Page 49 of 305 FirstFirst ... 3947484950515999149 ... LastLast
Results 481 to 490 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #481
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    kartik sir'
    your writeup about karnan function worth. As you said the function turned out to be kumki inaugral one at the end which would have been avoided and the speakers especially prabhu not mentioned the highlights of karnan was very much disappointing for us. one more thing ramkumar was not invited for talks. the highlight was MARUDU MOHAN'S SPEACH ABOUT HIS OBSERVATIONS OF NADIGARTHILAGAM DESERVES LOT OF KUDOS AND PROVED HIScalibre DOIND PHD ABOUT NT.
    HOWEVER THE FUNCTION WAS VERY COLORFUL AND HOUSEFULL AUDIENCE AS USUAL.
    Last edited by Subramaniam Ramajayam; 6th August 2012 at 09:43 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #482
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    fantastic speech by YGM.
    Thank You Sir..!
    pammalar

  4. #483
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    லேட்டஸ்ட்

    டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
    150வது நாள் மெகா வெற்றிவிழா


    செய்தித்தாள் சிறப்பு பக்கங்கள்

    மாலை மலர் : 4.8.2012


    தொடரும்...

    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

  5. #484
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    பல நாட்கள் காத்திருந்து விழாவிற்கு வர வேண்டும் என்று எண்ணியிருந்து கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாத வெளியூர் பயணம் மேற்கொள்ள நேர்ந்ததால் வெற்றி விழாவிற்கு வர முடியாமல் போனது. [எனது அனுமதி அட்டையை எனது மதுரை நண்பர் சந்திரசேகர் அவர்களுக்கு கொடுத்து அவரை விழாவை காண வைத்ததற்கு ராகவேந்தர் சாருக்கு நன்றி.

    விழாவை நேரில் காணாமல் போன குறையை தீர்த்து வைத்த சுவாமிக்கு இதயங்கனிந்த நன்றி!

    அன்புடன்

  6. #485
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    அன்புள்ள சுப்பு,

    கர்ணன் படத்திற்கு சம்மந்தம் இல்லாத இருவரை பற்றி பிரபு ஏன் பேச வேண்டும் என்று நியாயம் பேசும் போது அதே நியாயத்தை நாமும் கடைப் பிடிப்பதுதானே முறை? நாம் விவாதிக்கும் கருத்துக்கு சற்றும் சம்மந்தமில்லாத ஒருவரை பற்றி இங்கே தேவையில்லாமல் அவதூறாக பேசுவது எந்த விதத்தில் நியாயம்? நமக்கு ஒருவரை பிடிக்காமல் இருக்கலாம். அதற்காக தேவையில்லாமல் ஒரு மனிதரைப் பற்றி அதுவும் இந்த மையத்தின் ஹப்பர்களில் ஒருவரைப் பற்றி பேசுவதை தவிர்க்கலாமே!

    சரியான முறையில் புரிந்துக் கொள்வீர்கள் என நம்பிக்கையுடன்

    அன்புடன்

  7. #486
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by KCSHEKAR View Post
    டியர் பம்மலார்,

    கர்ணன் 150 வது நாள் விழாவைப் பற்றி ஒரு முழுமையான பதிவை மிகவும் சிரமப்பட்டு, சுடச் சுட அளித்துள்ளீர்கள். உங்களுக்கு இதயப்பூர்வமான நன்றிகள்.
    மிக்க நன்றி, சந்திரசேகரன் சார்..!
    pammalar

  8. #487
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    லேட்டஸ்ட்

    டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
    150வது நாள் மெகா வெற்றிவிழா


    செய்தித்தாள் சிறப்பு பக்கங்கள்

    மாலை மலர் : 4.8.2012


    தொடரும்...

    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

  9. #488
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    அன்புள்ள பம்மலார் சார்,

    நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. இது சம்பிரதாய வார்த்தைகள் அல்ல, இதயத்தின் அடித்தளத்திலிருந்து வருபவை. விழாவில் கலந்துகொள்ள முடியாத என்போன்ற பல்லாயிரக் கணக்கானவர்களை மானசீகமாக விழாவைத்தரிசிக்கச் செய்து விட்டீர்கள்.

    'கர்ணன்' திரைக்காவியத்தின் 150-வது நாள் வெற்றி விழாவைப்பற்றி மட்டுமே கிட்டத்தட்ட அறுபது பதிவுகள். அதுவே ஒரு சாதனை. அவற்றில் அடங்கியுள்ள பொக்கிஷங்கள்தான் எத்தனை எத்தனை.....

    கர்னன் வெற்றி விழா நிகழ்ச்சியின் புகைப்படத்தொகுப்பு...

    வி.ஐ.பி.க்களின் சிறப்பு உரை (காணொளியாக)...

    ரசிகப்பிள்ளைகள் வெளியிட்ட குறும்பிரசுங்களின் அணிவகுப்பு...

    கர்ணன் வெற்றிவிழா பற்றி எந்தெந்த இணைய தளங்களிலெல்லாம் செய்திகள், நிழற்படங்கள் வந்துள்ளனவோ அவற்றை தேடித்தேடி இங்கு கொண்டுவந்து குவித்த உழைப்பு... அவற்றின் இணைப்புகளைத்தந்ததன் மூலம் அனைவரின் சிரமங்களைக்குறைக்க நீங்கள் எடுத்துக்கொண்ட அளவுக்கதிகமான சிரமங்கள்....

    வெற்றி விழாவன்று செய்தித்தாள்களின் அன்புள்ளங்கள் வெளியிட்ட விளம்பரங்கள்....

    கர்ணன் விழா பற்றி பல்வேறு செய்தித்தாள்களில் வந்த செய்தித்தொகுப்புக்கள் மற்றும் நிழற்படங்கள்....

    அப்பப்பா... பட்டியல் போடும் எனக்கே மூச்சு வாங்குகிறதே, இவற்றைத் தேடித்தேடிக்கொணர்ந்து, அனைத்தையும் ஸ்கேன் செய்து தளத்தில் பதிப்பதென்பது எவ்வளவு பெரிய இமாலய சாதனை...!!!!!!!!!!!!!!!!.

    கர்ணன் புரிந்த சாதனைக்கு கொஞ்சமும் குறைவில்லாத சாதனை, எங்கள் பம்மலார் படைத்திருப்பது. முந்தாநாள் மாலை நாங்கள் சென்னையில் இருந்த உணர்வை உண்டாக்கி விட்டீர்கள்.

    ""மவனே...., நீ ரசிகன்யா""
    டியர் mr_karthik,

    தங்களுடைய இதயத்தின் அடித்தளத்திலிருந்து தாங்கள் வழங்கியுள்ள இதயபூர்வமான பாராட்டுப் பதிவுக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள்..!

    "மவனே...., நீ ரசிகன்யா" என தாங்கள் மிகுந்த உரிமையோடும், உணர்ச்சிப்பெருக்கோடும் எழுதியிருந்ததை படித்து படித்து ரசித்து மகிழ்ந்தேன்..!

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  10. #489
    Senior Member Diamond Hubber kid-glove's Avatar
    Join Date
    Apr 2009
    Posts
    4,851
    Post Thanks / Like
    [QUOTE=rajeshkrv;922663]
    Quote Originally Posted by BaristerRajinikanth View Post

    I agree though Kamal and Rajini are NT fans part of the family when they did not do anything for this Karnan effort why should u thank them.

    Prabhu would have thanked Ajith-Vijay if he had the chance. Imagine how we woulld all cringe if he had said 'YEn Thambi-nga' with those two on stage.

    I want to know more about Rajini and Kamal betrayal in not doing more meaningful films with NT in 70's and 80's than supporting/guest roles. Too scared to get in the ring with Lion? Kamal and RAjini joking around in Apu Raja and Shiva sickens me, mudinja enga singathoda modhi paarunga da dei!

    Even 90's, Padayappa was crap. Devar Magan was too short for NT.
    ...an artist without an art.

  11. #490
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    லேட்டஸ்ட்

    டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
    150வது நாள் மெகா வெற்றிவிழா


    செய்தித்தாள் சிறப்பு பக்கங்கள்

    மாலை மலர் : 4.8.2012


    தொடரும்...

    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •