-
13th June 2012, 02:41 AM
#1181
Senior Member
Veteran Hubber
"Yeah, well, you know, that's just, like, your opinion, man"
-
13th June 2012 02:41 AM
# ADS
Circuit advertisement
-
10th October 2012, 10:44 AM
#1182
Moderator
Platinum Hubber
-
10th October 2012, 10:49 AM
#1183
Moderator
Platinum Hubber
Offering to speak Kannada (??) to the Telugu thambu
Avinasi (after much effort): elli idhE? elli-nA enge dhaanE? aaspathirikku enna saar telungula
Thambu: ithikO tamillavE cheppi saavu
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
10th October 2012, 12:09 PM
#1184
Senior Member
Veteran Hubber

Originally Posted by
P_R
Offering to speak Kannada (??) to the Telugu thambu
Avinasi (after much effort): elli idhE? elli-nA enge dhaanE? aaspathirikku enna saar telungula
Thambu: ithikO tamillavE cheppi saavu

" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
10th October 2012, 12:10 PM
#1185
Senior Member
Veteran Hubber

Originally Posted by
P_R
Started watching Mumbai Xpress.
It's kinda fun I say. After MMA I am able to appreciate this one better, yEn edhukkunu solla theriyalai.
The first time he is in a taxi with Pasupathy (when they don't know he is deaf). The mutual misunderstanding is not just about his disabilities, Avinasi is on a different plane.
When he cries seeing the begging kid with the baby
பசுபதி: ஐயய்யே என்ன இப்படி சின்ன புள்ள மாதிரி கண்ணு கலங்கிக்கின்னு (thinking he is crying about his B-i-L)
கமல்: சாரி...என்னடா இப்படி சின்ன புள்ள மாதிரி கண்ணுஹலங்குறானேன்னு பாக்குறீயளா

எனக்கு பழைய நினைப்பு வந்துருச்சு. நான் இந்த சைஸ் இருப்பேன். எங்கக்கா துர்க்கா என்னைய இடுப்புல வச்சுகிட்டு இந்த மாதிரி சிக்குனல்ல பிச்சை எடுக்கும்
வையாபுரி: துர்க்கா பிச்சை எடுத்துச்சா? நம்பவே முடியலைல்ல...ராஜூவை பார்த்தா தானே அப்படி இருக்கு

கமல்: எதிர் சிக்னலை எங்கம்மா பாத்துக்கிருவாங்க
பசுபதி: (fake superficial commiseration) இப்படி தான் கடவுள் நல்லவங்களையா சோதிப்பார்

(but what Kamal means is..)
கமல்: அந்தக் காலம் மாதிரி வராது. அது வரம். இடுப்புல சாலியா உக்காந்து சாப்டுகிட்டே இருப்பேன். இப்போ எதுக்கெடுத்தாலும் வேலை
எனக்கு நேர் ரோட்டுல ரொம்ப நேரம் வண்டி போச்சுன்னா தலை சுத்திகிட்டு வரும்


enga paattheenga sir, DVD market-la irukkara maadhiri theriayalayE...
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
11th October 2012, 12:37 PM
#1186
Moderator
Platinum Hubber
I saw it on youtube :
With bashful embarrassment I recant my earlier dissing of MX.
I guess it was just a deep disappointment that it was not the film I expected, that I never got out of.
It's a brilliant film. Yes, it's got some sloppy parts but overall it's more than excellent. I always wanted to revisit it after liking MMA.
Only Kamal fossible
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
11th October 2012, 02:56 PM
#1187
Senior Member
Diamond Hubber
P_R, well said. Glad you like it. My only problem with initial viewing was the digital filming that didn't quite cut it in the cinema. Weird feel, though on smaller screen they seem okay. Superb writing.
Edit. One of the first proper "heist" movie. I think they never bettered it, even if there were some successes which are now forgettable.
Last edited by groucho070; 11th October 2012 at 02:58 PM.
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
11th October 2012, 07:16 PM
#1188
Senior Member
Diamond Hubber
MTV Color, European comedy nnu ellaam etho sonnaaru thalaivar. Athu enannu aaraachum sollungappaa!
-
12th October 2012, 08:11 AM
#1189
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Bala (Karthik)
Nandu kills Manisha
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன். ஆனால்...( இந்த ஒரு வார்த்தைக்கு எப்படி அழுத்தம் கொடுத்து உணர்வு பூர்வமாக உச்சரிக்கிறார்!
) கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே!
"முன்னயிட்டத் தீ முப்புறத்திலே! பின்னயிட்டத் தீ தென்னிலங்கையிலே! அன்னையிட்டத் தீ அடிவயிற்றிலே! யாதுமிட்டத் தீ மூழ்கவே மூழ்கவே!" - காட்சியை எப்படி மொழியால் செழுமைப் படுத்தனும் என்பதற்கு ஒரு சோறு பதம்!
Last edited by venkkiram; 12th October 2012 at 08:17 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
21st January 2013, 02:08 PM
#1190
Moderator
Platinum Hubber
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
Bookmarks