட்டுக்களும், வளமான வாழ்த்துக்களும் என்றென்றும் இருக்கும்போது எங்களுக்கென்ன கவலை, அருமைச் சகோதரரே..!
-
24th July 2012, 05:10 AM
#53
Senior Member
Veteran Hubber

Originally Posted by
KCSHEKAR
வாழ்த்துக்கள்
நன்றி..!
-
24th July 2012, 05:48 AM
#54
Senior Member
Veteran Hubber
டியர் வாசுதேவன் சார்,
பாராட்டுக்கு நன்றி..!
கலைக்குரிசிலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, 'குங்குமம்' வெளியிட்ட சிறப்பிதழில் வெளிவந்த சிறப்புக்கட்டுரையை, அட்டைப்படங்களோடு தாங்கள் இங்கே இடுகை செய்தது, உண்மையிலேயே ஒரு மங்களகரமான பகிர்வு(பதிவு). பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்..!
இக்கட்டுரையில் திரு.ஏவிஎம் சரவணன், திருமதி. மனோரமா, திரு.நாசர், நடிகர் திலகத்தின் குடும்ப டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அளித்த 'மலரும் நினைவுகள்', பாசத்திலகத்தின் பல்வேறு நற்பண்புகளை எடுத்தியம்பின..!
தங்களுக்கு ஓர் அன்புப்பரிசு:
'குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்' ["குங்குமம்" டைட்டில் சாங்] வீடியோ:
அன்புடன்,
பம்மலார்.
-
24th July 2012, 06:21 AM
#55
Senior Member
Veteran Hubber
சிவாஜி சினிமா : பத்திரிகை விமர்சனம் : 1
பொக்கிஷாதி பொக்கிஷம்
ஆண்டவன் கட்டளை
இந்தியன் மூவி நியூஸ் [IMN, சிங்கப்பூர்] : ஆகஸ்ட் 1964
இந்த கிடைத்தற்கரிய ஆவணப்பதிவை அருமைச் சகோதரர் mr_karthik அவர்களுக்கு Dedicate செய்கிறேன்..!


பக்தியுடன்,
பம்மலார்.
-
24th July 2012, 10:23 AM
#56
Junior Member
Regular Hubber
Commitment
[QUOTE=vasudevan31355;907711]'குங்குமம்' நாயகருக்கு 'குங்குமம்' வழங்கிய புகழாரம்.
பத்திரிகை: குங்குமம்.
வெளியான நாள்: 3-8-2001
தலைப்பு: சிவாஜி ஒரு சகாப்தம் 1927-2001
நாம் வணங்கும் கடவுளின் பதினோராம் ஆண்டு நினைவாஞ்சலியையொட்டி நம் தெய்வத்திற்கு என்னால் இயன்ற ஒரு சிறு காணிக்கை.
அன்புடன்,
வாசுதேவன்.
Dear Vaasudevan,
After reading this especially, the Singapore commitment, I could only infer this. Manidhanukkae Kuduththa commitmentai, Vaakai, Ivar ippadi Kaapaathum boadhu, July 21st 2001, I will be there with you endru Aandavanukku koduththa commitmentai eppadi ivar thavaraviduvaar? Ada, andha Kadavulaavadhu ivarai paarthu, unga commitmentukku engal parisu, neengal ippodhu engalai sandhikka varavaendaam, medhuvaaga oru 20 years appram vaanga endru koori irukkalaam, but they too, failed, to appreciate the man of commitment.
-
24th July 2012, 10:39 AM
#57
Junior Member
Regular Hubber
One more request to pammalar sir
Dear Pammalar Sir,
This is a request for everybody's benefit. It would be great to understand from your release advertisement of our thalaivar's epics, if you could include the detail of the film that was running in the same theaters when our thalaivar film releases, also the date of that particular film release. This will help us to understand any tall claims of that particular movie by the other fans. For instance, if our thalaivar film is releasing on x date in Chitra,Sayani, Maharani, what is the film that is getting removed from these theaters and the release date of that movie. If you feel that detail, is irrelevant or not required or if it is difficult to get, you may skip it. If available it would help us to discuss with those who give tall claims about their film or hero.
Sandharppa Saatchiyangal mattrum Aadhaaraththudan,
BR
-
24th July 2012, 05:06 PM
#58
Senior Member
Seasoned Hubber
மீண்டும் பம்மலாரின் பொக்கிழன்கள், வாசுதேவன் அவர்களின் புகைப்பட அணிவரிசைகள், ராகவேந்திரன் அவர்களின் சிறப்புத் தகவல்கள், கார்த்திக் அவர்களின் பளிச் பதிவுகள் மற்றும் ஏனைய நண்பர்களின் பாராட்டுப் பதிவுகளோடு அமர்க்களமாகத் துவக்கப்பட்டுள்ள இத்திரியின் ஆரம்பமே அருமையாக உள்ளது.
-
24th July 2012, 05:09 PM
#59
Senior Member
Seasoned Hubber
நடிகர்திலகம் நினைவுநாள் சுவரொட்டி - திருச்சி
-
24th July 2012, 05:11 PM
#60
Senior Member
Seasoned Hubber
நடிகர்திலகம் நினைவுநாள் பேனர் - கோயமுத்தூர்
Bookmarks