-
30th October 2012, 11:57 AM
#1
Moderator
Platinum Hubber
Originally Posted by
venkkiram
மதிப்பிடமுடியாதது....
பெரிய அளவில் புரட்சி இது.
சுத்தம்.
சிரிக்க முடிஞ்சா சிரிச்சு விட்டமான்னு இருந்தா பரால்ல. மதிக்கும்படியா எதுவும் சொல்ல திராணி இல்லாத ஒருத்தரை பத்தி இப்படி எல்லாம் நீங்க நினைக்குறது, நம்ம பொதுவெளி விவாதத்தளத்தோட பலகீனத்தைக் காட்டுது.
ஜோக்கடிச்சுக்கிட்டே திடுத்துப்புன்னு அவர் ஏதோ சீரியஸா சொல்ல முயற்சி பண்ணுறப்போ எனக்கு திருக்குறள் தான் நினைவுக்கு வரும்: கல்லாதான் சொற்காமுறுதல்...
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
30th October 2012 11:57 AM
# ADS
Circuit advertisement
Bookmarks