Page 260 of 332 FirstFirst ... 160210250258259260261262270310 ... LastLast
Results 2,591 to 2,600 of 3318

Thread: Ilayathalapathy Vijay & A.R Muragadoss' Thuppakki

  1. #2591
    Senior Member Diamond Hubber VinodKumar's's Avatar
    Join Date
    Jun 2009
    Posts
    2,797
    Post Thanks / Like
    Quote Originally Posted by Mahen View Post
    Heloo, anban vantharaporaru neenga droghi-nu sollaporaru
    // hindi pesina thappila thinicha thaan thappu //

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2592
    Senior Member Diamond Hubber VinodKumar's's Avatar
    Join Date
    Jun 2009
    Posts
    2,797
    Post Thanks / Like
    Quote Originally Posted by Warden View Post
    Not just Sathyam.Spl mrning shows in all screens of Sathyam,Escape,S2P and S2T from diwali till tomo
    By tomo night nearly 300 shows will have been completed in Sathyam cinemas.
    .

  4. #2593
    Senior Member Diamond Hubber VinodKumar's's Avatar
    Join Date
    Jun 2009
    Posts
    2,797
    Post Thanks / Like

  5. #2594
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    "

    நடிகர் : விஜய்
    நடிகை : காஜல் அகர்வால்
    இயக்குனர் :ஏ.ஆர்.முருகதாஸ்

    http://http://cinema.dinamalar.com/t...hp?id=898&ta=I

    கேப்டன்" விஜயகாந்த், "ஆக்ஷ்ன் கிங்" அர்ஜூன் பாணியில் "இளையதளபதி" விஜய் ஓர் நேர்மையான இராணுவ வீரராக, இந்திய தேசத்தை காக்க களம் இறங்கி இருக்கும் படம்தான் "துப்பாக்கி!"

    ஆனால் கேப்டன், ஆக்ஷ்ன் கிங் பாணியில் அரைத்த மாவையே... சாரி, அழித்த தீவிரவாதிகளையே மீண்டும் மீண்டும் அழிக்காமல், "எய்தவன் இருக்க அம்பை நோவதேன்..." எனும் எக்காலத்திற்கும் ஏற்ற பழமொழிக்கேற்ப, "ஸ்லீப்பர் செல்ஸ்" எனப்படும் தீவிரவாதத்தில் ஈடுபடும் கூலிகளை மட்டுமின்றி அவர்களது பாஸையே பந்தாடுவதும், இந்திய ராணுவத்தில் சக வீரர்களுக்கே தெரியாமல் உளவுப்பிரிவிலும், முக்கிய பொறுப்பில் இருப்பதும் அந்த பொறுப்பை பயன்படுத்தி லீவிற்கு ஊருக்கு வரும் விஜய், மும்*பையின் பல்வேறு இடங்களை தாக்க வரும் தீவிரவாதிகளை மிலிட்டரி நண்பர்கள் உதவியுடன் ஒற்றை ஆளாக ஒழித்து கட்டுவதுடன் "ஒன்மேன் ஆர்மி"யாக செயல்பட்டு அவர்களது "தல"யாக செயல்படும் மூளையின் தலைமையிடத்தையும் ஒற்றை துப்பாக்கி, கொஞ்சம் வெடிமருந்துகளுடன் தகர்த்தெரிவதும் தான் "துப்பாக்கி" படத்தின் புதுமை!

    ராணுவ வீரராக விஜய், புதிய கெட்-அப்பில் கச்சிதமாக பொருந்தி நடித்திருக்கிறார். கேம்பில் சகவீரர்களோடும், சொந்த ஊர் திரும்பியதும் போலீஸ் நண்பன் சத்யனோடும், விஜய் பண்ணும் காமெடிகள் கலாட்டா. நாட்டை காட்டிக் கொடுக்கும் அதிகார துரோகி*கள் முன் 2 துப்பாக்கிகளை வைத்து, "இது லோக்கல், இது என்னோடது. இந்த லோக்கல் துப்பாக்கியால நீயா சுட்டுகிட்டா, அது தற்கொலை, உன் பிள்ளைக்கு வேலை பொண்டாட்டிக்கு பென்ஷன் எல்லாம் கிடைக்கும். அதுவே நான் சுட்டு செத்தா உன் குடும்பமே நடுத் தெருவுக்கு வரும்..." என்று பன்ச் டயலாக் பேசியபடி அவர்களை தீர்த்துகட்டுவதில் அதிரடி விஜய் அலட்டல் இல்லாமல் தெரிகிறார் பலே பலே! அதே மாதிரி காஜல் அகர்வாலிடம் எனக்கு தம் அடிக்கிற பொண்ணுங்களைத்தான் பிடிக்கும் என கலாய்க்கும் இடங்களில் ரொமான்டிக் விஜய்யும் தூள் பரத்துகிறார்.

    விஜய் மாதிரியே காஜல் அகர்வாலும், காதல் அதிரடியாக பெண் பார்க்க யூனிபார்முடன் வரும் விஜய்யை பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என தொடர்ந்து கலாய்ப்பதில் தொடங்கி கவர்ச்சி கடலில் மூழ்கி முத்தெடுப்பது வரை... ரசிகர்களை தன் வலைக்குள் வீழ்த்தி விடுகிறார்.

    சத்யனுக்கு சரிசமமாக *காமெடியில் களைகட்டும் ஜெயராம், மும்பை போலீஸாக, விஜய்யின் நண்பனாக வரும் சத்யன், வில்லன் வித்யூத் ஜம்வால் எல்லோரும் கச்சிதம்!

    துப்பாக்கி படத்தின் மற்றுமொரு ஹீரோ சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு என்றால் மற்றொரு வில்லன் ஹாரீஸ் ஜெயராஜின் இசை என்று சொல்லி ஆக வேண்டும்! என்னாச்சு ஹாரிஸ்க்கு எந்த ஒரு பாடலும் மனதில் நிற்கவில்லையே...?!

    ஆக்ஷ்ன் படங்கள் என்றாலே லாஜிக் மீறல்கள் இல்லாமலா...? *ஏகப்பட்டது இருக்கிறது! அதிலும் இந்திய ராணுவத்தில் இருக்கும் ஓர் இளம் ராணுவ வீரர், சொந்த ஊரான மும்பைக்கு லீவிற்கு வருவதும், வந்த இடத்தில் அந்த ஊர் போலீஸ்க்கு சட்டபடி தெரிவிக்காமலே, மொத்த தீவிரவாத கூட்டத்தையும் ஒழித்து கட்டுவதும் நம்பமுடியாத கதை தான் என்றாலும், மும்பை தாக்குதல்களுக்கு முன் இப்படியும் நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே! என்று யோசிக்க வைக்கும் விதத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஜெயித்திருக்கிறார்!

    ஆக மொத்தத்தில் மிலிட்டரி மேஜிக் படமான "துப்பாக்கி - நிச்சயம் வெற்றி துப்பாக்கி!!"

  6. #2595
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Predicting the box office collections of a Tamil film is a challenging process, since there is no transparency in this regard. Despite this cinemalead.com managed to get the box office collection figures from various sources.

    We have already reported about the first day collections of Thuppakki almost in accordance with trade pundit’s prediction. Here we give you the first three days collection of Thuppakki (gross) worldwide.

    TN- 22.15 crores
    Kerala- our source says 3.5- 4 crores.
    Andhra- 2 to 3 crore
    Karnataka- 2 crore
    USA and UK- 1.25 crore
    Malayasia, Singapore, Srilanka- 3 to 4 crore
    Even if we consider the lesser amounts ie., for example we are taking 3.5 crores as Kerala collections similarly in Andhra 2crores and in Malaysia, Singapore and Srilanka 3 crores. So when we are calculating all these figures the three day gross report is approximately 33.9 crores ie., the total box office collection will lie within 34 – 35crores.

    The weekend collection will shoot up say the sources and according to our prediction by one week the box office collection of Thuppakki will be around 55- 60 crores. Stay tuned for more updates…

    http://cinemalead.com/news-id-thuppa...6-11-12519.htm

  7. #2596
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Vijay hints at Thuppakki 2
    Jagdish finishes the mission at the end of Thuppakki and returns to his border duty, without getting married to Nisha. “It looks like you guys are planning on a sequel!” This was the question thrown at Vijay in a talk show.
    The actor jovially said that he has said the same thing to Murugadoss, the director of the film, hinting that there might be a follow up to Thuppakki.
    Presently, both the actor and the director are enjoying the success of their action film.

    http://behindwoods.com/tamil-movie-n...-17-11-12.html

  8. #2597
    Diamond Hubber Kumaran.P's Avatar
    Join Date
    Oct 2010
    Posts
    0
    Post Thanks / Like
    Udhayam complex in all screens Thuppaki been screened now due to heavy crowd

  9. #2598
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    What is that logical loop hole that these reviewers point out? Why should Jagdish report things to the police or his higher officials in the army? He is a DIA agent and he has all the liberty to do whatever he wants to save the nation. No secret agent will go to the police and reveal that he is one. Buggers, think before you review something.
    I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.

    - Bernard Shaw

  10. #2599
    Senior Member Diamond Hubber directhit's Avatar
    Join Date
    Feb 2008
    Posts
    5,848
    Post Thanks / Like
    Padam paathaachu
    Till the full stop doesn't come, the sentence is not complete - MSD

  11. #2600
    Senior Member Diamond Hubber directhit's Avatar
    Join Date
    Feb 2008
    Posts
    5,848
    Post Thanks / Like
    first things first - can someone put HJ also in one of those sleeper.. illa illa Coma cells! back to back Vijay movies la ivalo below average songs kodutha ore ... ivaR dhan! Climax fight la kooda Oruvan Oruvan song lerundhu sutta music bits
    Till the full stop doesn't come, the sentence is not complete - MSD

Similar Threads

  1. Replies: 21
    Last Post: 17th June 2008, 07:18 PM
  2. Replies: 2
    Last Post: 9th July 2007, 09:48 AM
  3. News and General Discussions on Ilayathalapathy Vijay
    By kamalsurya in forum Tamil Films
    Replies: 1
    Last Post: 18th February 2007, 04:40 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •