-
24th July 2012, 05:18 PM
#61
Senior Member
Seasoned Hubber
-
24th July 2012 05:18 PM
# ADS
Circuit advertisement
-
24th July 2012, 05:26 PM
#62
Senior Member
Seasoned Hubber
-
24th July 2012, 06:00 PM
#63
Senior Member
Veteran Hubber
அன்புள்ள பம்மலார்,
அமரதீபம் 100-வது நாள் விளம்பரததைத்தந்து, அதன் வெற்றியை உலகறிய உரக்கச்சொல்லி விட்டீர்கள். அன்றைய நாட்களில் திரைப்படங்களின் 100-வது நாளின்போது அதில் நடித்த பிரதான நட்சத்திரங்கள் திரையரங்குகளின் மேடையில் ரசிகர்கள் முன் தோன்றுவது வழக்கமாக இருந்து வந்துள்ளதை பல்வேறு விளம்பரங்களின்மூலம் அறிய முடிகிறது. இந்த வழக்கம் எப்போது, எப்படி நின்றுபோனது என்பது தெரியவில்லை.
அறுபதுகளின் பிற்பகுதி மற்றும் எழுபதுகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றியடைந்த படங்களுக்கு வெற்றிவிழா கொண்டாடுவது கூட அபூர்வமாகிப்போனது. இதில் நடிகர்திலகத்தின் பல படங்களும் அடக்கம்.
சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் இந்தியன் மூவிநியூஸ் பத்திரிகையில் வெளியான 'ஆண்டவன் கட்டளை' பக்கங்களை எனக்கு டெடிகேட் செய்ததற்கு மிக்க நன்றி. இவற்றைப்பார்க்கும்போது, இன்று நம்மிடையே அண்ணனும் இல்லை, 'அண்ணி'யும் இல்லையென்ற உண்மை மனதைத் தாக்குகிறது.
சாந்தி அரங்கில் நடிகர்திலகத்தின் நிரந்தர உருவப்படத்துக்கு மலரஞ்சலியையும், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க அஞ்சலியையும் பத்திப்பித்தமைக்கும் மிக்க நன்றி.
-
24th July 2012, 06:24 PM
#64
Senior Member
Veteran Hubber
அன்புள்ள வாசுதேவன் சார்,
தாங்கள் வழங்கிய 'குங்குமம்' வார இதழின் 'சிவாஜி சிறப்பிதழ்' பக்கங்கள் மிகவும் அருமை. அவரைப்பற்றி பல்வேறு பிரபலங்களும் பெருமைபடக்கூறியவற்றைப் படித்தபோது கண்களில் நீர்த்திரையிட்டது. சிறந்த நடிகராக அறியப்பட்டிருந்த அவர் எப்படி ஒரு சிறந்த மனிதராக வாழ்ந்திருக்கிறார் என்பதை அனைவரும் அறியும் வண்ணம், அச்சிறப்பிதழின் எட்டு பக்கங்களையும் பதிப்பித்த உங்களுக்கு என்ன கைமாறு செய்ய முடியும்?. சேவைக்கு கைம்மாறு ஏது என்கிறீர்களா?. அதுவும் சரிதான்.
நமது புதிய திரி, தங்களைப்போன்றோரின் சிறந்த பங்களிப்புகளால் நாலுகால் பாய்ச்சலில் பயணிக்கத்துவங்கி விட்டது மகிழ்ச்சியளிக்கிறது.
வாழ்க உங்கள் திருச்சேவை.
-
24th July 2012, 06:36 PM
#65
Senior Member
Veteran Hubber
அன்புள்ள சந்திரசேகர் சார்,
நடிகர்திலகம் ச்மூக நலப்பேரவையின் நற்பணிகள் பற்றிய புகைப்படத்தொகுப்பும், அதுபற்றிய பத்திரிகை செய்திகளும் அருமை.
நடிகர்திலகத்தின் நினைவுநாளையொட்டி தங்கள் தலைமையில் இயங்கும் சமூகநலப்பேரவையின் செயல்பாடுகள் வழக்கம்போல மலைக்க வைக்கின்றன.
நடிகர் திலகத்துக்கு மலரஞ்சலி என்ன...
புகைப்படக் கண்காட்சி என்ன...
இசை நிகழ்ச்சி என்ன...
முதியோர் இல்லத்தில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சி என்ன....
இலவச கண்சிகிச்சை முகாம் என்ன.......
அசத்துறீங்க சார்.
நடிகர்திலகத்தின் பெருமையை நற்பணிகளால் பரப்பி வரும் தங்களின் சீரிய சேவையை இதயத்தின் அடித்தளத்திலிருந்து பாராட்டுகிறோம்.
தங்களுக்கும், சமூக நலப்பேரவையின் அத்தனை அன்பு இதயங்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
-
24th July 2012, 06:43 PM
#66
Senior Member
Veteran Hubber

Originally Posted by
BaristerRajinikanth
Dear Pammalar Sir,
This is a request for everybody's benefit. It would be great to understand from your release advertisement of our thalaivar's epics, if you could include the detail of the film that was running in the same theaters when our thalaivar film releases, also the date of that particular film release. This will help us to understand any tall claims of that particular movie by the other fans. For instance, if our thalaivar film is releasing on x date in Chitra,Sayani, Maharani, what is the film that is getting removed from these theaters and the release date of that movie. If you feel that detail, is irrelevant or not required or if it is difficult to get, you may skip it. If available it would help us to discuss with those who give tall claims about their film or hero.
Sandharppa Saatchiyangal mattrum Aadhaaraththudan,
BR

Dear Barrister Sir,
Thanks for your trust..!
These kinds of ideas are very much in the back of my mind. Will start doing the needful sooner or later..!
Warm Wishes & Regards,
Pammalar.
-
24th July 2012, 07:19 PM
#67
Senior Member
Seasoned Hubber
-
24th July 2012, 08:08 PM
#68
Senior Member
Seasoned Hubber
திருச்சி மாவட்ட சிவாஜி ரசிகர் மன்றம் சார்பாக வெளியிடப் பட்டுள்ள சுவரொட்டி
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
24th July 2012, 09:32 PM
#69
Senior Member
Veteran Hubber
லேட்டஸ்ட்
DIGITAL கர்ணனின் GIGANTIC வெற்றி
பக்தகோடிகளின் வெற்றி முழக்கங்கள்



பக்தியுடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 24th July 2012 at 11:40 PM.
pammalar
-
24th July 2012, 09:37 PM
#70
Senior Member
Veteran Hubber
லேட்டஸ்ட்
அமெரிக்காவில் "கர்ணன்"
மாலை மலர் : 21.7.2012

பக்தியுடன்,
பம்மலார்.
Bookmarks