கௌதமின் பெற்றோர் அவர்களின் மகன் பாடும்போது ஏன் எதோ கப்பல் கவிந்தது போல தலையை கீழே போட்டுக்கிட்டு இருக்காங்க? மனநிலை மருத்துவர்களிடம் ஆலோசனை கொடுக்கணும் இனி இதுபோன்ற பெற்றோர்களுக்கு..பாவம் எந்த அளவிற்கு மன உளைச்சல், அழுத்தத்திற்கு உள்ளானார்களோ? பரிதாபமான நிலை இது.
Bookmarks