-
22nd August 2012, 08:55 PM
#2621
Senior Member
Veteran Hubber
I know....
BADRAKALI WITH ANNAKKILI - CD BY HMV & RPG, i was able to buy last time , I had only cassette earlier!
Last time I found lots of ALL INDIA RADIO ARCHIVAL RELEASES - T SERIES CLASSICAL MUSIC CDS at Sankara halla. I can't afford to buy all of them! I bought few of them.
But looking at those colorful covers, sleeve info, shiny Cds,DVDs,tapes....AWESOME! Release C.ramachandra, O.P.N, S.D.Burman,Hemant Kumar, Salil, MSV_TKR, etc..make them available to general janta in quality and affordable!
selling only on-line downloading... Ilayaraja with his Agi & co lost it!
People like options!
Vinatha
Last edited by baroque; 23rd August 2012 at 02:57 AM.
-
22nd August 2012 08:55 PM
# ADS
Circuit advertisement
-
23rd August 2012, 07:52 AM
#2622
Senior Member
Senior Hubber
http://isaignanibakthan.blogspot.in/...e-maestro.html
Be with Me Full Coverage
இசைப்பிதா தயங்குவதைக்கண்ட.. பார்த்திபன் தொடர்ந்து அவரை அன்புடன் வற்புறுத்த, சதா மாஸ்டரின் கையில் இருந்த கிட்டார், பலத்த கரவொலிக்கிடையே இசைஞானியின் கரங்களில் வந்தமர்ந்தது. (தலைவருக்கு பயங்கர வெட்கம்..!! வீட்டுக்கு வந்த விருந்தினர் முன் ‘ரைம்ஸ்’ சொல்லச்சொன்னதும் வெட்கப்பட்டுத் தாயின் தோள்களில் முகம் புதைத்து நாணும் குழந்தையைப் போல கண்களை மூடி, வெட்கத்துடன் தலைகுனிந்து கிட்டாரில் முகம் புதைத்து, சிரித்தது கண்கொள்ளாக்காட்சி). பின்னர், Hum பண்ணிக்கொண்டே சட்டென்று ஒரு ட்யூனை கிட்டாரின் ஒரு சில நரம்புகளை Chords arpeggio’வாக மீட்டிக்கொண்டே இசைஞானி கம்போஸ் செய்யத் துவங்க, மெதுவாய் பக்கவாத்தியங்கள் சேர்ந்துகொள்ள, அழகியதொரு tune உருப்பெற்றது. தலைவர் guitar வாசிப்பதை நேரில் பார்க்கும் பாக்கியம் பெற்ற வெகுசில மானிடருள் அடியேனும் ஒருவனான பெருமை இனி என்றும் எனக்கிருக்கும்.
Last edited by K; 23rd August 2012 at 08:22 AM.
Reason: Text added
-
23rd August 2012, 08:45 AM
#2623
Senior Member
Veteran Hubber
K,
Thanks a lot for sharing. Beautifully narrated with every minute details.
Seems a lot of hard work. Very interesting to read. Felt like I was in the conclave. Definitely questions to Maestro could have been better, nevertheless, should be a wonderful experience those who have witnessed live.
-
23rd August 2012, 10:55 AM
#2624
Senior Member
Seasoned Hubber
-
23rd August 2012, 11:33 AM
#2625
Junior Member
Devoted Hubber
From this week's Anandha vikatan, not related to Raja sir but his kid 
''ரசிகர்கள் 'தில்லுமுல்லு’ பாடல்கள், இசையை இப்பவும் ரசிக்கிறாங்க... அதை டீஸ் பண்ணிர மாட்டீங்களே?''
''அதை நாங்க உணர்ந்திருக்கோம். 'தில்லுமுல்லு... தில்லுமுல்லு’, 'ராகங்கள் பதினாறு உருவான வரலாறு...’ ரெண்டு பாட்டையும் அப்படியே ரீ மிக்ஸ் பண்றோம். அந்த ரீ மிக்ஸ் பாடல்களுக்கு மியூஸிக், ஒரிஜினலுக்கு மியூஸிக் பண்ண எம்.எஸ்.விஸ்வநாதன் சாரேதான். மீதி மூணு பாட்டுக்கு யுவன் ஷங்கர்ராஜா மியூஸிக். ஆக, படத்துக்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன் - யுவன்ஷங்கர் ராஜா. இது எப்படி இருக்கு? யுவன்கிட்ட இதைச் சொன்னதும் ரொம்ப சந்தோஷப்பட்டார். 'அவர் ட்யூன் போடட்டும். நான் ஆர்கெஸ்ட்ரா பார்த்துக்கிறேன்’னு உற்சாகம் ஆகிட்டார். என்னவோ முதல் படத்துக்கு மியூஸிக் பண்ற மாதிரி ஆர்வமா ஓடிட்டு இருக்கார். இப்போ மூணு பாடல்கள் வாலி சார் எழுதுறார். அதனால, டைட்டில்ல பாடல்கள் 'கவிஞர் கண்ணதாசன் - வாலி’னுதான் வரும்!''
-
23rd August 2012, 12:55 PM
#2626
Senior Member
Diamond Hubber
Sorry if it is already known one
I have been using this online radio for round the clock Ilayaraja hits ..with Iphone app tunein
http://tunein.com/radio/Ilayaraja-Radio-s166196/
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
23rd August 2012, 01:22 PM
#2627
Senior Member
Senior Hubber
NEPV update:
So far only 210 Cds have been booked for NEPV.Come on people get into the act and order your cds here
http://www.flipkart.com/neethaane-po...ent_music_nepv
-
23rd August 2012, 02:26 PM
#2628
Senior Member
Seasoned Hubber
<dig>
Was there a picture taken of the score sheet used in be with Maestro show ? Any links available for that ?
</dig>
-
23rd August 2012, 04:32 PM
#2629
Senior Member
Regular Hubber

Originally Posted by
joe
Joe , thank you for the link, good audio quality.
-
23rd August 2012, 04:55 PM
#2630
Senior Member
Diamond Hubber
Just be aware, streaming radios will generally take quite lot bandwidth, check ur monthly ISP bill!
Bookmarks