ஓகேஓகே வெற்றிக்குப் பிறகு, பெரிய வெற்றிப் படத்தைத் தந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள உதயநிதிக்கு, ஆண்பாவம்தான் அதற்கேற்ற சரியான படம் என்று ஆலோசனை சொல்லப்பட்டதாம்.
அவரும் படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்க, பாண்டியராஜன் பாத்திரத்தில் தானும், பாண்டியன் பாத்திரத்தில் சந்தானமும் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்துள்ளாராம்.
படத்தை இயக்க மீண்டும் ராஜேஷையே கேட்டுக் கொண்டுள்ளாராம் உதயநிதி
எனக்கு எதுவோ உனக்கும் அதுவே - இளையராஜா; பக்.144; ரூ.150; குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, சென்னை-10; )044-2842 6124.
இசையமைப்பாளர் இளையராஜாவின் உள்ளத்தில் ஒளிந்திருக்கும் கவித்துவமான சிந்தனைகளை தத்துவார்த்தரீதியில் வெளிப்படுத்தும் தொகுப்புதான் இந்நூல். இளையராஜா ஆன்மிகம் குறித்தே அதிகம் சிந்திக்கிறார் என்பதற்கு இதில் உள்ள பல கவிதைகள் சான்று.
"நடுத்தர வயதிலேயே பாம்பு சட்டையை உரிப்பதைப் போல, பசுமரம் பட்டையை உரிப்பதைப் போல, உலகாயத விஷயங்களை உதறி தாமரையிலைத் நீராய் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கப் பயின்றவர்' என்று கவிஞர் வாலி நூலின் அணிந்துரையில் குறிப்பிடுவது நூற்றுக்கு நூறு உண்மைதான் என்பதை இத்தொகுப்பைப் படிக்கும்போது உணர்ந்து கொள்ளலாம்.
"ஒருவன் மகிழ்ச்சியாக இருக்க
அவனுக்குத் தேவை
அவன் மனம் மட்டுமே!
ஆனால்,
அதை வைத்துக் கொண்டு
அவன்
துக்கத்தை மட்டுமே அனுபவிக்கிறான்'
என்ற வரிகள் மிகச் சாதாரணமாகத் தோன்றினாலும் மனதை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதுபோல் அமைந்திருக்கிறது.
நூலின் அச்சும் வடிவமைப்பும் நேர்த்தியாக இருக்கின்றன
என்று தணியும் இந்த ரீமேக் மோகம்?!
I seriously doubt anyone will even pitch it to IR, I think they will be scared to even go near Prasanth studios with this idea in mind.
kodumai - Disco shanthi theme, nirosha theme rangela ellaam endha contemporary (non-IR) composer kudukka mudiyum ? tamil cinema is going from bad to worse - andha alavukku scarcity of original plots/ themes
"The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep"
-Robert Frost
"A special mention must go to maestro Illaiyaraaja, who has given the music for the film. Few men can come up with melodies that go with the moment or the occasion like the great man, and his music is an asset to this film. Be it the ‘Ganpati Ala’ track or the songs sung by Sukhwinder, Kailash Kher and Hariharan respectively, the music is from the soul - not the kind that would find its way into iPods across the nation, but the kind which one would not fast-forward while watching on DVD. One only wishes that Illaiyaraaja does more films, even if they are regional or offbeat. "
And you also appreciate Illaiyaraja a lot... what do you like about him?
Atul: (excitedly) Every one should appreciate him and he deserves the highest praise. He is like God for us. We didn't learn anything from him in person, but after listening to him we got to know what is what, what is soul and that music has the power to make you speechless.
Ajay: Many people know that music can move your body, but actually it goes beyond... it can break your heart, it can play with your heart, it can inspire your heart and we learnt all that after hearing Illairaja' songs.
Thanks to @mayilsk who shared this link in twitter.
Bookmarks