-
21st August 2012, 01:09 AM
#2571
Senior Member
Diamond Hubber
A small piece of todays function, Parthiban's talk, he asks for a situation, it was released by him, in his twitter page. Below is that vid
-
21st August 2012 01:09 AM
# ADS
Circuit advertisement
-
21st August 2012, 01:34 AM
#2572
Senior Member
Diamond Hubber
Wiki says Marudhanayagam Trailer Music is by Karthik Raja!
http://en.wikipedia.org/wiki/Marudhanayagam#cite_ref-7
What a combo! What a costly miss
-
21st August 2012, 01:42 AM
#2573
Senior Member
Diamond Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
What a combo! What a costly miss

ஆழ்வார் பேட்டையத்தான் கேக்கோணும்! ஏம்பா இப்படி ஆழம் தெரியாம கால வுட்டுட்டு இப்படி எங்களையெல்லாம் எதிர்பார்க்க வச்சிட்டியன்னு. பிளான் பி பிளான் பின்னு சொல்வாங்களே! அப்போதே அதையெல்லாம் முயலக் கூடாதா? இப்போ ஒன்னும் உருத்தேராது போல. காலம் கடந்துவிட்டது. இனி கனவு மெய்ப்படும் என தெரியவில்லை.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
21st August 2012, 07:30 AM
#2574
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
venkkiram
ஆழ்வார் பேட்டையத்தான் கேக்கோணும்! ஏம்பா இப்படி ஆழம் தெரியாம கால வுட்டுட்டு இப்படி எங்களையெல்லாம் எதிர்பார்க்க வச்சிட்டியன்னு. பிளான் பி பிளான் பின்னு சொல்வாங்களே! அப்போதே அதையெல்லாம் முயலக் கூடாதா? இப்போ ஒன்னும் உருத்தேராது போல. காலம் கடந்துவிட்டது. இனி கனவு மெய்ப்படும் என தெரியவில்லை.
Venkiram -> Kamal has been trying to get funds for this for the apst , what 15 years . Nothing comes . Even in recent meeting with Henry Osborne he mentioned about Marudhanayakam, but nothing came up .
-
21st August 2012, 10:13 AM
#2575
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
MumbaiRamki
Folks ,
Any feedback - pls do give on the show . Can we agree on this format ?
We can give this to the organisers and if possible KR
1) Overall Opinion on the show ( in max 3 WORDS ) - worth the money I paid.. here and there, it was mokkai...
2) Good things about show - auditorium was too good for the show, NEP composing sessions, BGM scoring and IRs energetic / funny discussions
3) Not so good things - IR's philosophical speech (well, you can very well expect this though it was short most of the time), Parthi / Bosski's mokkai..
4) Best Moment in the show - personally, when parthi read out my proposed question (2nd question in the list) to IR (BGM concert)
apart from that, IR playing guitar and the spontaneous tune for parthi's situation
Thanks Ramki
IR / KH / Sujatha / Bala / BC Lara / Curtly Ambrose
-
21st August 2012, 12:17 PM
#2576
Junior Member
Devoted Hubber
People - I think most of the fans are not against the fact that he is making money. Atleast my opinion is that there is nothing wrong in it. Let him charge in crores. Let him do advertisements. let him do concerts. let him make money.. no problem. and even for this website, let him charge Rs. 5000 per song for entering competition. No big deal My point is - "why have a two classes of people - "Normal" and "premium" - with Rs.1500 and Rs.5000". Why not have just one class - and even if its Rs.5000, thats alright. But this clause of "Pay 5000 and directly go to 2nd round" is not the right method, in my opinion! Lets not divert this into "Making money" issue. Its the method of making money that, I think, is not right. Having this clause is no different from corruption! to be frank, I didnt like the concept of "Pay 10000 for conclave ticket and lunch with raaja" also. Its commoditisation. But then... that happens with lot of celebs.. so i guess thats ok (assuming that the money is going for some charity or something like that). Also, thats not that big an issue.. atleast as compared to this "Premium class" and "Normal Class".
Just my thoughts!
-
21st August 2012, 12:48 PM
#2577
Junior Member
Newbie Hubber
இசைத்தட்டை விற்கலாம்... இளையராஜாவை விற்கல

Originally Posted by
aakarsh

This is an article on the conclave....and I am sure soon we can expect another one on the new web site. At the end of the day, it is apparent IR and mostly KR is surrounded by all kinds of unfavorable elements who are providing all sorts of nonsensical ideas!
http://tamilcinema.com/CINENEWS/Hotn...ust/170812.asp
இசைத்தட்டை விற்கலாம். இசையே வடிவான இளையராஜாவை விற்கலாமோ? இன்று கார்த்திக் ராஜாவின் அறிவிப்பை படித்தபோது அப்படியொரு வலிதான் ஏற்பட்டிருக்கும் ராஜாவின் தீவிர ரசிகர்களுக்கு. தன் இசையில் ஒரு படத்தை உருவாக்க நினைக்கும் இயக்குனர்களையே கூட தன்னிடம் அதிகம் பேசவிடாதவர் ராஜா. அப்படிப்பட்டவரை 'அப்பளத்துல உப்பு கொஞ்சம் அதிகம்தான்...' என்று பேச வைப்பார்கள் போலிருக்கிறது.
வருகிற திங்கட் கிழமை சென்னை டிரேட் சென்ட்டரில் ராஜாவின் இசைக் கச்சேரி நடக்கவிருக்கிறது. காலையில் தோன்றி மதியம் முடியவிருக்கும் இந்த நிகழ்ச்சி தித்திக்கும் தேனாக இருக்கும். திகட்டாக நெய்யாக இருக்கும் என்பதிலெல்லாம் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு யார் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்குகிறார்களோ, அவர்களோடு ராஜா போட்டோ எடுத்துக் கொள்வார். சேர்ந்து அமர்ந்து மதிய உணவை பகிர்ந்து கொள்வார் என்றெல்லாம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கும் புண்ணியவான் சாப்பாட்டு ராமனாக இருந்தால் தொலைந்தார் ராஜா. உப்பு புளி காரம் வரைக்குமல்லவா நீளும் பேச்சு?
பத்தாயிரத்தில் தொடங்கி ஆயிரத்தில் முடியும் இந்த டிக்கெட் தொகை அவரது தீவிர ரசிகர்களுக்கு ஒரு பொருட்டல்ல. இருந்தாலும், இசைஞானி இளையராஜாவை அணு அணுவாக ரசித்து, அவரால் உருவாக்கப்பட்ட இசை கலந்த காற்றையே உணவாக புசித்துக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இன்னும் புழுதி மண்ணில் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கார்த்திக் ராஜா போன்றவர்கள் உணர வேண்டும்.
அதுமட்டுமல்ல, சங்கீத சரஸ்வதியை சமையல் கட்டுக்குள் இழுக்காதீர்கள் என்பதுதான் நமது மேலான வேண்டுகோளும்!
-
21st August 2012, 12:50 PM
#2578
Junior Member
Newbie Hubber
இசைத்தட்டை விற்கலாம்.. இளையராஜாவை விற்கல

21st August 2012, 03:07 PM
#2579
Senior Member
Senior Hubber
-
21st August 2012, 03:33 PM
#2580
Junior Member
Devoted Hubber
>>>இசையே வடிவான இளையராஜாவை விற்கலாமோ?
இதை தான் நாம எல்லோரும் சொல்றோம். பணம் பிரச்சனை இல்லை. பணமோ, நேரமோ ராஜா சாருக்காக செலவு செய்வதில் தயக்கமே காட்டியதில்லை. அனால் இந்த basic/premium மேட்டர் ரொம்ப ஓவர். அவருக்கு தெரிந்து தான் இதெல்லாம் நடக்கிறதா? அவரை வைத்து அவருடைய பிள்ளைகள் காசு பணம் பண்ண முடிவு பண்ணி விட்டார்களா? எனக்கு தெரிந்து காசே இல்லை, ஆனா உங்க மியூசிக் என் படத்துக்கு வேணும்னு சொன்னவங்க படத்துக்கெல்லாம் ராஜா சார் சும்மாவே இசை அமைத்து கொடுத்திருக்கிறார் என்று தான் கேள்வி பட்டிருக்கிறேன்.
எங்க ஊரு பக்கம் மொய் விருந்துன்னு ஒன்னு வெப்பாங்க. ஒரு வேளை அது மாதிரி இதுவும் இருக்குமோ?
Bookmarks