-
10th August 2012, 02:04 PM
#791
Junior Member
Veteran Hubber
Dear Murali Sir. I share the happiness with you. However, we have our inherent fear that Thiruvilayadal should outdo Karnan's records as this movie has been remaining an auspicious movie for any new theatre opening ceremony, till today. Though mythological, the movie was also an entertainier with soul stirring songs from KBS, TMS, BMK and TRM. Digital enhancement certainly will add value to this movie making it worth to see again and again, like the timeless classic Karnan. My humble suggestion is that the shark scene in this movie needs to be graphically corrected and the Savithri song in the fisherman episode needs to be cut to sustain the viewer's interest. The songs 'Isaiththamizh nee seidha arunchadanai', Orunaal poduma and Pattum Naane are haunting alongside the unforgettable rendition by KBS. The song Paarthal Pasumaram is worth mentioning for the dancing style of NT to the tune with rhythm. Like Karnan we expect Sivaperuman too get epitomized by the scaling heights of NT in the minds of younger generation too. Tharumi episode and Balaiah's scenes are still scene stealers!
-
10th August 2012 02:04 PM
# ADS
Circuit advertisement
-
10th August 2012, 05:19 PM
#792
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Murali Srinivas
இன்று மதியம் ஒரு வேலையாக நானும் ராகவேந்தர் சார் அவர்களும் ஒரு இடத்திற்கு செல்ல நேர்ந்தது. அங்கே நாங்கள் சந்தித்த நபர் மூலமாக ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது.
தென்னாடுடைய சிவன் நம் நாட்டிற்க்கு விஜயம் செய்ய தயாராகி விட்டார் என்ற செய்திதான் அது. திரையரங்குகள் மூலமாக நம்மைக் காண வரும் முன் தணிக்கை அதிகாரியை காண வேண்டுமல்லவா? அது இந்த வார இறுதிக்குள் நடந்து விடும் என தெரிகிறது. அதன் பிறகு வரும் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல் எங்கள் மதுராபுரி நாயகன் சோமசுந்தரேஸ்வரின் திக்விஜயம் தொடங்கும் என தெரிகிறது.
அன்புடன்
Good News. Thanks Murali Sir for the information
-
10th August 2012, 07:25 PM
#793
Senior Member
Seasoned Hubber
Good news Murali sir....awaiting further info.
Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad
-
10th August 2012, 07:26 PM
#794
Senior Member
Seasoned Hubber
Wonderful write-up, Plum. Hats off to you.
Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad
-
10th August 2012, 07:34 PM
#795
Administrator
Platinum Hubber
Just got to know that Mr Marudhu Mohan is the uncle of a devoted Hubber.
thats how small the world is!
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
11th August 2012, 02:01 PM
#796
Senior Member
Devoted Hubber
Dear murali sir,
great news.but why are they in such a hurry?I think they have to plan meticulously as they did for karnan like creating a hype with paper ads,releasing the trailer in the presence of celebrities and so on.'If 'kumki' will also be scheduled for the same month the fans cannot make big arrangements for both the movies due to time and money constraint.IMO thiruvilaiyadal should also be released in march like karnan please discuss the matter with the concerned people.
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
11th August 2012, 03:58 PM
#797
Senior Member
Diamond Hubber

Originally Posted by
HARISH2619
'If 'kumki' will also be scheduled for the same month the fans cannot make big arrangements for both the movies due to time and money constraint.
What is Kumki to do with NT fans ?For GOD's sake , pls stop putting posters like Dushyanth Narpani mantram welcomes people for Karnan and ThiruviLayadal . If people see Dushyanth fan club , Vikram prabhu fan club need to promote Nadigar Thilagam , surely they will laugh and it is not something glorifying NT , who is the treasure for all Tamils .
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
11th August 2012, 08:10 PM
#798
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
joe
What is Kumki to do with NT fans ?For GOD's sake , pls stop putting posters like Dushyanth Narpani mantram welcomes people for Karnan and ThiruviLayadal . If people see Dushyanth fan club , Vikram prabhu fan club need to promote Nadigar Thilagam , surely they will laugh and it is not something glorifying NT , who is the treasure for all Tamils .
exactly.. promoting VIkram aggressively as NT's grand son is not good for him... "ivan ellaam sivaji perannu sollittu, sivaji pera kedukkuraanyaa.." is the comment I heard about the movie success..
Top glamorous heroines, top comedian, Oscar winning MD, commercial Director, expensive wig and other big list of commercial items irunthum thaathaa padam flop .. itha vida enna asingam venum ..
-
11th August 2012, 09:05 PM
#799
Senior Member
Platinum Hubber
+1.
Udhayanidhi Stalin pEru solli Kalaignarukku vote kEkkuRA mAdhiri irukku. Kalaignar name already irreversably damaged by family(and ofcourse himself, which will obviously be a difference so dont take the comparison literally). NT-kkum andha nilamai vENAm please...
-
11th August 2012, 10:03 PM
#800
Senior Member
Diamond Hubber
நான் சொல்ல வர்றதை தெளிவா சொல்லிடுறேன் ..துஷ்யந்தோ அல்லது விக்ரம் பிரபுவோ நாளைக்கு பெரிய நடிகர்களாக உருவாகி அவர்களுடைய நடிப்புக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவாகி அவர்கள் நடிகர் திலகத்தை போற்றினால் அதில் ஒரு அர்த்தம் இருக்கு .ஆனால் துஷ்யந்த் என்பவர் ஒரு படம் தான் நடித்திருக்கிறார் ..அந்த படம் வந்ததும் தெரியாது போனதும் தெரியாது .ஆனால் 'அகில இந்திய துஷ்யந்த் மன்றம்' என்று ஒரு அமைப்பு சிவாஜி படங்கள் வெளியாகும் போது போஸ்டர் அடிக்கிறார்கள் ..இதை பார்க்கின்ற மக்கள் என்ன நினைப்பார்கள் என நமக்குத் தெரியாதா? இந்த அமைப்பில் உள்ளவர்களெல்லாம் துஷ்யந்தின் நடிப்பைப் பார்த்து அவரின் ரசிகர்கள் ஆனவர்களா என்ன ? சிவாஜி குடும்பத்துக்கு விசுவாசம் காட்டுகிறோம் என்பதற்காக சில சிவாஜி ரசிகர்கள் செய்யும் காரியம் .. இதை அவர்கள் சிவாஜி ரசிகர்கள் என்று செய்தால் என்ன ? துஷ்யந்த் படம் வெளிவரும் போது சிவாஜி ரசிகர்கள் வாழ்த்துவதைக் கூட ஒத்துக்கொள்ளலாம் . அதில் ஒரு அர்த்தமும் ஆசியும் இருக்கிறது .. ஒரே ஒரு படம் வந்து மக்களுக்கு பரிச்சையமே இல்லாத ஒருவர் பெயரில் மன்றம் ஆரம்பித்து சிவாஜி படங்களுக்கே அவர்கள் ஆதரவளிப்பது போல காட்டுவது சிவாஜிக்கு பெருமை சேர்ப்பதா ?
யாரும் யாருக்கும் மன்றம் ஆரம்பிக்கலாம் ..அதற்கு முழு உரிமை உண்டு . ஆனால் துஷ்யந்தை ,விக்ரம் பிரபுவை ரசித்தால் தான் அல்லது அவர்களையும் சிவாஜி போல நினைத்து போற்றினால் தான் சிவாஜி ரசிகன் என யாரும் வரையறுக்க முடியாது .இன்றைக்கு நாடு முழுவதும் நடிகர் திலகத்தின் ரசிகர்களாக இருப்பவர்களில் மன்றங்களில் இருந்து செயல்படுபவர்கள் 5% கூட இருக்க மாட்டார்கள் ..மற்றவர்களில் பெரும்பான்மையோர் நடிகர் திலகம் என்ற மாபெரும் கலைஞனின் கலைக்காக மட்டுமே அவரின் ரசிகர்களாக இருப்பவர்கள் ..இவர்களைத் தாண்டி கோடிக்கணக்கான பொதுமக்கள் , தமிழர்கள் சிவாஜி என்னும் கலைஞனை தங்கள் கலாச்சாரத்தின் கூறாக பார்ப்பவர்கள் ..அவர் கட்சி , கொள்கை ,குடும்பம் இவற்றையெல்லாம் தாண்டித் தான் அவரை நடிகர் திலகம் என மதிக்கிறார்கள் . நடிகர் திலகம் என்னும் அதிசயம் தன் சொந்த கீர்த்தியினாலேயே தமிழ் மண்ணில் நிலைத்து நிற்குமே தவிர அவருக்கு முட்டுக்கொடுக்க யாரும் தேவையில்லை .
Last edited by joe; 11th August 2012 at 10:18 PM.
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

Bookmarks