Page 263 of 332 FirstFirst ... 163213253261262263264265273313 ... LastLast
Results 2,621 to 2,630 of 3318

Thread: Ilayathalapathy Vijay & A.R Muragadoss' Thuppakki

  1. #2621
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    இசையைப் பற்றி குறிப்பிட மறந்துவிட்டேன் பின்னணி இசை - படத்தின் அலைநீளத்திலேயே பயணிக்கிறது. கூடுதல் பலம். ஹாரிஸ் ஜெயராஜ் அமைத்த முதல் தரமான பின்னணி இசை என்றே கூறலாம். பாடல்கள் - பிரமாதம் / மோசம் என இரண்டிற்கும் உட்படாத நடுத்தரமான ஒன்று.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2622
    Diamond Hubber Kumaran.P's Avatar
    Join Date
    Oct 2010
    Posts
    0
    Post Thanks / Like
    venkat prabhu : #Thuppaki a stylish action thriller!! Thalabathy is super duper cool!! Loved his new look!! Still looking so very young!! Excellent making!!

  4. #2623
    Diamond Hubber Kumaran.P's Avatar
    Join Date
    Oct 2010
    Posts
    0
    Post Thanks / Like
    Tapsee (Actress) : Met a few friends n saw thupakki. Loved the movie. Very intelligently made. Was gripping all through out!

  5. #2624
    Senior Member Diamond Hubber VinodKumar's's Avatar
    Join Date
    Jun 2009
    Posts
    2,797
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    Big Cinemas 3:15 show is houseful. Good that we booked online the tkts.
    The 4 20 show here in Atlanta was also housefull. It's been a long time since I watched movie with housefull crowd in Atlanta. This is Vj's big hit in US in aft 5 years. Also met Selva in the theater in between the shows.

  6. #2625
    Senior Member Diamond Hubber VinodKumar's's Avatar
    Join Date
    Jun 2009
    Posts
    2,797
    Post Thanks / Like
    Lot of repeat audiences were there from my office. Could see lot of kids as usual for vj movie.

  7. #2626
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    When Vijay corrects his bone damages one by one during the last climax fight sequences, a girl from front seat clapped for long time.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  8. #2627
    Senior Member Regular Hubber Mukzi's Avatar
    Join Date
    Oct 2009
    Location
    Cmb
    Posts
    134
    Post Thanks / Like
    During the interview in Vijay Tv for Diwali Special.the anchor asks what kind of film do u want to give the audience or something.Murugadoss replies that he wants each person to watch my movie atleast five times.he has been very successful in it.watched for the second time yesterday,the crowd was.huge.never have I seen so much crowd for any recent movie...except.for endhiran....on average I am sure even a neutral would watch it twice...
    Last edited by Mukzi; 18th November 2012 at 08:54 AM.
    If she is not the one,Being Single is Aweosme!!

  9. #2628
    Senior Member Diamond Hubber directhit's Avatar
    Join Date
    Feb 2008
    Posts
    5,848
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    பார்த்தாச்சி! ரொம்ப திருப்தியா இருக்கு. முதலில்..முருகதாசுக்கு பாராட்டு. ஆரம்பித்து படம் முடியு\ம் வரை ஆட்டம், பாடல், சண்டை, துரத்தல், துப்பறிதல் என ரொம்ப விறுவிறுப்பாக தொய்வேயில்லாத வகையில் திரைக்கதை, வசனம், இயக்கம் - ரொம்ப கூர்மையாக கையாளப்பட்டு துப்பாக்கி படைப்பட்டிருக்கிறது. நினைத்திருந்தால் முருகதாஸ் இதை இந்தியில் எடுத்திருக்கலாம். ஆனால் தமிழுக்கு முன்னுரிமை கொடுத்ததற்கு கைக்கொடுக்கணும். கமர்ஷியல் படமாகவும் அதே வேளையில் நாட்டு அரணுக்கு பெருமை தேடக்கூடிய வகையில் நல்லக் கருத்தை வலியுறுத்திச் சொல்லும் படம். விருது கொடுத்து கௌரவிக்கணும்..

    விஜய். இயல்பான நடிப்பு. அசத்தலான நடன அசைவுகள், கம்பீரமான வசனம், வியத்தகு சண்டைக்காட்சிகள் - துப்பறிவதற்கு உரிய உடல் மொழியை ரொம்ப சிறப்பாக வடித்திருக்கிறார். வசனங்களில் ஏற்ற இறக்கம்.. குறிப்பாக சத்யனோடு உரையாடும் காட்சிகள்.. முக்கிய எதிரியை சந்திக்கப் போவதற்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டு ராணுவத்தில் இருந்து ஒய்வு பெற்ற மனிதர்களுக்கு வியூகத்தை விவரிக்கும் காட்சியில் என்னையும் அறியாமல் கைதட்டி விட்டேன். ஜெகதிஷ் பாத்திரம் உண்டுபண்ணிய பிரமிப்பு/வியப்பு இனி பல வருடங்களுக்கு நினைவில் தொடர்ந்து வரும்.

    ஒரு காதல் பாடலைத்தவிர எல்லா கொண்டாட்ட பாடல்களிலும் நடனத்தில் ஜொலிக்கிறார் விஜய். இவரது அசைவுகளில் இருக்கும் ஸ்டைல் ஒவ்வொரு படத்திலும் ஏறுமுகமே. முழுக்க முழுக்க நடனத்தை மையமாக வைத்து விஜய் ஒரு படத்தில் நடிக்கணும் என ஆசைப்பட வேண்டியதில்லை. இந்தப் படமே போதும். நிறைய நடன மாணவர்களுக்கு விஜய்யின் அசைவுகள் பெரிய பாடமாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை.

    கேமரா - சந்தோஷ் சிவன் சிறப்பு. நெரிசலான மும்பை ரயில் நிலையம், அழகான தேவாயல திருமணக் காட்சி, பசுமையான விளையாட்டு மைதான காட்சிகள், கண்கவரும் கேளிக்கை அரங்குக் காட்சிகள், புகையிலிருந்து வெளிப்படும் ஜெகதிஷ், சுவிசர்லாந்து வெளிப்புற காட்சிகள் என கேமரா விளையாடியிருக்கிறது.

    எடிட்டிங் - நடனக்குழு எல்லோருமே படத்தை மெருகூற்றி இருக்கிறார்கள்.

    துப்பாக்கி - எல்லோரையும் சுடும்.
    Till the full stop doesn't come, the sentence is not complete - MSD

  10. #2629
    Senior Member Devoted Hubber selvamohankumar's Avatar
    Join Date
    Jan 2009
    Location
    Chennai, Tamil Nadu, India
    Posts
    540
    Post Thanks / Like
    Good Review Venki Sir.
    Love & Love Only
    -Selvakumar M.

  11. #2630
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    ஒரு சில சண்டைக் காட்சிகள் என்றாலுமே மிகவும் நேர்த்தியாக தொகுக்கப்பட்டிருக்கிறது. P_rருக்கு பிடித்துப் போகும் என நினைக்கிறேன் இறுதியுத்தத்தில் வில்லன் ரொம்ப ரசித்து சண்டை போடும் காட்சிகள் கண்களிலேயே நிற்கின்றன. வில்லனுக்கு இறுதிக் காட்சி சண்டை என்றால் ஜெகதிஷிக்கு தனது நாய் மூலம் வில்லனின் இடத்தை கண்டுபிடித்து சண்டை போடும் காட்சிகள். ரொம்ப ஸ்டைலிஷ் அதே நேரத்தில் நம்பகத்தன்மை வாய்ந்தது. நாய் ஒரு மூலையிலும், ஜெகதிஷ் ஒரு மூலையிலும் நிற்க எஞ்சிய கூட்டத் தலைவனை பிடிக்க நெருங்கி வரும் காட்சி - அதகளம். முருகதாஸ் ஷங்கர் போல தோன்றுகிறது. ஹீரோயிசத்தை அவர்கள் நாம் நினைத்துப் பார்க்கவே முடியாத உயரத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள். பாராட்டனும்!
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

Similar Threads

  1. Replies: 21
    Last Post: 17th June 2008, 07:18 PM
  2. Replies: 2
    Last Post: 9th July 2007, 09:48 AM
  3. News and General Discussions on Ilayathalapathy Vijay
    By kamalsurya in forum Tamil Films
    Replies: 1
    Last Post: 18th February 2007, 04:40 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •