-
9th November 2012, 10:15 PM
#11
Senior Member
Diamond Hubber
2009 la avar Oscar vaanginappavum sari, ippavum sari, மக்கள்ஸ் இசை பற்றி அதன் உள்ளடப்பம் பற்றி பேசுறதை விட, யாருக்கு அதிக சம்பளம், புகழ், வாய்ப்புக்கள் என தான் பார்க்கின்றனர். இதை வைத்தே அனைத்தையும் முடிவு செய்துவும் விடுகின்றனர்.
ரஜினி என்றுமே பெரிய மாஸ் தான் என்றாலும் கமல் மாஸ் + க்ளாஸ் என்பதை ரஜினியே கூட ஓரளவு ஒத்துக்கொள்வார். இப்போது பேசுவது அதைப்போலத்தான்! ரஜினி வசூலில், உச்சத்தில் தான். ஆனால் அவர் கமலுக்கு வரைந்து கொடுத்த ஓவியத்தில் அவர் கீழே தான், கமல் மேலே தான். அதுபோன்ற விஷயம் இது!
ரஹ்மான் இதை ஒத்துக்கொள்வாரா என்பதை கூட விட்டுவிடுங்கள், ஆனால் ரஹ்மான் ரசிகர்கள், ரஹ்மானின் அதிக சம்பளம், புகழ், வாய்ப்புக்கள் இவற்றை வைத்தும், ராஜாவின் சில பதில்கள் இவற்றை வைத்தும் ராஜாவை மிக மிக கீழிறக்க முயல்கிறார்கள். இதை Versus Thing ஆக மாற்ற முயல்கிறார்கள். ரஹ்மான் என்றில்லை, எந்த Versus க்கும் அப்பாற்பட்ட மிக உயரத்தில்ருப்பதே ராஜாவின் திறன். அது தற்போது நீதா.எ.பொ.வசந்தம் மூலம் இசையாகவும் சரி, வர்த்தக வெற்றியாகவும் சரி, வெற்றி பெற்று ஊர்ஜிதப்படுத்த பட்டது. இந்த ஒரு ஆல்பம் மட்டுமே ராஜாவின் இசைத்திறனுக்கு உதாரணம் என்று அல்ல, ஆனால் இதுவும் ஒரு (முக்கியமான) (தொடரும்) உதாரணம்
-
9th November 2012 10:15 PM
# ADS
Circuit advertisement
Bookmarks