Page 16 of 400 FirstFirst ... 614151617182666116 ... LastLast
Results 151 to 160 of 3998

Thread: Makkal Thilagam MGR Part-3

  1. #151
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    புதிய பூமி
    நான் உங்கள் வீட்டு பிள்ளை ...

    நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
    இது ஊர் அறிந்த உண்மை


    நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
    இது ஊர் அறிந்த உண்மை
    நான் செல்லுகின்ற பாதை
    பேரறிஞர் காட்டும் பாதை
    நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
    இது ஊர் அறிந்த உண்மை
    நான் செல்லுகின்ற பாதை
    பேரறிஞர் காட்டும் பாதை

    காலம்தோறும் பாடம் கூறும்
    மாறுதல் இங்கே தேவை
    ஏழை எளியோர் துயரம் போக்கும்
    செயலே எந்தன் சேவை
    காலம்தோறும் பாடம் கூறும்
    மாறுதல் இங்கே தேவை
    ஏழை எளியோர் துயரம் போக்கும்
    செயலே எந்தன் சேவை
    இதயம் என்பது ரோஜாவானால் நினைவே நறுமணமாகும்
    இதயம் என்பது ரோஜாவானால் நினைவே நறுமணமாகும்
    எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே என்னை ஆளும் (நான் உங்கள் வீட்டுப் பிள்ளை)

    கோவில் என்றால் கோபுரம் காட்டும்
    தெய்வம் உண்டு அங்கே
    உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும்
    எண்ணம் வேண்டும் இங்கே
    கோவில் என்றால் கோபுரம் காட்டும்
    தெய்வம் உண்டு அங்கே
    உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும்
    எண்ணம் வேண்டும் இங்கே
    பிறந்த நாடே சிறந்த கோவில்
    பேசும் மொழியே தெய்வம்
    இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால்
    கோபுரமாகும் கொள்கை
    (நான் உங்கள் வீட்டுப் பிள்ளை )

    உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும்
    உலகில் நிச்சயம் உண்டு
    ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
    உலகம் செழிப்பதுண்டு
    எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால்
    துணிவே துணையாய் மாறும்
    இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
    பூமியே புதிய பூமி
    இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
    பூமியே புதிய பூமி

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #152
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    திரைப்படம் என்பது ஒரு பொழுது போக்கு படமில்லாமல் மக்களுக்கு நல்ல கருத்துகளையும் ,நல்ல ஒழுக்கத்தையும் ,மனதுக்கு இனிய பாடல்களும் ,வன்முறை தலைதூக்காமல் சண்டை காட்சிகளும் ,உடம்பிற்கும் , மனதிற்கும் எந்தவித பாதிப்பில்லாமல் மிகுந்த மகிழ்ச்சியுடன் திரை படத்தை பார்த்து விட்டு வரும் சாதாரண ரசிகனை தீவிர ரசிகனாக மாற்றி உலக திரை பட வரலாற்றில் முதல் முறையாக தான் சேர்ந்திருந்த இயக்கத்தில் உறுப்பினராக்கி மாபெரும் சாதனை படைத்தவர் மக்கள் திலகம் .

  4. #153
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    courtesy-globel angel

    மக்கள் திலகத்துக்கும் நடிகர் திலகத்துக்கும் போட்டி
    1950க்கு மேல் தமிழ் சினிமா துறையில் மக்கள் திலகமும், நடிகர் திலகமும் போட்டி போட்டுகொண்டு நடித்தார்கள். இதே போல் ஒரு காலத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதரும், பி.யு. சின்னப்பாவும் சினிமாத்துறையை ஒரு கலக்கு கலக்கினார்கள். இவர்களுக்கு பிறகு, மக்கள் திலகமும், நடிகர் திலகமும் இந்த இரு திலகமும் சேர்ந்து 1954ல் “கூண்டுகிளி” என்ற படத்தில் நடித்தார்கள். அந்த படம் வெளிவந்த பிறகு இரு திலகங்களுடைய ரசிகர்கள் திருப்தி அடையவில்லை. படமும் சரியாக ஓடவில்லை (100 நாள் ஓடவில்லை) அதில் இருந்து இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை. ஒரு தாயின் கையால் உணவு உண்ட இவர்கள் 1954க்கு பிறகு, மக்கள் திலகம் அவர்கள் அண்ணாவுடைய அன்பையும், நடிகர் திலகம் காமராஜர் அவர்களது அன்புக்கு உரியவர்களாக இருந்தார்கள். சினிமாவில் இந்த இருவருக்கும் பெரும் அளவில் மதிப்பு இருந்தது. ரசிகர்களும் மிக அதிக அளவில் உருவானார்கள். தமிழ்நாடு மட்டும் இன்றி இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை இப்படி உலக நாடுகளிலும் ரசிகர் மன்றங்கள் ஏற்பட்டது.

    இதே போல் அரசியலில் உயர்ந்து நின்றார்கள். இருவருமே தனது இல்லங்களுக்கு தாய் பெயரை சூட்டினார்கள். இவர்கள் இருவருக்கும் ராசியில் சற்று வேறுபாடு இருந்தது. ஆனால், ரசிகர்கள் ஒற்றுமை இல்லாமல் வளர்ந்து வந்தார்கள். சினிமாவில் இந்த ஒரு திலகங்களுக்கும் திரைக்கதைபடி முடிவில் இறக்கும்படி எம்.ஜி.ஆர். “மதுரை வீரன்” படத்தில் மாறுகால் மாறுகை வெட்டப்பட்டது. கட்டபொம்மன் படத்தில் சிவாஜிக்கு தூக்குமேடை அமைந்து இருந்தது. இதை எப்படி ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று வினவும் போது, படத்தின் கதை அம்சம் இவர்களுடைய நடிப்பு இதுதான் ரசிகர்களுக்கு முக்கியம். கடைசி காட்சியில் தியேட்டருக்குள் இருப்பது இல்லை. எப்படியோ அந்த இரு படமும் மிக அதிக நாள் ஓடி மிக மிக அதிகமான வசூலை கொடுத்தது. இப்படி இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உயர்ந்து வந்தார்கள். இவர்களுடைய வாழ்க்கையில் இடை இடையே சிறு சிறு சறுக்ககல்கள் ஏற்பட்டாலும், புகழ்கள் உயர்ந்து கொண்டே வந்தது. உலகம் அறிந்த இவர்கள் அண்ணன் முந்தியும், தம்பி பிந்தியும் இந்த உலகத்தை விட்டு மறைந்து விட்டார்கள். அவர்களின் புகழ்கள் மட்டும் மறையவில்லை இவர்கள் இருவரும் திரைஉலகுக்கு இரண்டு தூண்களாக இருந்தார்கள்.

  5. #154
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி, சத்யராஜ் நடித்த ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழா. சீஃப் கெஸ்ட் சி.எம். ‘‘உலகம் முழுக்கத் தேடிப்பார்க்கிறேன்... என் தம்பி சிவாஜிக்கு இணையாக ஒரு நடிகனும் இல்லை...’’ என்று சிவாஜி நடிப்புக்குப் புகழாரம் சூட்டுகிறார்,



    எம்.ஜி.ஆர். கலங்கிய கண்களோடு ஷீல்டு வாங்கவந்த சிவாஜியை அரவணைத்து கன்னத்தில் பாசப்பெருக்குடன் ‘பஞ்ச்’ முத்தம் கொடுக்கிறார். ‘‘எனக்கும் முத்தம் வேண்டும்...’’ என்று அடம்பிடித்து எம்.ஜி.ஆர் முன்னால் கன்னத்தை நீட்டுகிறார், நம்பியார். ‘நோ’ சொல்லி மறுத்து விடுகிறார், எம்.ஜி.ஆர்.

  6. #155
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னையை அடுத்த திருநின்றவூரில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு அவரது ரசிகர்கள் கோயில் கட்டியுள்ளனர்.சினிமாவில் உலகில் எத்தனையோ நடிகர்கள் வந்தபோதும், ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருப்பவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமே. அவர் மறைந்தபோதும் இன்றும் ரசிகர்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன்றைக்கும் எம்.ஜி.ஆர் நடித்த பல படங்கள் திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூல் சாதனை புரிந்து கொண்டிருக்கின்றன.
    அந்த அளவுக்கு தான் மறைந்த போதும் தனது திரைப்படங்கள் மூலம் மற்றவர்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறார் எம்.ஜி.ஆர்., அதோடு ரசிகர்களை சந்தோசப்படுத்தி அவர்களின் இதயங்களில் வீற்றிருக்கிறார். இத்தனை பெருமைக்குரிய எம்.ஜி.ஆருக்கு சென்னையை அடுத்த திருநின்றவூர் நத்தமேடு செல்லியம்மன் கோயில் ஒரு கோயில் கட்டியுள்ளனர் அவரது ரசிகர்கள்.
    சுமார் 1600 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் 21.5 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. கோயிலுக்குள் 3 எம்.ஜி.ஆர் திருஉருவச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

  7. #156
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Vinod Sir,

    It is highly difficult for any stars to emulate both the Thilagams. Both are unique in their
    own style.

  8. #157
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    WELCOME TO MAKKAL THILAGAM MGR PART-3 CHITOOR MR. VASUDEVAN SIR




    BOTH LEGENDS ARE LIVING IN MILLIONS OF HEARTS. REALLY A WORLD RECORD

    FOR ANY STARS IN THE UNIVERSE - NEVER BEFORE AND NEVER AGAIN .

    LET US LIVE AND ENJOY WITH SWEET MEMORIES OF OLDEN DAYS AND THEIR MOVIES .

    WITH CHEERS
    esvee
    Last edited by esvee; 30th October 2012 at 07:26 PM.

  9. #158
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Pudhiya Bhoomi -1968

    Quote Originally Posted by esvee View Post
    புதிய பூமி
    நான் உங்கள் வீட்டு பிள்ளை ...

    நான் செல்லுகின்ற பாதை
    பேரறிஞர் காட்டும் பாதை....

    MSV + Poovai Senguttuvan's lyrics
    not to forget 'TMS !



    Regards

  10. #159
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Puthumai Pithan -1957


  11. #160
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    புதிய பூமி , மற்றும் புதுமை பித்தன் பதிவுகள் மிகவும் அருமை திரு tfmlover சார் .
    TMS - பாடகர் திலகம் இனிய குரலை மறக்க முடியுமா ?
    மக்கள் திலகம் - நடிகர் திலகம் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றல் அது TMS குரல் மூலம்தான் .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •