-
4th August 2012, 01:47 PM
#11
Senior Member
Devoted Hubber
திருவிளையாடலை டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றும்போது நான்கு பாடல்களை மட்டும் வெட்டினால் போதும் என்பது என் கருத்து .
அவை : 'ஞானப்பழத்தை பிழிந்து','பொதிகை மலை','நீல சேலை' ,'இல்லாததொன்றில்லை'
நான்குமே தேனினும் இனிய பாடல்கள்தான் என்பதில் மாற்று கருத்தில்லை ஆனால் படம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் நான்கு பாடல்கள் (நமசிவாயவாழ்க,ஞானப்பழத்தை,பழம் நீயப்பா,பொதிகை)என்றால் இன்றைய தலைமுறையினருக்கு ஆரம்பத்திலேயே ஒரு சலிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் ஏற்படுகிறது
அதே போல் இடைவேளைக்கு பிறகும் நிறைய பாடல்கள் உள்ளதால் மேற்சொன்ன பாடல்களை வெட்டினால் நல்லது என்பது என் கருத்து
Last edited by HARISH2619; 4th August 2012 at 01:51 PM.
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
4th August 2012 01:47 PM
# ADS
Circuit advertisement
Bookmarks