Page 85 of 142 FirstFirst ... 3575838485868795135 ... LastLast
Results 841 to 850 of 1411

Thread: Shocking things happening at TFI

  1. #841
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2010
    Posts
    21
    Post Thanks / Like
    தலையை முட்டினால் என்ன செய்வது?

    நேற்றைய நிகழ்ச்சியில் யார் திறமையாக பாடினார்கள் என்று கேட்டால் சின்ன குழந்தைகள் கூட சொல்லும் பிரகதி தான் என்று.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #842
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    Joe Anna,

    You should always be prepared to expect certain kind of opinions from certain kind of people.

  4. #843
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Quote Originally Posted by Raajjaa View Post
    தலையை முட்டினால் என்ன செய்வது?

    நேற்றைய நிகழ்ச்சியில் யார் திறமையாக பாடினார்கள் என்று கேட்டால் சின்ன குழந்தைகள் கூட சொல்லும் பிரகதி தான் என்று.
    அடக்கொடுமையே, மாடுலேஷன் செய்து பாடலாம் தான் அதுக்காக இப்படியா?!?

    மையா மையா நிலாவில் வர்ணம் பூசி

    என்பதை, ஸ்டைலா பாடுறேன் பேர்வழின்னு

    மொய்யோ மொய்யோ நிலோவில் வொர்ணொம் பூசி ந்னு பாடினா நாராசமா தானே இருக்கும்?!?

    ராசாராமு ஐயா, எங்களுக்கும் பாட்டு நல்லா பாடினாங்களா ந்னு பாக்குற அளவி இசை ரசனை இருக்கு! தவிர, அந்த சின்னப்பையனுக்கு கிடைச்ச நீண்ட கைதட்டல் வேற யாருக்குமே கிடைக்கலை! அவன் பாடினதிலும் சின்ன சின்ன தவறுகள் இருந்தாலும் இருப்பதிலேயே பெஸ்ட் அந்தப்பய தான்! கண்ணீரேஏஏஏஏ ந்னு ஒரு இழு இழுத்தான் பாருங்க, அப்படியே டைட்டில் விருதையும் சேர்த்தே இழுத்துட்டான்!

    அந்தப்பொண்ணு சாதாரணமா பாடிருந்தா கூட ஜெயிச்சிருக்கும், மாடுலேஷன் பண்றேன்ன்னு சொதப்பிடுச்சி
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  5. #844
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    சகல,
    நீங்க வேற .ஒரு வேளை விஜய் டிவி பாரபட்சமாக ஆஜிதிக்கு கொடுத்ததாகவே வைத்துக்கொள்வோம் .அதற்காக ரகுமான் "என்னமோ ஒரு முஸ்லீம்-க்கு குடுக்குறதா சொல்லுறதால நான் வர்றேன்" -ன்னு சொல்லி வந்து கலந்துகிட்ட மாதிரி இவரு சொல்லுறாரே .. இதையெல்லாம் எந்த வகையில சேர்க்குறது ?

    அவதூறு வார்த்தைகள் எதுவுமின்றி எவ்வளவு பண்புடன் அவர் கருத்தை சொல்லியிருக்கிறார் ..அதனால் அவரை குறை சொல்ல ஏதுமில்லை ..இது தானே கடந்த சில நாட்களாக நாம் கற்றுக்கொண்ட பாடம் ..அதை ஏற்றுக்கொண்டவர்கள் இதையும் ஏற்றுக்கொள்ளவார்களாக :
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  6. #845
    Senior Member Devoted Hubber cm123's Avatar
    Join Date
    Jul 2007
    Posts
    207
    Post Thanks / Like
    Joe, after the Oscar by ARR, Muka told that he was happy that a person like ARR from sirupanmaiyar got that award.

  7. #846
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by cm123 View Post
    Joe, after the Oscar by ARR, Muka told that he was happy that a person like ARR from sirupanmaiyar got that award.
    சரி ..கருணாநிதி அப்படி சொன்னதால ராஜராம் சொல்லுறதும் சரிதான் என்கிறீர்களா?
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  8. #847
    Senior Member Devoted Hubber cm123's Avatar
    Join Date
    Jul 2007
    Posts
    207
    Post Thanks / Like
    Joe, No.. we are all same in terms of karuthu...

  9. #848
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by cm123 View Post
    Joe, No.. we are all same in terms of karuthu...
    என் சிற்றறிவுக்கு எட்டல்ல ..சரி .விடுங்க
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  10. #849
    Senior Member Devoted Hubber cm123's Avatar
    Join Date
    Jul 2007
    Posts
    207
    Post Thanks / Like
    Joe, no value for karuthu in India as the practical problems are much bigger. So people don't bother abt anything unless otherwise it affetcs them dirtectly. So it only affects people who do karuthu sollifying as business. And not everyone well informed abt everything.

  11. #850
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by cm123 View Post
    Joe, no value for karuthu in India as the practical problems are much bigger. So people don't bother abt anything unless otherwise it affetcs them dirtectly. So it only affects people who do karuthu sollifying as business. And not everyone well informed abt everything.
    இன்னும் கூட நீங்க சொன்னது புரியல்ல .. ராஜாராம் சொன்னது கருத்தா ? கண்றாவி
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

Similar Threads

  1. Funny Things Happening In Cricket
    By Sourav in forum Sports
    Replies: 140
    Last Post: 12th August 2013, 08:54 PM
  2. Good Things happening in TFI
    By Sanjeevi in forum Tamil Films
    Replies: 4
    Last Post: 8th February 2010, 04:47 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •