-
27th July 2012, 10:23 PM
#831
Moderator
Diamond Hubber
Karthik, enakku 2000 kku appuram vantha songs niraya avvalava kaetathilla.. periya interest um vanthathilla
-
27th July 2012 10:23 PM
# ADS
Circuit advertisement
-
28th July 2012, 03:31 AM
#832
Senior Member
Veteran Hubber

Originally Posted by
svaisn
8. This is a book lesson which does not have any home work
Love is a cradle habit that extends till the Bed
Again Vikram - Malayala remake movie - Flop
Asin Heroine
Sadhana Sargam renders the female voice
ஏட்டுப்பாடம் ஏதும் இல்லாத வீட்டுப்பாடம் இது
காதல் தொட்டில் பழக்கம் நீளும் கட்டில் வரைக்கும்
பாடல்: சொல்லித்தரவா
படம்: மஜா
-
28th July 2012, 03:43 AM
#833
Senior Member
Seasoned Hubber
u needed priya to finish this.....
Super
Priya its ur turn
Karthik -Happy Illa

-
28th July 2012, 05:56 PM
#834
Senior Member
Veteran Hubber
Please try first and let me know if it is hard or easy. I've given only five. Good luck! 
1. There is no sleep at night;
eyes are not listening to me.
2. There are many wishes that swing in mind,
I'm looking forward to get them fulfilled.
3. Can river Ganges become hot?
Can separation ever come between us?
4. Heart is filled with flood of music;
Come to our house every day.
5. Just like the vine sways in wind,
You come to swing in my arm.
-
28th July 2012, 06:00 PM
#835
Senior Member
Diamond Hubber
ஹே ஹே..
ராத்திரி முழுதும் தூக்கமில்லை. கண்கள் என் பேச்சை கேட்கவில்லை.
தேவி... தேவி... - நான் அடிமை இல்லை
-
28th July 2012, 06:01 PM
#836
Senior Member
Veteran Hubber
Wow Madhu!
Keep it going...
-
28th July 2012, 06:05 PM
#837
Senior Member
Diamond Hubber
கங்கை நதி சுடுமா
என்றும் பிரிவு எங்களுக்குள் வருமா ?
தேவி.. நீயின்றி நானேதம்மா ,, ஏதோ ஒரு மோகன் படம் ..ஹி ஹி
(எல்லாம் தேவி-ன்னு ஸ்டார்ட் ஆகுமோ ?
)
-
28th July 2012, 06:07 PM
#838
Senior Member
Diamond Hubber
காற்றினில் ஆடிடும் கொடி போல் என் கையில் ஆட நீவா
தேவியின் திருமுகம் - வெள்ளிக்கிழமை விரதம்
( அம்புட்டுதேன்.. மீதியை சின்னக் கண்ணன் / கார்த்திக் வந்து சொல்லட்டும்)
-
28th July 2012, 06:08 PM
#839
Senior Member
Veteran Hubber
Madhu: ungaLukku reNdu paattukku mEla answer paNNa anumadhi kidaiyaathu!
-
28th July 2012, 06:09 PM
#840
Senior Member
Diamond Hubber
பிரியா...
Heart is filled with flood of music;
Come to our house every day
இந்த வரி ரெண்டும் அடுத்தடுத்து வராதே !
Bookmarks