Results 1,501 to 1,510 of 4053

Thread: Khan Saheb Kamal Haasan's Jamaat/Jeba Koottam/Devasthaanam - Part 8

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    இந்தப் பாடல் காட்சி படமாக்களில் என்ன சிறப்பம்சங்கள்?

    வரிகள் வரும் சில பல இடங்களில் ஸ்லோ மோஷனில் எடுக்கப்பட்டிருக்கிறது போல தோற்றம். அப்போ வேகமான தாளக்கட்டில் வாயசைத்து படமாக்கப்பட்டிருக்கிறதா? சரியாக பொருந்தியும் வந்திருக்கிறது ! உண்மையாகவே ஸ்லோ மொஷனா? இல்லை ஸ்லோ மோஷன் போல நடித்தார்களா? அடங்கொக்காமக்கா!

    பாதிப் பாலை நாயகி அருந்த, மீதியைத்தான் கேட்கிறார் நாயகன் என நீட்ட, முத்தத்தில் சங்கமித்து நாயகனின் புறங்கை வழியே பால் வழிந்தோடும் காட்சி கவிதை.

    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •